தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

View previous topic View next topic Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Aug 31, 2014 8:13 pm

என் கணினியில் இருக்கும் எல்ஜி டிவிடி பிளையர் சில டிவிடிகளை - டேட்டா இல்லை என்று காட்டிவிடுகிறது. டேட்டா இருந்தாலும் (படங்கள்) free  space ஆக இருப்பதாகக் காட்டுகிறது. copy செய்யவும் முடியவில்லை... சில டிவிடிகள் நன்றாகவே ப்ளை ஆகிறது. என்ன பிரச்சினையாக இருக்கும்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty Re: கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by ஸ்ரீராம் Mon Sep 01, 2014 10:33 am

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Ws_transfer_pic_5090568_1

உங்கள் DVD பிளேயர்ல உள்ள லென்ஸ் க்ளீன் செய்து போட்டு பாருங்கள். (DVD Lens Cleaner என 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் பல விதங்களில்/விலைகளில் கிடைக்கிறது. நீங்க ஏதோ ஒன்றை வாங்கி பயன்படுத்துங்கள்.) இப்போது பெரும்பாலும் எல்லா DVDயையும் ரீட் பண்ண ஆரம்பிக்கும். அப்படியும் ரீட் செய்யவில்லை என்றால் அந்த DVD டிஸ்க் அதிகம் பழுதடைந்து இருக்கலாம். அல்லது உங்கள் DVD ப்ளேயர் ரீட் செய்யும் தன்மையை சற்று இழந்து இருக்கலாம்.  மற்ற டி‌வி‌டி பிளயரில் போட்டால் அந்த டி‌வி‌டி டிஸ்கை படிக்க வாய்ப்பு இருக்கு.

பஞ்ச்: படிக்கிறதை படிக்காமல் இருக்காலாம், படிக்க முடியாததை படிக்க முடியலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty Re: கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 01, 2014 10:40 am

கண்டிப்பாகச் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்... நன்றி தோழமையே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty Re: கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by முரளிராஜா Mon Sep 01, 2014 11:04 am

பஞ்ச்: படிக்கிறதை படிக்காமல் இருக்காலாம், படிக்க முடியாததை படிக்க முடியலாம்
யோவ் இப்ப பஞ்ச் யாராது கேட்டாங்களா ? கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty Re: கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by ஸ்ரீராம் Mon Sep 01, 2014 11:06 am

முரளிராஜா wrote:
பஞ்ச்: படிக்கிறதை படிக்காமல் இருக்காலாம், படிக்க முடியாததை படிக்க முடியலாம்
யோவ் இப்ப பஞ்ச் யாராது கேட்டாங்களா ? கோபம்

ரொம்ப ஜாலி ஹி ஹி ஹி ஹி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty Re: கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 01, 2014 11:30 am

முரளிராஜா wrote:
பஞ்ச்: படிக்கிறதை படிக்காமல் இருக்காலாம், படிக்க முடியாததை படிக்க முடியலாம்
யோவ் இப்ப பஞ்ச் யாராது கேட்டாங்களா ? கோபம்
நல்லாதானே சொல்லியிருக்காரு... விடுங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty Re: கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by செந்தில் Mon Sep 01, 2014 3:26 pm

ஸ்ரீராம் wrote:
முரளிராஜா wrote:
பஞ்ச்: படிக்கிறதை படிக்காமல் இருக்காலாம், படிக்க முடியாததை படிக்க முடியலாம்
யோவ் இப்ப பஞ்ச் யாராது கேட்டாங்களா ? கோபம்

ரொம்ப ஜாலி ஹி ஹி ஹி ஹி

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன? Empty Re: கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum