Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
Page 1 of 1 • Share
தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
என் பயனர் தகவல்அறையில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
முயற்சி செய்தால் பாஸ்வேட் மட்டும் மாற்ற முடிவதாய் அறிய முடிகிறது.
மின்னஞ்சல் முகவரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று ந.க.துறைவன் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்.
மாற்ற வழி இருக்கிறதா நடத்துனர்களே?
முயற்சி செய்தால் பாஸ்வேட் மட்டும் மாற்ற முடிவதாய் அறிய முடிகிறது.
மின்னஞ்சல் முகவரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று ந.க.துறைவன் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்.
மாற்ற வழி இருக்கிறதா நடத்துனர்களே?
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
கண்டிப்பா நடத்துனர்கள் மாற்றி தருவார்கள். உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை தாருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
மகிழ்ச்சி தோழமையே
ந.க.துறைவன் அவர்களுக்கு இத் தகவலைத் தெரியப்படுத்துகிறேன். மகிழ்ச்சி
ந.க.துறைவன் அவர்களுக்கு இத் தகவலைத் தெரியப்படுத்துகிறேன். மகிழ்ச்சி
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
ஸ்ரீராம் wrote:கண்டிப்பா நடத்துனர்கள் மாற்றி தருவார்கள். உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை தாருங்கள்.
தனிமடல் செய்துள்ளேன். மின்னஞ்சலோடு பயனர் பெயரையும் மாற்றிவிடவும். அந்தத் தகவலையும் கொடுத்துள்ளேன்
பாஸ்வேட் அதுவே இருக்கட்டும்.
நன்றி
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
கவியருவி அவர்களின் கவனத்துக்கு உங்களது பாஸ்வேர்ட் என்ன என்பதை எங்களாலும் அறிய முடியாது.மாற்ற மட்டுமே முடியும் அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே.
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
முரளிராஜா wrote:கவியருவி அவர்களின் கவனத்துக்கு உங்களது பாஸ்வேர்ட் என்ன என்பதை எங்களாலும் அறிய முடியாது.மாற்ற மட்டுமே முடியும் அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே.
தகவலுக்கு நன்றி நண்பரே...
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
முரளிராஜா wrote:கவியருவி அவர்களின் கவனத்துக்கு உங்களது பாஸ்வேர்ட் என்ன என்பதை எங்களாலும் அறிய முடியாது.மாற்ற மட்டுமே முடியும் அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே.
முற்றிலும் உண்மை.
கவி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
ம்.. மகிழ்ச்சி தோழமையே...
அவருக்குத் தகவலை அறிய தந்துவிடுகிறேன்...
அவருக்குத் தகவலை அறிய தந்துவிடுகிறேன்...
Re: தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
என் விருப்பத்தை நிறைவேற்றிய நடத்துனர்களுக்கு நிறைந்த நன்றிகள்
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|