Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வீட்டுக்கடன் வரிச்சலுகைக்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1 • Share
வீட்டுக்கடன் வரிச்சலுகைக்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
[You must be registered and logged in to see this image.]
மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 20,2014, 12:57 AM IST பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 20,2014, 12:57 AM IST
சொந்த வீட்டு கனவை நனவாக்குவதற்கு வங்கிகள் வழிகாட்டியாக இருக்கின்றன. அத்துடன் வீட்டுக்கடனுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும் வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு சாதகமான அம்சமாக இருக்கின்றன. வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தங்களுடைய ஆண்டு வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை வரிச்சலுகையாக பெறலாம்.
வரிச்சலுகை
தற்போது வீட்டுக்கடனை திரும்ப செலுத்தும் அசல் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாயும், வட்டிக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இது பலருடைய சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனினும் வீட்டுக்கடனுக்கான வரிச்சலுகையை பெற சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக வீட்டுக்கடன் வாங்கியவுடன் வீட்டை விரைவாக நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும். அதிலும் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டுவதாக இருந்தால் கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சரியான திட்டமிடலுடன் கட்டுமான பணியை தொடர வேண்டும்.
கட்டுமான பணிக்கான காலகட்டம்
எந்தவிதத்திலும் கட்டுமான பணிக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது. வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டும்போது வங்கிகள் முதலிலேயே மொத்த தொகையையும் கடனாக கொடுத்துவிடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சில தவணைகளாக கொடுப்பார்கள். அப்படி தவணையாக பெறும் தொகையை சரியாக பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் கட்டுமான பணி தங்கு தடையின்றி நடைபெறும்.
வீட்டுக்கடன் தவணை தொகையை மட்டும் நம்பி இருக்காமல் கைவசம் பணம் வைத்திருக்க வேண்டும்.அது வேலை சீராக நடைபெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். வீட்டுக்கடனை பெறுவதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டினோமோ அதே ஆர்வம் கட்டுமான பணி முடிவடையும் வரை இருக்க வேண்டும். அதிலும் கடன் பெற்ற ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுக்குள் வீட்டு கட்டுமான பணியை முடித்து விட வேண்டும்.
வரிச்சலுகை பெற முடியாது
அப்போதுதான் வீட்டுக்கடனுக்கான வட்டியில் இரண்டு லட்சம் ரூபாயை வரிச்சலுகையாக பெற முடியும். இந்த மூன்றாண்டு இடைவெளிக்குள் கட்டுமான பணி முடிவடையாவிட்டால் வரிச்சலுகையை பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதிலும் தவணை முறையில் வங்கிகள் கடன் வழங்கும் பட்சத்தில் கடைசி தவணையை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் கடைசி தவணையாக பணம் கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து கண்டிப்பாக மூன்று ஆண்டுக்குள் வீட்டை கட்டி முடித்தே ஆக வேண்டும்.
அப்படி அல்லாமல் காலம் தாழ்த்தினால் வரிச்சலுகையை முழுமையாக பெற முடியாது. அதாவது வட்டிக்கான வரிச்சலுகை தொகையான இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்காது. வட்டிக்கான வரிச்சலுகையில் இருந்து ரூ.30 ஆயிரம் வரைதான் கழிக்க முடியும். அதனால் வீட்டுக்கடனுக்கான வட்டி வரிச்சலுகையை பெறுவதில் இழப்பை சந்திக்க நேரிடும். அதுபோல் வீட்டை கட்டிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்கடனுக்கான வட்டியை திரும்ப செலுத்தி வர வேண்டும்.
வட்டி செலுத்துதல்
வீட்டுக்கடனை முழுமையாக பெற்றப்பிறகு மாத தவணை தொகையை (இ.எம்.ஐ.) செலுத்தலாம் என்று நினைக்கக்கூடாது. வீடு கட்டுமானத்தில் இருக்கும் அந்த காலகட்டத்தில் வீட்டுக்கடனுக்கான வட்டியை செலுத்தி வர வேண்டும். ‘பிரீ இ.எம்.ஐ.’ என்று அழைக்கப்படும். இந்த வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.
இதனை வீடு கட்டிமுடிக்கப்பட்ட பிறகு மாதத்தவணை தொகை செலுத்த தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் பெறலாம். இது ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிட்ட தொகை வீதம் ஐந்து ஆண்டுக்கு பிரித்து வரிச்சலுகை பெறலாம். மேலும் வீட்டுக்கடனுக்கு எவ்வளவு வட்டி கட்டப்பட்டுள்ளது என்பதை சான்றிதழ் மூலமாக உறுதிப்படுத்த வேண்டும்.
காலம் தாழ்த்தக்கூடாது
அப்போதுதான் வரிச்சலுகையை பெற முடியும். அதேபோல் வீடு கட்டுமான பணியை நேரடியாக மேற்கொள்ளாமல் புது வீடு வாங்குவதாக இருந்தாலும் மூன்று ஆண்டுக்குள் வாங்கிவிட வேண்டும். அதிலும் காலம் தாழ்ந்துவிடக்கூடாது. அதுவும் வரிச்சலுகையை பாதிக்கும். கட்டிய வீட்டை மூன்று ஆண்டுக்குள் கைவசப்படுத்தினால் மட்டுமே வட்டிக்கான ரூ.2 லட்சம் ரூபாய் வரிச்சலுகையை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகவே வீடு வாங்குவதாகவோ, வீடு கட்டுவதாகவோ இருந்தாலோ அந்த பணியை விரைவாக முடித்துவிட வேண்டும். அதுவே வருமான வரிச்சலுகையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்.
நன்றி: தினத்தந்தி

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வீட்டுக்கடன் வரிச்சலுகைக்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
அவசியம் அறிந்து பயன் பெற வேண்டிய தகவல்கள்.
b.rajan- பண்பாளர்
- பதிவுகள் : 85
Similar topics
» திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்யும் முன் கவனிக்கவேண்டிய விஷயங்கள்
» சிங்கிள் பேரன்டிங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
» Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|