Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
Page 1 of 1 • Share
கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
நீ கிடைக்க மாட்டாய் ..
நன்றாகத்தெரியும் ...
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ...
நினைத்துக்கொண்டே ...
இருப்பதற்கு.....!!!
நன்றாகத்தெரியும் ...
உன் துன்பநினைவுகளும் ...
எனக்கு சுகம்தான் ...
எப்போதும் உன்னை ...
நினைத்துக்கொண்டே ...
இருப்பதற்கு.....!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
அன்பே ....
உனக்காக வசந்த மளிகை கட்ட ...
நான் வசதியானவன் அல்ல ....
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல ..
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்....!!!
உனக்காக வசந்த மளிகை கட்ட ...
நான் வசதியானவன் அல்ல ....
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல ..
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்....!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....!!!
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
நீ
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை
உள்ளே படைத்திருக்கிறான்....!!!
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை
உள்ளே படைத்திருக்கிறான்....!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு
இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே
சொத்துக்களாக இருக்கும் ...!!!
ஒவ்வொரு
இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே
சொத்துக்களாக இருக்கும் ...!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
பெற்றோர் மறுத்தார்கள்
நண்பர்கள் மறுத்தார்கள்
இவர்களை நான் மறுத்தேன்
விரும்பி காதலித்தேன் அவளை..
..நான் விரும்பாமலே
கொடுத்தாள் வலிகளை.
.இருந்தும் ஏற்றேன்..
அவள் கொடுத்ததற்காக...!!!
நண்பர்கள் மறுத்தார்கள்
இவர்களை நான் மறுத்தேன்
விரும்பி காதலித்தேன் அவளை..
..நான் விரும்பாமலே
கொடுத்தாள் வலிகளை.
.இருந்தும் ஏற்றேன்..
அவள் கொடுத்ததற்காக...!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
உன் உடல் ஊனத்தை
நான் கண்டு கொள்ளவில்லை
உனக்கு உதவியாக இருப்பேன் .
உன்னை காதலித்தேன்
ஏன் அன்பே
உலகத்தை விட்டு பிரிந்தாய்
என் உடலும் உளமும்
ஊனமாகி விட்டது
நானும் வருகிறேன்
உன்னிடத்துக்கு....!!!
நான் கண்டு கொள்ளவில்லை
உனக்கு உதவியாக இருப்பேன் .
உன்னை காதலித்தேன்
ஏன் அன்பே
உலகத்தை விட்டு பிரிந்தாய்
என் உடலும் உளமும்
ஊனமாகி விட்டது
நானும் வருகிறேன்
உன்னிடத்துக்கு....!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
எனக்கு அழகு இல்லை
எனக்கு படிப்பிலை
எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு
உறவுகளும் இல்லை
இவ்வளவும் தெரிந்துகொண்டும் ..நீ
என்னை காதலிக்கிறாய்
உன்னை தவிர எனக்கு
வேறு ஏது கடவுள் ..?
நீ தான் நான் தினமும்
வணங்கும் காதல் கடவுள்...!!!
எனக்கு படிப்பிலை
எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு
உறவுகளும் இல்லை
இவ்வளவும் தெரிந்துகொண்டும் ..நீ
என்னை காதலிக்கிறாய்
உன்னை தவிர எனக்கு
வேறு ஏது கடவுள் ..?
நீ தான் நான் தினமும்
வணங்கும் காதல் கடவுள்...!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
உள்ளதால்
அழுதாலும்
உதடுகளால்
சிரிகின்றேன்
உறவுகள் கூட
என்னால் கலங்க
கூடாது
என்பதற்காக ...!
அழுதாலும்
உதடுகளால்
சிரிகின்றேன்
உறவுகள் கூட
என்னால் கலங்க
கூடாது
என்பதற்காக ...!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
வருமானம்
--------------------
உன்னால் ஏதேனும்
( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் )
இருக்கும் என்பதான்
வருமானம் என்கிறார்களோ ....!!!
--------------------
உன்னால் ஏதேனும்
( வருமதி ) இருந்தால் தான்
உனக்கு( மானம் )
இருக்கும் என்பதான்
வருமானம் என்கிறார்களோ ....!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
விலையேற்றம் விலையேற்றம்
தலை சுற்றும் விலையேற்றம்
தலையை சற்று திரும்பி பார்
விலையேற்றத்துக்கு நீ தான் காரணம் ..?
உன் வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்
உணவு சாலையில் கொட்டப்படும் சோற்றை பார்
திருமண வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்
சோற்றையே வீணாக்கும் உன் காலாச்சாரம்
நீ கொண்டு வந்தாதால் விலையேற்றம்
இந்த கலாச்சாரத்தை மாற்றாத வரை
விலையேற்றத்தை எந்த கொம்பனாலும்
தடுக்க முடியாது
எல்லாவற்றையும் நுகரும் உலகமயம்
உன்னையும் நுகர்ந்துகொண்டிருக்கிறது
வீண்விரையத்தை குறை விலை குறையும்...!!!
தலை சுற்றும் விலையேற்றம்
தலையை சற்று திரும்பி பார்
விலையேற்றத்துக்கு நீ தான் காரணம் ..?
உன் வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்
உணவு சாலையில் கொட்டப்படும் சோற்றை பார்
திருமண வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்
சோற்றையே வீணாக்கும் உன் காலாச்சாரம்
நீ கொண்டு வந்தாதால் விலையேற்றம்
இந்த கலாச்சாரத்தை மாற்றாத வரை
விலையேற்றத்தை எந்த கொம்பனாலும்
தடுக்க முடியாது
எல்லாவற்றையும் நுகரும் உலகமயம்
உன்னையும் நுகர்ந்துகொண்டிருக்கிறது
வீண்விரையத்தை குறை விலை குறையும்...!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
எனக்கு அழகு இல்லை
எனக்கு படிப்பிலை
எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு
உறவுகளும் இல்லை
இவ்வளவும் தெரிந்துகொண்டும் ..நீ
என்னை காதலிக்கிறாய் என்றால்
உன்னை தவிர எனக்கு
வேறு ஏது கடவுள் ..?
நீ தான் நான் தினமும்
வணங்கும் காதல் கடவுள்
எனக்கு படிப்பிலை
எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு
உறவுகளும் இல்லை
இவ்வளவும் தெரிந்துகொண்டும் ..நீ
என்னை காதலிக்கிறாய் என்றால்
உன்னை தவிர எனக்கு
வேறு ஏது கடவுள் ..?
நீ தான் நான் தினமும்
வணங்கும் காதல் கடவுள்
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
என்
கிறுக்கல்களை படித்து விட்டு
கிண்டல் அடிக்கிறாய் நீ
உன் கிண்டல்களை
நான் ரசிப்பதற்காகவே
நான் கிறுக்கி வைத்தவை
அவை என்று தெரியாமல்...!!!
கனவுகளோடு
பூத்திருந்த என் காதலை
கானல் நீராக்கியவள் நீ!
என் காதல் கானல்
நீராய் போனாலும்
என் காதலுக்கான காத்திருப்பு
தொடர்ந்தே இருக்குமடி
உன் சம்மதம் கிடைக்கும் வரை..
கிறுக்கல்களை படித்து விட்டு
கிண்டல் அடிக்கிறாய் நீ
உன் கிண்டல்களை
நான் ரசிப்பதற்காகவே
நான் கிறுக்கி வைத்தவை
அவை என்று தெரியாமல்...!!!
கனவுகளோடு
பூத்திருந்த என் காதலை
கானல் நீராக்கியவள் நீ!
என் காதல் கானல்
நீராய் போனாலும்
என் காதலுக்கான காத்திருப்பு
தொடர்ந்தே இருக்குமடி
உன் சம்மதம் கிடைக்கும் வரை..
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
இதுவரை ஒரு ....
இதயத்துடன் இருந்தவன் ....
திருமணம் என்றதில் இருந்து ...
இரு இதயமாய் மாறிவிடுவான் ....!!!
குழந்தை பிறந்தபின் ...
குழந்தைகளின் இதயத்தையும் ...
குதூகலமாய் கனத்தோடு ...
சுமப்பான் - அந்த கனவாளன்
கணவன் ....!!!
இதயத்துடன் இருந்தவன் ....
திருமணம் என்றதில் இருந்து ...
இரு இதயமாய் மாறிவிடுவான் ....!!!
குழந்தை பிறந்தபின் ...
குழந்தைகளின் இதயத்தையும் ...
குதூகலமாய் கனத்தோடு ...
சுமப்பான் - அந்த கனவாளன்
கணவன் ....!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
ஏர் பிடிப்பவன் வீட்டில்
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
வயிற்றுக்கு ஏழ்மை ...!!!
ஏமாப்புடன் வாழும் பணக்காரன்
வீட்டில் அன்புக்கு ஏழ்மை .....!!!
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!!!
ஏழ்மையுடன் பிறந்து இறந்தவன் ...
ஏழ்மையை தன்னுடனே
வைத்திருந்த ஏளனமானவன் ...!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ...
ஏழ்மையை சந்திக்காமல் ...
சாதனைக்கு இடமில்லை ....!!!
சாதனையின் பின் ...
ஏழ்மையை சந்தித்தோர் ...
ஏழ்மையின் இறந்த காலத்தை ...
இறக்கவைத்தவர்களே ....!!!
ஏழ்மை நிலையானது இல்லை ...!!!
சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!
Re: கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
முகத்திலே அழகை வைத்து
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!
பணத்தை சிகரமாய் இருந்து
ஈகையே சிறுதுளி இல்லாதவன் ...
மறுமை வாழ்கை ஏழ்மைதான் ....!!!
கிணற்றுக்குள் தவளைபோல் ...
குறுகிய சிந்தனையுடன் ....
இறுமாப்புடன் வாழ்பவன் ...
சமூகமயமாக்கலில் ஏழ்மையானவன் ...!!!
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!
பணத்தை சிகரமாய் இருந்து
ஈகையே சிறுதுளி இல்லாதவன் ...
மறுமை வாழ்கை ஏழ்மைதான் ....!!!
கிணற்றுக்குள் தவளைபோல் ...
குறுகிய சிந்தனையுடன் ....
இறுமாப்புடன் வாழ்பவன் ...
சமூகமயமாக்கலில் ஏழ்மையானவன் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|