Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சூரிய ஒளி மின்சாரம் பெறுவது எப்படி?
Page 1 of 1 • Share
சூரிய ஒளி மின்சாரம் பெறுவது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
தற்போது நாம் பயன்படுத்திவரும் மின்சாரத்தை தயாரிப்பதில் முக்கிய பங்குவகிப்பது நிலக்கரி. மூலப்பொருளான நிலக்கரிக்கு இன்னும் சில ஆண்டுகளில் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அதனால் புதுப்பிக்கக்கூடிய எரிபொருளை பெறுவதன் மூலம் மின்தேவையை தீர்த்துக் கொள்ளலாம். அந்த புதிய எரிபொருள் அனைவரும் அறிந்த சூரியஒளி மின்சாரம் தான்.
சூரிய ஒளி மின்சாரமானது எப்போதும் கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க சக்தியாகும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பிரத்யோகமான கருவிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. சோலார் பேனல் என்று சொல்லக்கூடிய கருவியின் மூலம் சூரியஒளியிலிருந்து மின்சாரத்தை பெற முடியும். இந்த சோலார் பேனலுடன் பேட்டரிகளை இணைத்து மின்சாரத்தை சேமித்து பயன்படுத்தலாம். ஓர் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்கு வீட்டின் கூரையிலேயே சோலார் பேனல்களை அமைக்கமுடியும்.
சோலார் பேனல்களை அமைப்பது: சோலார் பேனல்களை புதிதாக அமைக்கும் போது செலவு அதிகமாகும். இதன் காரணமாகவே இதனை அமைப்பதற்கு பலரும் தயங்குகின்றனர். சோலார் பேனல்களை ஒரு முறை அமைப்பதன் மூலம் சுமார் 15 வருடங்களுக்கு வீட்டில் மின்தேவைக்கு பிரச்னை இருக்காது. ஒரு வீட்டிற்கு 1 கிலோவாட் மின்சாரத்தை உருவாக்கக்கூடிய திறன்கொண்ட சோலார் பேனல்களை அமைக்கலாம். இதன் மூலம் வீட்டில் 4 டியூப் லைட்டுகள், 3 ஃபேன், சிஎப்எல் விளக்குகள், டி.வி மற்றும் கம்ப்யூட்டர் போன்றவற்றை பயன்படுத்தலாம். 5 வருடங்களுக்கு ஒரு முறை அதன் பேட்டரிகளை மாற்றவோ அல்லது பராமரிக்கவோ செய்வதன் மூலம் அவற்றின் செயல்பாடுகளை அதிகப்படுத்தலாம்.
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் மூலமாக நமக்கு வழங்கப்படும் மின்சாரமானது ஒரு யூனிட் 1 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5.75 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அவற்றை ஒப்பிட்டுபார்க்கும் போது சோலார் பேனல் மூலம் மின்சாரம் பெறுவதற்கு சுமார் 20 ரூபாய் வரை செலவாகும் என ஒர் அறிக்கை கூறுகிறது. ஆனால் ஒரு முறை சோலார் பேனலை அமைத்தால் மாதமாதம் கட்டவேண்டிய மின்தொகை முழுவதும் நமக்கு மிச்சமாகும். இவற்றை பராமரிக்க மிகக்குறைவான செலவே ஆகும்.
அரசின் மானியம்:
சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெறுவதற்கு அரசு மானியம் வழங்குகிறது. வீட்டில் சோலார் பேனல்களை அமைப்பதற்கு சுமார் 80 ஆயிரம் வரையிலும் நிதியுதவி அல்லது 30 சதவீத மானியத்தொகை அரசால் வழங்கப்படுகிறது. சொந்த வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசின் மானியத்துடன் தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை இந்த சேவையை அளிக்கிறது. வீட்டில் அமைக்க அதிகபட்சமாக ஒரு கிலோ வாட் திறன் தயாரிப்பதற்கான சோலார் பேனலை அமைப்பதற்கே இந்த மானியம் வழங்கப்படும். ஒரு கிலோவாட் திறனுள்ள சோலார் பேனல் அமைக்க அதிகபட்சமாக 1.70 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிறுவனங்களை பொறுத்தவரை 100 கிலோவாட் அளவுள்ள சோலார் பேனல்களை அமைப்பதற்கான மானியமும், வங்கிக்கடனும் கிடைக்கும்.
மானியம் பெறுவது எப்படி?:
சோலார் பேனல் அமைப்பதற்கும் மானியம் பெறுவதற்கும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. இந்த விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அரசின் அங்கீகாரம் பெற்ற சோலார் மின் அமைப்பாளர் மூலமாக சோலார் பேனல் அமைக்கலாம். அவ்வாறு அமைக்கும் போது அவற்றில் ஆகும் செலவில் 70 சதவீதம் மட்டும் நாம் கொடுத்தால் போதும், மீதமுள்ள 30 சதவீத அரசின் மானியத்தை அவர்களே பெற்றுக்கொள்வார்கள்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சூரிய ஒளி மின்சாரம் பெறுவது எப்படி?
சிறப்பான தகவல்.நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|