Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
Page 1 of 1 • Share
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அனைத்து காலங்களிலும் விலை குறைவில் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி. பலருக்கு பப்பாளி என்றாலே பிடிக்காது. ஆனால் விலை குறைவில் கிடைக்கும் பப்பாளியை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர், மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, பப்பாளியை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலும் சரி, இதில் உள்ள நன்மைகளை முற்றிலும் பெறலாம். முக்கியமாக பப்பாளியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், நல்ல பொலிவான முகத்தைப் பெறலாம். இங்கு பப்பாளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்
பப்பாளியை சாப்பிட்டால், உடலின் ஈஸ்ட்ரோஜென்னானது தூண்டப்பட்டு, உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். இப்படி உடலின் வெப்பநிலை சீராக இருந்தால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.
----------------------------------------------
[size=30]
செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பப்பாளியை நட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.
-----------------------------------
[size=30]
வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். அப்படி நீங்கள் திடீரென்று மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், பப்பாளி சாப்பிடுங்கள். அதில் உள்ள நார்ச்சத்தினால் உடனே மலச்சிக்கல் குணமாகும்.[/size]
----------------------------------------------
[size=30]
செரிமானத்தை மேம்படுத்தும்
செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பப்பாளியை நட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.
-----------------------------------
[size=30]
மலச்சிக்கலை தடுக்கும்
[/size]வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். அப்படி நீங்கள் திடீரென்று மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், பப்பாளி சாப்பிடுங்கள். அதில் உள்ள நார்ச்சத்தினால் உடனே மலச்சிக்கல் குணமாகும்.[/size]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இதய பிரச்சனைகள்
பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால், இதனை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக பிரச்சனையின்றி இருக்கும்.
-----------------------------
புற்றுநோய்
தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள லைகோபைன் புற்றுநோய் செல்களை அழிக்கும். இதனால் கல்லீரர், மார்பகம் மற்றும் கணையம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோயைத் தடுக்கலாம்.
-----------------------------
கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம்
பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோ பாப்பைன் இருப்பதால், இவை உடலில் உள்ள உட்காயங்களை குறைக்கும். இதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Re: தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
எடையை குறைக்கும்
பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், இதனை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
------------------------
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஆய்வு ஒன்றில் பப்பாளியை தினமும் உட்கொண்டு வந்தால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பப்பாளியை சாப்பிட்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
-------------------------
பொலிவான சருமம்
தினமும் பப்பாளியை உட்கொண்டு வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம்.
http://tamil.boldsky.com/

பயனுள்ள தகவல் நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|