Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
Page 1 of 1 • Share
நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை.
செலக்ட் செய்யும் பகுதியையே செலக்ட் செய்ய முடியவில்லை. என்னவென்று பாருங்கள்.
செலக்ட் செய்யும் பகுதியையே செலக்ட் செய்ய முடியவில்லை. என்னவென்று பாருங்கள்.
Last edited by ஸ்ரீராம் on Sat Sep 20, 2014 9:58 am; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் செய்யப்பட்டது.)
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
மேற்கோள் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட வரிகளை மட்டும் இனி செலக்ட் செய்ய முடியாது கவி
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
முரளிராஜா wrote:மேற்கோள் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட வரிகளை மட்டும் இனி செலக்ட் செய்ய முடியாது கவி
முன்பு எல்லாம் ஆனதே!... தொழில்நுட்ப கோளாரா? முரளி அண்ணாவுக்கு கம்பியூட்டர பத்தி ஒண்ணும் தெரியல...
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
கவியருவி ம. ரமேஷ் wrote:முரளிராஜா wrote:மேற்கோள் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட வரிகளை மட்டும் இனி செலக்ட் செய்ய முடியாது கவி
முன்பு எல்லாம் ஆனதே!... தொழில்நுட்ப கோளாரா? முரளி அண்ணாவுக்கு கம்பியூட்டர பத்தி ஒண்ணும் தெரியல...
கவி நண்பரே, விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீர்கள். தல முரளி சொல்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. தகவல் தளத்தில் பதிவிடப்படும் படைப்புகளை பலர் எளிதாக நகல் எடுத்து தங்கள் தளங்களில் தன் சொந்தமாக எழுதியது போல பதிவிட்டு கொள்கிறார்கள். அதை தடுக்கும் பொருட்டு ஒரு சில புதிய ஏற்பாடுகளை செய்து இருக்கிறார் தல முரளி. உங்கள் கவிதையை வேறு ஒருவர் பெயரில் பதிவிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்தானே.?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
இவ்வாறு தவறுகள் நடைபெறாமல் முழுமையாக தடுக்க முடியாது என்பது உண்மையே. நம் பதிவர்களின் பதிவுகளைப் பாதுகாப்பது நல்லதுதான்...
பாராட்டுகள்...
- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
பாராட்டுகள்...
- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
இருங்க இருங்க உங்கள மலேசியன் பிளைட்ல ஏத்தி விடறேன்கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வாறு தவறுகள் நடைபெறாமல் முழுமையாக தடுக்க முடியாது என்பது உண்மையே. நம் பதிவர்களின் பதிவுகளைப் பாதுகாப்பது நல்லதுதான்...
பாராட்டுகள்...
- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
கவியருவி ம. ரமேஷ் wrote:
- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
பிழை திருத்தம் செய்யப்பட்டு விட்டது.
உறுப்பினர்களுக்கு குறுப்பிட்ட நேரத்திற்குள் திருத்த அனுமதி இருக்கு. அதன் பிறகு நடத்துனர்கள், வழி நடத்துனர் அல்லது நிர்வாக குழுவினர் போன்றவர்களுக்கு மட்டும்தான் எப்போது வேண்டுமானாலும் எந்த பதிவையும் திருத்த அனுமதி இருக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
முரளிராஜா wrote:இருங்க இருங்க உங்கள மலேசியன் பிளைட்ல ஏத்தி விடறேன்கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வாறு தவறுகள் நடைபெறாமல் முழுமையாக தடுக்க முடியாது என்பது உண்மையே. நம் பதிவர்களின் பதிவுகளைப் பாதுகாப்பது நல்லதுதான்...
பாராட்டுகள்...
- பதிவு தலைப்பில் மேற்கோள் என்பதற்குப் பதிலாக மேற்கேள் என்று பிழை ஏற்பட்டுள்ளது. மாற்றம் செய்யவும். (முதன்மைப் பதிவில் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லையே?)
சரி போயிட்டு வறேன்.. அப் அன் டவுன் டிக்கெட்டை புக் செஞ்சி மெயில அனுப்பி வையுங்க புண்ணியமா போவும்!
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
அப் ஏர்போர்ட்ல டவுன் நடுக் கடல்ல பரவாயில்லையா?
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
எல்லா ப்ளைட்டுமா இப்படி ஆவும்!... பரவாயிலை போட்டு விடுங்க... (அண்ணன் இதுக்கும் தயாரா பதில் வைச்சிருப்பாரு)முரளிராஜா wrote:அப் ஏர்போர்ட்ல டவுன் நடுக் கடல்ல பரவாயில்லையா?
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
கவியோட கவி எங்களுக்கு வேண்டும் அதனால் வேண்டாம்னு நினைக்கிறேன்
Re: நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
முரளிராஜா wrote:கவியோட கவி எங்களுக்கு வேண்டும் அதனால் வேண்டாம்னு நினைக்கிறேன்
என்ன ஒரு நல்ல மனசு... முழுமுதலோன் அவர்களின் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அநியாயத்துக்கு நல்லவராக மாறிட்டீங்களே.
குட்... வெரி குட்...
Similar topics
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» நடத்துனர்கள் முரளிராஜா, ஸ்ரீராம் மற்றும் நண்பர் விக்கிக்கு நன்றி
» நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
» நடத்துனர்கள் கவனிக்க...
» அமர்க்களத்திற்கோர் மகுடம் சூட!!! - நடத்துனர்கள் கவிஞர்கள் ஆலோசனை கூறவும்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|