தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விமானப் பயணம் - சந்தேகம்

View previous topic View next topic Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 01, 2014 9:05 pm

[img]விமானப் பயணம் - சந்தேகம் 2nronyb[/img]
நான் விமானத்தில் டெல்லி போகலாம் என்று இருக்கிறேன். பயணக்கட்டணத்தைத் தேடும்போது இப்படிக் காட்டுகிறது. இதில் எதுதான் கட்டணம். வட்டமிட்டுக்காட்டியுள்ளேன் பார்த்துச் சொல்லுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 01, 2014 9:08 pm

அப்படியே மற்ற விமானங்களையும் அறியத் தாருங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by மகா பிரபு Tue Sep 02, 2014 3:20 pm

புன்முறுவல் புன்முறுவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Tue Sep 02, 2014 3:48 pm

பிரபு, விமானம்னா வானத்துல பறந்து ஒன்னு போகுமே அண்ணாந்து வேடிக்கை பார்ப்போமே அதானே புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Tue Sep 02, 2014 3:49 pm

நான் விமானத்தில் டெல்லி போகலாம் என்று இருக்கிறேன். பயணக்கட்டணத்தைத் தேடும்போது இப்படிக் காட்டுகிறது. இதில் எதுதான் கட்டணம். வட்டமிட்டுக்காட்டியுள்ளேன் பார்த்துச் சொல்லுங்கள்
மன்னிக்கவும் என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை வேறு யாராது உதவுவார்கள் என நம்புகிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 02, 2014 6:58 pm

முரளிராஜா wrote:பிரபு, விமானம்னா வானத்துல பறந்து ஒன்னு போகுமே அண்ணாந்து வேடிக்கை பார்ப்போமே அதானே புன்முறுவல்
வர்ற கோவத்துக்கு... ஒரு விமானத்தையே வாங்கிடலாமுன்னு தோணுது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Tue Sep 02, 2014 7:29 pm

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by செந்தில் Tue Sep 02, 2014 7:33 pm

முரளிராஜா wrote:பிரபு, விமானம்னா வானத்துல பறந்து ஒன்னு போகுமே அண்ணாந்து வேடிக்கை பார்ப்போமே அதானே புன்முறுவல்

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Tue Sep 02, 2014 8:16 pm

உண்மையத்தானே சொன்னேன் செந்தில் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by செந்தில் Tue Sep 02, 2014 8:27 pm

முரளிராஜா wrote:உண்மையத்தானே சொன்னேன் செந்தில் புன்முறுவல்
நானும் உண்மையைத்தான் சொல்றேன்.

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Tue Sep 02, 2014 8:55 pm

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 03, 2014 5:49 am

இப்படியே நீங்க பேசுங்க ... ப்ளைட் வாங்கினதும் உங்கள ஒரு ரவுண்டு கூட கூப்பிட்டுக்கிட்டு போக மாட்டேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by மகா பிரபு Wed Sep 03, 2014 2:15 pm

முரளிராஜா wrote:பிரபு, விமானம்னா வானத்துல பறந்து ஒன்னு போகுமே அண்ணாந்து வேடிக்கை பார்ப்போமே அதானே புன்முறுவல்
புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by ரானுஜா Wed Sep 03, 2014 2:41 pm

கைதட்டல் கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by செந்தில் Wed Sep 03, 2014 8:41 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படியே நீங்க பேசுங்க ... ப்ளைட் வாங்கினதும் உங்கள ஒரு ரவுண்டு கூட கூப்பிட்டுக்கிட்டு போக மாட்டேன்.

அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள் கவிஞரே.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Thu Sep 04, 2014 10:39 am

கவி என்னாச்சு உங்க விமான பயணம் ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 04, 2014 3:02 pm

எதுவும் புரியலை... அதனால ரயில்ல புக் பண்ணிட்டேன். (இப்ப சந்தோஷம் தான!!! கோபம் கோபம் கோபம் )
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by செந்தில் Thu Sep 04, 2014 3:07 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எதுவும் புரியலை... அதனால ரயில்ல புக் பண்ணிட்டேன். (இப்ப சந்தோஷம் தான!!! கோபம் கோபம் கோபம் )

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Thu Sep 04, 2014 3:11 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எதுவும் புரியலை... அதனால ரயில்ல புக் பண்ணிட்டேன். (இப்ப சந்தோஷம் தான!!! கோபம்  கோபம்  கோபம் )
உண்மைய சொல்லுங்க சும்மா பந்தா விடத்தானே இந்த கேள்வியை கேட்டிங்க புன்முறுவல்
நீங்கள்லாம் இப்பதான் ஆரம்பிச்சிருக்கிங்க நானும் செந்திலும் நிலாவுல சுற்றி பார்ததுட்டு அங்கேயே ஒரு இடம் வாங்க  ராக்கெட்டுக்கு டிக்கெட் விலை விசாரிச்சுகிட்டு இருக்கோம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 04, 2014 3:12 pm

செந்தில் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:எதுவும் புரியலை... அதனால ரயில்ல புக் பண்ணிட்டேன். (இப்ப சந்தோஷம் தான!!! கோபம்  கோபம்  கோபம் )

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஐயோ... விமானப் பயணம் - சந்தேகம் 2077966078
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 04, 2014 3:16 pm

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:எதுவும் புரியலை... அதனால ரயில்ல புக் பண்ணிட்டேன். (இப்ப சந்தோஷம் தான!!! கோபம்  கோபம்  கோபம் )
உண்மைய சொல்லுங்க சும்மா பந்தா விடத்தானே இந்த கேள்வியை கேட்டிங்க புன்முறுவல்
நீங்கள்லாம் இப்பதான் ஆரம்பிச்சிருக்கிங்க நானும் செந்திலும் நிலாவுல சுற்றி பார்ததுட்டு அங்கேயே ஒரு இடம் வாங்க  ராக்கெட்டுக்கு டிக்கெட் விலை விசாரிச்சுகிட்டு இருக்கோம்

உண்மையாகவே போகனும்... நம்ப மாட்டீங்களே
Ticket Details
Transaction ID : 100000059705108 PNR No. : 4365581831 Train No. & Name : 12615 / GRAND TRUNK EXP
Date of Booking : 23-Aug-2014 Class : SLEEPER CLASS Quota : GENERAL
Date of Journey : 15-Sep-2014 From : MAS To : NDLS
Boarding At : MAS Date Of Boarding : 15-Sep-2014 Reservation Upto : NDLS
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by முரளிராஜா Thu Sep 04, 2014 3:23 pm

நீங்க எதுல போறிங்க என்பதுதான் இங்க கேள்வி புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by செந்தில் Thu Sep 04, 2014 3:24 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 04, 2014 3:25 pm

GRAND TRUNK EXP  - ட்ரைன்ல தான்.

போய் வந்து உங்கள எல்லாம் வெச்சிக்கிறேன் இருக்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by செந்தில் Thu Sep 04, 2014 4:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:GRAND TRUNK EXP  - ட்ரைன்ல தான்.

போய் வந்து உங்கள எல்லாம் வெச்சிக்கிறேன் இருக்க...

நான் யாரு வம்பு துமுக்கும் போறதில்லை.

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விமானப் பயணம் - சந்தேகம் Empty Re: விமானப் பயணம் - சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum