Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதுப்புடவை!
Page 1 of 1 • Share
புதுப்புடவை!
புதுப்புடவை கட்டியிருக்கிறேன்...
இனமறியா வாசம் இழையோடித் தழுவ
இசைபோல் உணர்கிறேன்
இதன் சரசரப்பை
கறுப்பு வண்ணத்தில்
அரக்கு வண்ண தீற்றல்களோடு
அழகு காட்டுகிறது சற்றே கர்வத்தோடு!
முன்பெல்லாம்
புத்தாடை அணியத் தேவை
ஒரு நல்ல காரணமும் நல்ல நாளும்..
இப்போதெல்லாம்
நாளும் காரணமும் நாடாமல்
தோணும் நாளில் கட்டிக்கொள்கிறேன்
புதுப்புடவை!
புடவை வாங்கித் தந்து
நேர்த்தியாக கட்டியும் விடுவாள் அம்மா!
பார்த்து பார்த்து பூரித்துப் போவாள்...
கன்னம் வழித்து திருஷ்டி முறிப்பாள்...
போதாக்குறைக்கு
உப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் இடுவாள்!
மாமியார் வாங்கித் தந்த புடவைகளிலும்
நுகர்ந்திருக்கிறேன் தாய்மை வாசம்...
கட்டிய கணவர்
வாங்கித் தரும் வண்ணப் புடவைகளில்
கிசுகிசுப்பாய் இழைந்து கிடக்கும்
அவர் காதலும் அதன் மயக்கமும்!
அதை கட்டிக் கொள்கையில்
முந்தானைத் தலைப்பில் வந்து
ஒட்டிக் கொள்கிறது நாணம்....
புதுப்புடவை கட்டிக்கொண்டு
நான் பூரித்துப்போன தருணங்கள்
ஏராளம் உண்டு...
ஆயினும் நான் வரமாகப் பெற்ற
ஒரு தருணம் உண்டு
நான் அகமகிழ்ந்து உரைக்க..
புதுப்புடவை கட்டிக்கொண்டு
அதன் முந்தானை முகப்பில்
என் பிள்ளைச் செல்வத்தை மூடி வைத்து
தாய்ப்பால் அமுதூட்டிய அந்த தருணம்....
புதுப்புடவை கட்டும் போதெல்லாம்
நெஞ்சில் தழுவி சிலிர்த்துச் செல்லும்
அந்த நினைவு!
இனமறியா வாசம் இழையோடித் தழுவ
இசைபோல் உணர்கிறேன்
இதன் சரசரப்பை
கறுப்பு வண்ணத்தில்
அரக்கு வண்ண தீற்றல்களோடு
அழகு காட்டுகிறது சற்றே கர்வத்தோடு!
முன்பெல்லாம்
புத்தாடை அணியத் தேவை
ஒரு நல்ல காரணமும் நல்ல நாளும்..
இப்போதெல்லாம்
நாளும் காரணமும் நாடாமல்
தோணும் நாளில் கட்டிக்கொள்கிறேன்
புதுப்புடவை!
புடவை வாங்கித் தந்து
நேர்த்தியாக கட்டியும் விடுவாள் அம்மா!
பார்த்து பார்த்து பூரித்துப் போவாள்...
கன்னம் வழித்து திருஷ்டி முறிப்பாள்...
போதாக்குறைக்கு
உப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் இடுவாள்!
மாமியார் வாங்கித் தந்த புடவைகளிலும்
நுகர்ந்திருக்கிறேன் தாய்மை வாசம்...
கட்டிய கணவர்
வாங்கித் தரும் வண்ணப் புடவைகளில்
கிசுகிசுப்பாய் இழைந்து கிடக்கும்
அவர் காதலும் அதன் மயக்கமும்!
அதை கட்டிக் கொள்கையில்
முந்தானைத் தலைப்பில் வந்து
ஒட்டிக் கொள்கிறது நாணம்....
புதுப்புடவை கட்டிக்கொண்டு
நான் பூரித்துப்போன தருணங்கள்
ஏராளம் உண்டு...
ஆயினும் நான் வரமாகப் பெற்ற
ஒரு தருணம் உண்டு
நான் அகமகிழ்ந்து உரைக்க..
புதுப்புடவை கட்டிக்கொண்டு
அதன் முந்தானை முகப்பில்
என் பிள்ளைச் செல்வத்தை மூடி வைத்து
தாய்ப்பால் அமுதூட்டிய அந்த தருணம்....
புதுப்புடவை கட்டும் போதெல்லாம்
நெஞ்சில் தழுவி சிலிர்த்துச் செல்லும்
அந்த நினைவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: புதுப்புடவை!
அடடா இந்த வரிகள் சொல்லாமல் சொல்கிறதுஆயினும் நான் வரமாகப் பெற்ற
ஒரு தருணம் உண்டு
நான் அகமகிழ்ந்து உரைக்க..
புதுப்புடவை கட்டிக்கொண்டு
அதன் முந்தானை முகப்பில்
என் பிள்ளைச் செல்வத்தை மூடி வைத்து
தாய்ப்பால் அமுதூட்டிய அந்த தருணம்...
தாயின் தூய்மையான அன்பை
தங்கள் கவிதை மிக அருமை சகோதரி
Re: புதுப்புடவை!
அருமை சகோதரி,உங்கள் இளமை கால புடவை அனுபவம் முதல் தாய்மை அடைந்த தருணத்தின் அனுபவம் வரை சிறப்பாக கவி புனைந்தீர்கள்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|