தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Tue Jul 01, 2014 3:22 pm

First topic message reminder :

மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by செந்தில் Sat Nov 08, 2014 4:01 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Sat Nov 08, 2014 5:59 pm

முரளிராஜா மற்றும் செந்தில் இருவருக்கும் நன்றி...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Tue Nov 18, 2014 9:20 am

நகரம்…!!
*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Wed Nov 19, 2014 9:01 am

உயிர்விழி…!!
*
எப்பொழுதும் இருக்கட்டும் என்மீது
உன் உயிர்விழிப் பார்வை.
*

காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
*
நான் குறிஞ்சிமலர்
நீயோ நெருஞ்சி முள்.
*
பெண்களின் நினைப்பு காமம்
கடவுளின் நினைப்பு நாமம்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by முழுமுதலோன் Wed Nov 19, 2014 12:35 pm

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 DIl6ad0Qj63JN3H0PwGo+superrrr
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Fri Nov 28, 2014 9:03 am

சுகம்…!!
*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 9:21 am

அருமை யான கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Mon Jan 05, 2015 8:37 am

வெள்ளை ரத்தம்…!!
*
நாள்காட்டியில் உதிர்ந்தன இறுதி நாள்
புதியதாய் துளிர்க்கின்றன இலைகள்
*
மலைகளைக் குடைந்து விட்டார்கள்
அழிந்து வருகின்றன புராதனச் சின்னங்கள்.
*
வெள்ளை ரத்தம் கொட்டியது
கிள்ளியவுடன் எருக்கஞ்செடி.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by முரளிராஜா Tue Jan 06, 2015 5:54 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Wed Jan 21, 2015 8:59 am

வெளிப்படையாக…!!
*
வெளிப்படுத்தாமலேயே சிலர்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
*
புதுசு புதுசாகத் தேடுகிறது
சலித்திடும் மனம்.
*
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்து புத்தகம்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by முழுமுதலோன் Wed Jan 21, 2015 10:57 am

வெளிப்படையாகவே சொல்கிறேன் ....
உங்கள் கவிதை மிகவும் அருமை அழகு வரிகள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Wed Jan 21, 2015 5:19 pm

நன்றி முரளிராஜா
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Wed Jan 21, 2015 5:20 pm

பாராட்டுக்கு மிக்க நன்றி முழுமுதலோன்....
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Thu Jan 29, 2015 4:35 pm

சேடிஸ்ட்….!!
*
மற்றவர்களை ஏமாற்றி வந்தவன்
வேறொருவனிடம் ஏமாறினான்.
*
ஒரு சேடிஸ்டை இன்னொரு
சேடிஸ்டே அறிவான்.
*
மற்றவர்க்கு கிடைத்தால் பொருமுகிறான்
தனக்குக் கிடைத்தால் சந்தோஷப்படுகிறான்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Sat Feb 07, 2015 8:57 am

மல்லிகைப் பூ…!!
*
பிக்பாக்கெட்டில் பறிபோகுமென்று
பாக்கெட்டைத் தொட்டுப் பார்க்கிறான்.
*
அருகில் நிற்பவன் முகர்ந்து வருகிறான்
நிற்கும் பெண்ணின் மல்லிகைப் பூ வாசம்.
*
கஷ்டங்கள் தெரிந்தவன் கர்மவான்
கஷ்டங்களே தெரியாதவன் தர்மவான்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by முரளிராஜா Sun Feb 08, 2015 11:18 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Wed Feb 18, 2015 9:41 am

வெற்றி…!!
*
எப்பொழுதாவது தான் கிடைக்கும்
எப்பொழுதும் கிடைக்காது வெற்றி.
*
எல்லோரையும் டார்ச்சர் செய்கிறவனை
வீட்டில் டார்ச்சர் செய்கிறார்கள்.
*

Last edited by முழுமுதலோன் on Wed Feb 18, 2015 2:14 pm; edited 1 time in total (Reason for editing : செய்கிறகனை-செய்கிறவனை பிழை திருத்தம்)
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 10:37 am

 செய்கிறகனை

எனக்கு புரியவில்லை 

செய்கிறவனை  என்று வரவேண்டும்மா >?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Wed Feb 18, 2015 12:33 pm

வ - வரவேண்டும். அங்கே க - வந்துவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும்.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 2:16 pm

ந.க.துறைவன் wrote:வ  - வரவேண்டும். அங்கே க - வந்துவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும்.

தயை கூர்ந்து அப்படி எல்லாம் சொல்லாதிர்கள் 
இது எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒன்று தானே 

உங்களின் அந்த வார்த்தையை {செய்கிறவனை}சரி செய்து விட்டோம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Wed Feb 18, 2015 7:44 pm

மிக்க நன்றி முழுமுதலோன்....
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ஸ்ரீராம் Wed Feb 18, 2015 11:45 pm

தயை கூர்ந்து அப்படி எல்லாம் சொல்லாதிர்கள் 
இது எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒன்று தானே 

உங்களின் அந்த வார்த்தையை {செய்கிறவனை}சரி செய்து விட்டோம்

மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Thu Feb 19, 2015 9:14 am

மிக்க நன்றி ஸ்ரீராம்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.கணேசன் Fri Feb 20, 2015 11:44 am

தெளிவு…!!
*
எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
*
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
மறந்து விடுகிறது அந்த நினைப்பு.
*
புரிந்துக் கொள்வது சிரமமானது
புரிந்து விட்டால் எளிமையானது.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by முரளிராஜா Sun Feb 22, 2015 10:20 am

எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
சிறப்பான வரிகள் 
அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 3 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum