Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
பசலை நோய்…!!
*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.
*
*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நண்பர்கள் செந்தில், கவியருவி இரமேஷ் இருவருக்கும் நன்றி.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நித்திய வாழ்க்கை…!!
*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது
நித்திய வாழ்க்கை…!!
*
நல்ல காலம் பிறந்து விட்டதென்று
அவசர அவசரமாய் கல்யாணப்
பொறுப்புகளைப் படபடவென்று
பார்க்கத் தொடங்கினர்.
ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது
ஒன்பது பொருத்தம் பார்த்தனர்.
இலட்சங்களை வாரி இரைத்து
இறுமாப்போடு ஊர்ப் போற்றும்
சீர்வரிசையோடு
திருமணம் செய்து முடித்தனர்.
எத்தனை நொடிகள்? நிமிடங்கள்?
எத்தனை நாள்கள்? மாதங்கள்?
எத்தனை வருடங்கள்?
தாம்பத்ய வாழ்க்கையில்
திருப்தியோடு வாழ்ந்தாய்.
சின்னச் சின்னச் சிணுங்களின்
சிக்கல்களில் விழுந்தாய்.
சிந்தைத் தடுமாறினாய்
மனஇறுக்கமானாய்
மனமுறிவு கேட்கும்
முயற்சிக்கு ஆளானாய்.
இப்பொழுது, இருவருமே
எந்த மனப் பொருத்தமும்
பொருந்தி வரவில்லையென்று
வருந்தி விலகியிருக்க
வழக்குத் தொடுத்து
வாங்கிக் கொண்டீர்கள்
விவாகரத்து.
விவாகரத்தில் இல்லை
மணவாழ்க்கை
விவேகத்தில் மட்டுமே
விதிக்கப்பட்டிருக்கிறது
நித்திய வாழ்க்கை…!!
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
இன்றை வாழ்க்கை என்ன வென்று சொல்வதென்றே தெரியவில்லை...
பொதுவா சொல்லனுமுன்னா...
ஒருவரின் அருமை அவரின் துணைகளுக்குத் தெரிவதில்லை. வேறு யாரேனும் ஒருவருக்குத்தான் தெரிகிறது
(எனக்கு இது எப்படி தெரியுமுன்னு கேட்காதீங்க)
பொதுவா சொல்லனுமுன்னா...
ஒருவரின் அருமை அவரின் துணைகளுக்குத் தெரிவதில்லை. வேறு யாரேனும் ஒருவருக்குத்தான் தெரிகிறது
(எனக்கு இது எப்படி தெரியுமுன்னு கேட்காதீங்க)
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
பாராட்டுக்கு மிக்க நன்றி இரமேஷ்...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
ரசிகன்….!!
*
சபா மண்டபத்தில்
நாட்டிய திருவிழாவில்
காலில் சலங்கைக் கட்டி
நாட்டியம் ஆடினாய்.
உன் அலங்கார அழகும்
அபிநய நளினமும்
ஆடிய ஓயிலும் இன்னும்
என் இதயக் கணினியில்
பதிவாகியிருக்குதடி…!.
பாடலுக்கு ஒலித்த – உன்
பாதச் சலங்கையொலி
சல்… சல்… என்று ஒலித்துக்
கொண்டேயிருக்குதடி…!.
மறக்க முடியாதது
இசைக்கேற்ற உதடசைவுகள்
அங்க அசைவுகள்
தாளத் துள்ளல்கள்
பார்வையின் துடிப்புகள்
உன் ரசிகனாகயிருந்து
அனுபவித்தேனடி…!.
வாழ்நாளெல்லாம்
மறக்கவே முடியாததாய்
வரலாற்றின் ஏடுகளில்
பதிவாகி விட்டதடி
இசையாய் இணைந்த
நம் காதல் நினைவலைகள்.
*
*
சபா மண்டபத்தில்
நாட்டிய திருவிழாவில்
காலில் சலங்கைக் கட்டி
நாட்டியம் ஆடினாய்.
உன் அலங்கார அழகும்
அபிநய நளினமும்
ஆடிய ஓயிலும் இன்னும்
என் இதயக் கணினியில்
பதிவாகியிருக்குதடி…!.
பாடலுக்கு ஒலித்த – உன்
பாதச் சலங்கையொலி
சல்… சல்… என்று ஒலித்துக்
கொண்டேயிருக்குதடி…!.
மறக்க முடியாதது
இசைக்கேற்ற உதடசைவுகள்
அங்க அசைவுகள்
தாளத் துள்ளல்கள்
பார்வையின் துடிப்புகள்
உன் ரசிகனாகயிருந்து
அனுபவித்தேனடி…!.
வாழ்நாளெல்லாம்
மறக்கவே முடியாததாய்
வரலாற்றின் ஏடுகளில்
பதிவாகி விட்டதடி
இசையாய் இணைந்த
நம் காதல் நினைவலைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
அனைவருக்குமான அலைகள்...
நாட்டியங்கள் மட்டும் வேறுபட்டு இருக்கும்.
பாராட்டுகள்
நாட்டியங்கள் மட்டும் வேறுபட்டு இருக்கும்.
பாராட்டுகள்
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பா இருக்கேகவியருவி ம. ரமேஷ் wrote:இன்றை வாழ்க்கை என்ன வென்று சொல்வதென்றே தெரியவில்லை...
பொதுவா சொல்லனுமுன்னா...
ஒருவரின் அருமை அவரின் துணைகளுக்குத் தெரிவதில்லை. வேறு யாரேனும் ஒருவருக்குத்தான் தெரிகிறது
(எனக்கு இது எப்படி தெரியுமுன்னு கேட்காதீங்க)
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நண்பர் ரமேஷ் இன்னும் கருத்து சொல்லையா முரளிராஜா...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
கொஞ்ச நாளாவே அவர் போக்கு சரியில்லை அண்ணாந.க.துறைவன் wrote:நண்பர் ரமேஷ் இன்னும் கருத்து சொல்லையா முரளிராஜா...

Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
ஆன் – ஆப்…!!
*
குடும்பத்திற்கு விளக்கேற்ற
வந்தவளென்று
உன்னை எல்லோரும்
வரவேற்கிறார்கள்.
ஆனால், நீயோ
பேசும் சொற்களின்
ஸ்விச் ஆப் – பில்
எல்லோரும்
அடங்கிவிடுகிறார்கள்.
நல்ல வேளை
ஆன் – ஆப் எபபொழுது
எங்கே எப்படி
உபயோகிப்பது என்று
சரியாகவே கற்றிருக்கிறாய்.
*
*
குடும்பத்திற்கு விளக்கேற்ற
வந்தவளென்று
உன்னை எல்லோரும்
வரவேற்கிறார்கள்.
ஆனால், நீயோ
பேசும் சொற்களின்
ஸ்விச் ஆப் – பில்
எல்லோரும்
அடங்கிவிடுகிறார்கள்.
நல்ல வேளை
ஆன் – ஆப் எபபொழுது
எங்கே எப்படி
உபயோகிப்பது என்று
சரியாகவே கற்றிருக்கிறாய்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
பசலை நோய் என்றால் என்ன?
இந்த சிறுவனுக்கு புரிலை... யாராவது சொல்லித்தாங்களேன்
இந்த சிறுவனுக்கு புரிலை... யாராவது சொல்லித்தாங்களேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
தலைவன் தன்னோடு இருந்த போது இருந்த பூரிப்பு, பொலிவு எல்லாம் மாறி, நிறம் கருத்து, அழகு குறைவது தான்பசலை நோய் என்றால் என்ன?
பசலை
@ஜேக் இப்ப புரிந்ததா?
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
கவியருவி.ரமேஷ், ஜேக், முரளிராஜா - ஆகியோர்க்கு மிக்க நன்றி...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
ஏமாற்றம்….!!
*
உன்
சொல் உரைக் கேட்டு
ஏமாந்தவன்
இன்று
கல்லறையில்
உறங்குகிறான்
ஏமாற்றாதப் பறவைகள்
அஞ்சலி செய்கின்றன.
*
*
உன்
சொல் உரைக் கேட்டு
ஏமாந்தவன்
இன்று
கல்லறையில்
உறங்குகிறான்
ஏமாற்றாதப் பறவைகள்
அஞ்சலி செய்கின்றன.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
அஃக் மார்க்….!!
*
நீ என்னை
மதிப்பீடு செய்தாய்.
நான் உன்னை
மதிப்பீடு செய்தேன்.
இருவரும் இணைவதற்கு
அம்மதிப்பீட்டு
மார்க் தான்
நம் காதலுக்கான
அஃக் மார்க்கோ….?
ந.க. துறைவன்.
*
*
நீ என்னை
மதிப்பீடு செய்தாய்.
நான் உன்னை
மதிப்பீடு செய்தேன்.
இருவரும் இணைவதற்கு
அம்மதிப்பீட்டு
மார்க் தான்
நம் காதலுக்கான
அஃக் மார்க்கோ….?
ந.க. துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
அணைந்தச் சுடர்…!!.
*
குடும்பத்திற்கு
விளக்கேற்ற வந்தக்
குலமகள் என்று
உன்னை
வரவேற்று புகழ்ந்தார்கள்.
என்ன விவகாரத்திற்காக?
உன்
உயிர்ச் சுடரை
அணைத்து விட்டார்கள்?
ந.க. துறைவன்.
*
*
குடும்பத்திற்கு
விளக்கேற்ற வந்தக்
குலமகள் என்று
உன்னை
வரவேற்று புகழ்ந்தார்கள்.
என்ன விவகாரத்திற்காக?
உன்
உயிர்ச் சுடரை
அணைத்து விட்டார்கள்?
ந.க. துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|