தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 23, 2014 7:05 pm

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது வாங்கினா நல்லது?

10 - 15 ஆயிரத்துக்குள்ள ஒரு போன் வாங்கலாம் என்று இருகிறேன்.

(முரளி அண்ணா பதில் சொல்வதாக இருந்தால் - போன் நிச்சயமாதான் வாங்கப் போறேன். சிரிக்கிற மாதிரி பதில் சொல்ல வேண்டாம். சீரியஸாகப் பதில் சொல்லவும்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by முரளிராஜா Tue Sep 23, 2014 7:14 pm

கைபேசியை பேசுவதற்கு மட்டும் அல்லாமல் கண்ணினியில் செயல்படுத்தும் பெரும்பாலான விசயங்களை உங்கள் கைபேசி கொண்டிருந்தால் அது ஸ்மார்ட் போன் 
உதாரணமாக கைபேசியில் இணையத்தை பயன்படுத்தி மிக எளிமையாக கேம்ஸ் பதிவிறக்கி விளையாடுவது நெட் பேங்கிங் செய்வது முக நூல் பார்ப்பது மெயில் பார்ப்பது வித விதமாக புகைப்படங்கள் வீடியோக்கள் எடுப்பது போன்றவை 

இந்த ஸ்மார்ட் கைபேசிகள் ஆண்ட்ராய்ட் ,மைக்ரோசாப்ட் விண்டோஸ்  மேலும் இப்பொழுது பயர் பாக்ஸ் ஒ எஸ் களிலும் வருகிறது

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 23, 2014 7:21 pm

அப்படியென்றால் ஸ்மார்ட் போன் வாங்கினால் அதில் ஆண்ட்ராய்டு இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். அவ்வளவுதானே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by முரளிராஜா Tue Sep 23, 2014 7:30 pm

ஆம் ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் பெஸ்ட்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 23, 2014 7:34 pm

முரளிராஜா wrote:ஆம் ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் பெஸ்ட்
மகிழ்ச்சி தோழமையே... விரைவில் வாங்கிவிடுகிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by ஸ்ரீராம் Wed Sep 24, 2014 9:21 am

நல்லதொரு விளக்கம் முரளி. சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam





[You must be registered and logged in to see this link.]


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by மகா பிரபு Wed Sep 24, 2014 10:02 am

அப்படியே எனக்கும் ஒன்னு வாங்கி தாங்க கவி அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by செந்தில் Wed Sep 24, 2014 11:23 am

மகா பிரபு wrote:அப்படியே எனக்கும் ஒன்னு வாங்கி தாங்க கவி அண்ணா..
எனக்கும் ஒண்ணு!
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by முரளிராஜா Wed Sep 24, 2014 1:41 pm

மகா பிரபு wrote:அப்படியே எனக்கும் ஒன்னு வாங்கி தாங்க கவி அண்ணா..
உங்களுக்கு அது சரிபட்டு வராது புன்முறுவல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by mohaideen Wed Sep 24, 2014 3:57 pm

கப்பல்ல பொண்ணு வருதுண்ணா...........இந்த பழமொழி ஞாபகம் வருதுப்பா laughlaughlaugh

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by செந்தில் Wed Sep 24, 2014 4:54 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? Empty Re: ஆண்ட்ராய்ட் போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum