Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு சந்திப்பு!
Page 1 of 1 • Share
ஒரு சந்திப்பு!
ஒரே ஒருமுறை உன்னை சந்திக்க வேண்டும்...
கேட்காமல் விழுங்கப்பட்ட
கேள்விகளைக் கேட்கவும்
பதில்களை பதிவு செய்யவும்
ஒருமுறை உன்னை சந்தித்தாக வேண்டும்!
மௌனத்தின் இழைகளால்
நெய்யப்பட்ட காதலை அணிந்து கொண்டு
நெருங்கிய இதயங்களில்
நெருஞ்சியை வளரவிட்டு
கசிந்த கண்ணீர் துளிகளில்
தூக்கத்தை கரையவிட்டு
துயரப்பாதையில் விரல் பற்றி நடந்த
நெடுங்காலமொன்றில்...
பேசித் தீர்க்கவென்று
சேமித்து வைத்த வார்த்தைகள்
காலாவதியாகாமல்
காதல் கிடங்கில் காத்துக் கிடப்பதை
உனக்கு காட்டவே உன்னை சந்திக்க வேண்டும்!
காதலின் ஊற்றுக்கண் திறந்து
நீ காண வேண்டும்
உள்ளே ஊறிக்கிடக்கும் நம் இதயங்களை...
கீறி உடைத்த காயங்களில்
பெருகி வழியும் மரணத்தை
நீ காணவென்று அமைய வேண்டும்
நமக்கான ஒரு சந்திப்பு!
நீ ஒரு பாதையிலும்
நான் ஒரு பாதையிலும்
பயணங்கள் நெடிதே தொலைந்து போனாலும்
நாம் இணையக் காந்திருந்த புள்ளி
நமக்காய் காத்திருப்பதை நீ அறியவென்று
வேண்டும் ஒரு சந்திப்பு
சற்றும் தாமதமின்றி...
நொறுங்கிய இதயங்கள் நின்று போகுமுன்
ஒரு நொடியாவது அவசியமாகிறது
உன்னோடான ஒரு சந்திப்பு!
கேட்காமல் விழுங்கப்பட்ட
கேள்விகளைக் கேட்கவும்
பதில்களை பதிவு செய்யவும்
ஒருமுறை உன்னை சந்தித்தாக வேண்டும்!
மௌனத்தின் இழைகளால்
நெய்யப்பட்ட காதலை அணிந்து கொண்டு
நெருங்கிய இதயங்களில்
நெருஞ்சியை வளரவிட்டு
கசிந்த கண்ணீர் துளிகளில்
தூக்கத்தை கரையவிட்டு
துயரப்பாதையில் விரல் பற்றி நடந்த
நெடுங்காலமொன்றில்...
பேசித் தீர்க்கவென்று
சேமித்து வைத்த வார்த்தைகள்
காலாவதியாகாமல்
காதல் கிடங்கில் காத்துக் கிடப்பதை
உனக்கு காட்டவே உன்னை சந்திக்க வேண்டும்!
காதலின் ஊற்றுக்கண் திறந்து
நீ காண வேண்டும்
உள்ளே ஊறிக்கிடக்கும் நம் இதயங்களை...
கீறி உடைத்த காயங்களில்
பெருகி வழியும் மரணத்தை
நீ காணவென்று அமைய வேண்டும்
நமக்கான ஒரு சந்திப்பு!
நீ ஒரு பாதையிலும்
நான் ஒரு பாதையிலும்
பயணங்கள் நெடிதே தொலைந்து போனாலும்
நாம் இணையக் காந்திருந்த புள்ளி
நமக்காய் காத்திருப்பதை நீ அறியவென்று
வேண்டும் ஒரு சந்திப்பு
சற்றும் தாமதமின்றி...
நொறுங்கிய இதயங்கள் நின்று போகுமுன்
ஒரு நொடியாவது அவசியமாகிறது
உன்னோடான ஒரு சந்திப்பு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஒரு சந்திப்பு!
இது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்
ஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது
ஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது
Re: ஒரு சந்திப்பு!
முரளிராஜா wrote:இது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்
ஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு சந்திப்பு!
நான் எதுவும் உளறிட்டேனா?செந்தில் wrote:முரளிராஜா wrote:இது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்
ஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது
![]()

Re: ஒரு சந்திப்பு!
இல்லை.உங்களை அறியாமல் உண்மை வெளிவந்துவிட்டது!
இருக்கட்டும் பின்னால் உதவும்!
இருக்கட்டும் பின்னால் உதவும்!



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு சந்திப்பு!
இருங்க அண்ணிகிட்ட கேட்டு சொல்லுறேன்!முரளிராஜா wrote:யாருக்கு? உங்களுக்கா?



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு சந்திப்பு!
முரளிராஜா wrote:இது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்
ஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது
அதிர்ஷ்டசாலி

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஒரு சந்திப்பு!
இந்த அனுபவம் புதுமை... எனக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஒரு சந்திப்பு!
நீங்கதான் சின்ன பையன் ஆச்சேஜேக் wrote:இந்த அனுபவம் புதுமை... எனக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டம்.
திரும்பவும் முயற்சிக்கலாமே

Re: ஒரு சந்திப்பு!
இதுபோல எண்ணம் வந்துடும்னுதான் நான் கண்ணாடியே பாக்கறதில்லைஜேக் wrote:![]()
![]()
![]()
அசிங்கமா இருக்கேனே...![]()

Re: ஒரு சந்திப்பு!
பார்த்தோம் !! ரசித்தோம் !! ஆனாலும் விழவில்லை !?



முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒரு சந்திப்பு!
முரளிராஜா wrote:இதுபோல எண்ணம் வந்துடும்னுதான் நான் கண்ணாடியே பாக்கறதில்லைஜேக் wrote:![]()
![]()
![]()
அசிங்கமா இருக்கேனே...![]()
![]()



ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|