Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 5 of 11 • Share
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
First topic message reminder :
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னை நினைத்து
சுட்டுக்கொண்ட காயங்கள்
நீ என்னிடம் விட்டுச்சென்ற
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!
தரையில் விழுந்த மீனும்
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
சுட்டுக்கொண்ட காயங்கள்
நீ என்னிடம் விட்டுச்சென்ற
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!
தரையில் விழுந்த மீனும்
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
விஷத்தை அருந்தியவன்
அடுத்த நொடியில்
இறந்து விடுகிறான் ...!!!
காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!
காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன் ...!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
அடுத்த நொடியில்
இறந்து விடுகிறான் ...!!!
காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!
காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன் ...!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வலிக்கும் இதயம் - காதலியோடு முற்றுப்பெறாது கவியே... மனைவியினாலும் தொடரும்... (தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலையோ!!!)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அவர்தான் வலிக்கும் இதயம் என்று தலைப்பு வைத்துள்ளாரேஜேக் wrote:வலிக்கும் இதயம் - காதலியோடு முற்றுப்பெறாது கவியே... மனைவியினாலும் தொடரும்... (தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலையோ!!!)
அப்படியானால் அவருக்கும் திருமணம் ஆகியிருக்கும் ஜேக்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அவர்தான் வலிக்கும் இதயம் என்று தலைப்பு வைத்துள்ளாரே
அப்படியானால் அவருக்கும் திருமணம் ஆகியிருக்கும் ஜேக்
ஹி ஹி ஹி ஹி ஹி
அதுதானே வலிக்குது
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அன்பே
இன்று வருடத்தின் ....
இறுதிநாள் இன்றாவது
என்னோடு பேசிவிடு ......!!!
கடந்த
வருடத்தில் நடந்தவை .....
கடந்தவையாகட்டும் .....
நடத்து வந்ததை மறந்து ...
நடக்கப்போவதை நினை ....!!!
பிறப்பது புத்தாண்டாயின் .....
நீ என்னோடு இணைவதில் ....
தங்கியுள்ளது எனக்கு ....
இல்லையேல் பொழுது விடியும் ....
வருடம் மாறாது எனக்கு ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
இன்று வருடத்தின் ....
இறுதிநாள் இன்றாவது
என்னோடு பேசிவிடு ......!!!
கடந்த
வருடத்தில் நடந்தவை .....
கடந்தவையாகட்டும் .....
நடத்து வந்ததை மறந்து ...
நடக்கப்போவதை நினை ....!!!
பிறப்பது புத்தாண்டாயின் .....
நீ என்னோடு இணைவதில் ....
தங்கியுள்ளது எனக்கு ....
இல்லையேல் பொழுது விடியும் ....
வருடம் மாறாது எனக்கு ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ ...
எத்தனை வருடம்...
மௌனமாய்
இருக்கபோகிறாய்...?
உலக சாததையா
செய்யப்போகிறாய் ....?
அதிககாலம் மௌனமாய் ...
இருந்த ஜோடி நாம் என்று ...?
இன்னும் சிலமணி நேரமே .....
இருக்கிறது முடித்துவிடு ....
மௌனத்தை - வேண்டாம்...
அடுத்த வருடத்துக்கும் ....
துன்பம் ......!!!
எத்தனை வருடம்...
மௌனமாய்
இருக்கபோகிறாய்...?
உலக சாததையா
செய்யப்போகிறாய் ....?
அதிககாலம் மௌனமாய் ...
இருந்த ஜோடி நாம் என்று ...?
இன்னும் சிலமணி நேரமே .....
இருக்கிறது முடித்துவிடு ....
மௌனத்தை - வேண்டாம்...
அடுத்த வருடத்துக்கும் ....
துன்பம் ......!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கைபேசியை பார்த்து பார்த்து....
கழைத்து விட்டேன் -ஒரு சிறு ....
செய்தியை பிறக்கும் வருடத்தில் ...
வாழ்த்தி அனுப்புவாய் என்று ......!!!
வாழ்கை வாழ்வதற்கே .....
அதை அன்பாய் வாழ்ந்து ....
முடிப்பதே வாழ்கை ....
கோபத்தையும் கர்வத்தையும் ....
வளர்க்காதே - வா அன்பே .....
புதிய ஆண்டில் ....
புது வாழ்வு வாழ்வோம் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கழைத்து விட்டேன் -ஒரு சிறு ....
செய்தியை பிறக்கும் வருடத்தில் ...
வாழ்த்தி அனுப்புவாய் என்று ......!!!
வாழ்கை வாழ்வதற்கே .....
அதை அன்பாய் வாழ்ந்து ....
முடிப்பதே வாழ்கை ....
கோபத்தையும் கர்வத்தையும் ....
வளர்க்காதே - வா அன்பே .....
புதிய ஆண்டில் ....
புது வாழ்வு வாழ்வோம் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ என்னோடு ....
கோபமாய் இருக்கிறாய் ....
நன்கு தெரிகிறது ...
என்னோடு பேசும்போதே ...
பூமரத்தின் இலையை ....
பித்துகொண்டு இருகிறாய்
பாவம் அதை நிறுத்து ....
அது என்னசெய்தது உனக்கு....?
உன் கோபத்தால் ....
நான் உயிரோடு இருந்தும் ....
என் மரண ஊர்வலத்தை ....
பார்த்துகொண்டிருகிறாய்....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கோபமாய் இருக்கிறாய் ....
நன்கு தெரிகிறது ...
என்னோடு பேசும்போதே ...
பூமரத்தின் இலையை ....
பித்துகொண்டு இருகிறாய்
பாவம் அதை நிறுத்து ....
அது என்னசெய்தது உனக்கு....?
உன் கோபத்தால் ....
நான் உயிரோடு இருந்தும் ....
என் மரண ஊர்வலத்தை ....
பார்த்துகொண்டிருகிறாய்....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!
நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!
நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னையும் ....
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!
மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!
மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!
நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
ஆ... ஒரு ஆவி எழுதிய கவிதையை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன் பயங்கரமான கவிதையாக இருக்கும்போல் தெரிகிறதே...
நமது தகவல் தளம் ஆவி உலகத்திலும் கூட வேலை செய்வதை கண்டு பெருமிதம் அடைகிறேன்
(கவி ... அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. நகைச்சுவைக்காக மட்டுமே)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஜேக் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!
என்
இறந்த உடலுக்கு அருகில்
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!
நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
ஆ... ஒரு ஆவி எழுதிய கவிதையை என் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன் பயங்கரமான கவிதையாக இருக்கும்போல் தெரிகிறதே...
நமது தகவல் தளம் ஆவி உலகத்திலும் கூட வேலை செய்வதை கண்டு பெருமிதம் அடைகிறேன்
(கவி ... அவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. நகைச்சுவைக்காக மட்டுமே)
அழகாக பின்னூட்டல்
நன்றி நன்றி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னோடு
இணைந்து திரிந்த நான்.....
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!
வளையல் சத்தம் கேட்கிறது
கொலுசின் ஓசை கேட்கிறது
சிரிப்பொலிகள் கேட்கிறது
எல்லாம் பிரம்மையில் ....!!!
தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!
வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்....
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!
இணைந்து திரிந்த நான்.....
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!
வளையல் சத்தம் கேட்கிறது
கொலுசின் ஓசை கேட்கிறது
சிரிப்பொலிகள் கேட்கிறது
எல்லாம் பிரம்மையில் ....!!!
தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!
வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்....
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதல்
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!
ஏக்கத்தை புரிந்தவர்கள்
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!
ஏக்கத்தை புரிந்தவர்கள்
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!
அவளை
மறக்க முடியாமல் இல்லை....
இன்னொருத்தியை
நினைக்கவும் முடியவில்லை ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!
அவளை
மறக்க முடியாமல் இல்லை....
இன்னொருத்தியை
நினைக்கவும் முடியவில்லை ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அன்பால்
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!
இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!
இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!
தனியாக.....
இருக்க என்னை....
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!
பிணமாக
நடக்க ஆசைப்படுகிறேன்
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!
இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!
இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!
தனியாக.....
இருக்க என்னை....
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!
பிணமாக
நடக்க ஆசைப்படுகிறேன்
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!
இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!
இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நிச்சயம் ,,,,
நீ எனக்கு சொந்தமில்லை ...
என்றோ அறிந்து விட்டேன் ....
இருந்தும் .....!!!
இதயம் ஏற்க தயங்குகிறது ....
உன்னையே நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!
எப்படி ....?
உன்னைப்போல் திடீரென ....
மறக்கும் .....?
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ எனக்கு சொந்தமில்லை ...
என்றோ அறிந்து விட்டேன் ....
இருந்தும் .....!!!
இதயம் ஏற்க தயங்குகிறது ....
உன்னையே நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!
எப்படி ....?
உன்னைப்போல் திடீரென ....
மறக்கும் .....?
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஆரம்பத்தில் ....
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» வலிக்கும் கவிதைகள்
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
Page 5 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum