Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என்னுயிருக்கு பிறந்தநாள்!
Page 1 of 1 • Share
என்னுயிருக்கு பிறந்தநாள்!
என் ஆருயிர் கணவருக்கு
இன்று பிறந்தநாள்....
விழியோடு கலந்து
வாழ்த்த வாய்ப்பு இல்லாமல்
ஏழு நூறு மைல்களுக்கு அப்பால்
அவசர பணியில் அவர்!
பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகளில்
பசியாறவில்லை காதல்..
குரல் வழிக் கலந்த வார்த்தைகளில்
குற்றுயிராய் கிடக்கிறது பிரிவு..
நேருக்கு நேர்
உன் கண் வழியே உன் இதயம் கண்டு
வாழ்த்துகையில்
நீ சிந்தும் புன்னகையில்
காதல் கசியும்..
வசியம் செய்யும் உன் விழிகளில்
உருகும் என் உயிர்!
அலைபேசியில் வாழ்த்துகையில்
என்ன பேசியிருக்கும் உன் விழிகள்?
கலங்கிய உன் வார்த்தைகளில்
தெறித்தது பிரிவின் வலி
என் விழிகளில் கண்ணீராக...
வையகம் வாழும் வரை
நீ வாழ்வாங்கு வாழ்வாய்..
வாழ்வோம்
வீழாத காதலோடு!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிரே!
இன்று பிறந்தநாள்....
விழியோடு கலந்து
வாழ்த்த வாய்ப்பு இல்லாமல்
ஏழு நூறு மைல்களுக்கு அப்பால்
அவசர பணியில் அவர்!
பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகளில்
பசியாறவில்லை காதல்..
குரல் வழிக் கலந்த வார்த்தைகளில்
குற்றுயிராய் கிடக்கிறது பிரிவு..
நேருக்கு நேர்
உன் கண் வழியே உன் இதயம் கண்டு
வாழ்த்துகையில்
நீ சிந்தும் புன்னகையில்
காதல் கசியும்..
வசியம் செய்யும் உன் விழிகளில்
உருகும் என் உயிர்!
அலைபேசியில் வாழ்த்துகையில்
என்ன பேசியிருக்கும் உன் விழிகள்?
கலங்கிய உன் வார்த்தைகளில்
தெறித்தது பிரிவின் வலி
என் விழிகளில் கண்ணீராக...
வையகம் வாழும் வரை
நீ வாழ்வாங்கு வாழ்வாய்..
வாழ்வோம்
வீழாத காதலோடு!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிரே!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள் சகோதரி.
வாழ்க பல்லாண்டு.
வாழ்க பல்லாண்டு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!
உங்கள் உள்ளம் கவர்ந்த கள்வருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!
உங்களின் கணவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் கண்மணி சிங்
அடுத்த வருடம் சேர்ந்தே கொண்டாட இறைவன் அருள் புரியட்டும்
அடுத்த வருடம் சேர்ந்தே கொண்டாட இறைவன் அருள் புரியட்டும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என்னுயிருக்கு பிறந்தநாள்!
வையகம் வாழும் வரைநீ வாழ்வாங்கு வாழ்வாய்..வாழ்வோம்வீழாத காதலோடு!பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிரே!
சூரியன் சந்திரன் உள்ளவரை வற்றாத செல்வங்களுடன் வளமோடும் நலமோடும் வாழ்க வளர்க !!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!
» பிறந்தநாள்..
» எம்ஜிஆர் பிறந்தநாள்!
» பிறந்தநாள்: ஒருநிமிட கதை
» இன்று சென்னைக்கு 378 வது பிறந்தநாள்
» பிறந்தநாள்..
» எம்ஜிஆர் பிறந்தநாள்!
» பிறந்தநாள்: ஒருநிமிட கதை
» இன்று சென்னைக்கு 378 வது பிறந்தநாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|