தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

View previous topic View next topic Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 19, 2014 7:29 pm

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை.

செலக்ட் செய்யும் பகுதியையே செலக்ட் செய்ய முடியவில்லை. என்னவென்று பாருங்கள்.


Last edited by ஸ்ரீராம் on Sat Sep 20, 2014 9:58 am; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் செய்யப்பட்டது.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by முரளிராஜா Fri Sep 19, 2014 8:10 pm

மேற்கோள் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட வரிகளை மட்டும் இனி செலக்ட் செய்ய முடியாது கவி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 20, 2014 7:07 am

முரளிராஜா wrote:மேற்கோள் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட வரிகளை மட்டும் இனி செலக்ட் செய்ய முடியாது கவி

முன்பு எல்லாம் ஆனதே!... தொழில்நுட்ப கோளாரா? முரளி அண்ணாவுக்கு கம்பியூட்டர பத்தி ஒண்ணும் தெரியல... laugh laugh laugh
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by ஸ்ரீராம் Sat Sep 20, 2014 9:46 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:மேற்கோள் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட வரிகளை மட்டும் இனி செலக்ட் செய்ய முடியாது கவி

முன்பு எல்லாம் ஆனதே!... தொழில்நுட்ப கோளாரா? முரளி அண்ணாவுக்கு கம்பியூட்டர பத்தி ஒண்ணும் தெரியல... laugh laugh laugh

கவி நண்பரே, விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீர்கள். தல முரளி சொல்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. தகவல் தளத்தில் பதிவிடப்படும் படைப்புகளை பலர் எளிதாக நகல் எடுத்து தங்கள் தளங்களில் தன் சொந்தமாக எழுதியது போல பதிவிட்டு கொள்கிறார்கள். அதை தடுக்கும் பொருட்டு ஒரு சில புதிய ஏற்பாடுகளை செய்து இருக்கிறார் தல முரளி. உங்கள் கவிதையை வேறு ஒருவர் பெயரில் பதிவிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்தானே.?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 20, 2014 9:53 am

இவ்வாறு தவறுகள் நடைபெறாமல் முழுமையாக தடுக்க முடியாது என்பது உண்மையே. நம் பதிவர்களின் பதிவுகளைப் பாதுகாப்பது நல்லதுதான்...

பாராட்டுகள்...

- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by முரளிராஜா Sat Sep 20, 2014 10:02 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வாறு தவறுகள் நடைபெறாமல் முழுமையாக தடுக்க முடியாது என்பது உண்மையே. நம் பதிவர்களின் பதிவுகளைப் பாதுகாப்பது நல்லதுதான்...

பாராட்டுகள்...

- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
இருங்க இருங்க உங்கள மலேசியன் பிளைட்ல ஏத்தி விடறேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by ஸ்ரீராம் Sat Sep 20, 2014 10:02 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)

பிழை திருத்தம் செய்யப்பட்டு விட்டது.

உறுப்பினர்களுக்கு குறுப்பிட்ட நேரத்திற்குள் திருத்த அனுமதி இருக்கு. அதன் பிறகு நடத்துனர்கள், வழி நடத்துனர் அல்லது நிர்வாக குழுவினர் போன்றவர்களுக்கு மட்டும்தான் எப்போது வேண்டுமானாலும் எந்த பதிவையும் திருத்த அனுமதி இருக்கிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 20, 2014 10:05 am

இனி பிழை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 20, 2014 10:06 am

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வாறு தவறுகள் நடைபெறாமல் முழுமையாக தடுக்க முடியாது என்பது உண்மையே. நம் பதிவர்களின் பதிவுகளைப் பாதுகாப்பது நல்லதுதான்...

பாராட்டுகள்...

- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
இருங்க இருங்க உங்கள மலேசியன் பிளைட்ல ஏத்தி விடறேன் புன்முறுவல்

சரி போயிட்டு வறேன்.. அப் அன் டவுன் டிக்கெட்டை புக் செஞ்சி மெயில அனுப்பி வையுங்க புண்ணியமா போவும்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by முரளிராஜா Sat Sep 20, 2014 10:13 am

அப் ஏர்போர்ட்ல டவுன் நடுக் கடல்ல பரவாயில்லையா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 20, 2014 10:17 am

முரளிராஜா wrote:அப் ஏர்போர்ட்ல டவுன் நடுக் கடல்ல பரவாயில்லையா?
எல்லா ப்ளைட்டுமா இப்படி ஆவும்!... பரவாயிலை போட்டு விடுங்க... (அண்ணன் இதுக்கும் தயாரா பதில் வைச்சிருப்பாரு)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by முரளிராஜா Sat Sep 20, 2014 10:35 am

கவியோட கவி எங்களுக்கு வேண்டும் அதனால் வேண்டாம்னு நினைக்கிறேன்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 20, 2014 10:40 am

முரளிராஜா wrote:கவியோட கவி எங்களுக்கு வேண்டும் அதனால் வேண்டாம்னு நினைக்கிறேன்  புன்முறுவல்

என்ன ஒரு நல்ல மனசு... முழுமுதலோன் அவர்களின் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அநியாயத்துக்கு நல்லவராக மாறிட்டீங்களே.

குட்... வெரி குட்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை Empty Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum