தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்படி இழந்தேன்?

View previous topic View next topic Go down

எப்படி இழந்தேன்?  Empty எப்படி இழந்தேன்?

Post by kanmani singh Fri Nov 28, 2014 1:47 pm

நீ பரிசளித்த கவிதைப் புத்தகத்தை
ஓராயிரம் முறை வாசித்திருப்பேன்
சற்றும் சலிப்பின்றி!
நீ பரிசளித்த கைக்கடிகாரம்
தட்டுத் தடுமாறி தாமதமாகத்தான்
நேரம் காட்டுகிறது
அதன் ஆயுள் கூடிப் போனதால்...
ஆயினும் என் கை மணிக்கட்டில்
அன்றாடம் இருக்கிறது!
நீ பரிசளித்த ஒற்றை சிகப்பு ரோஜா
சருகாகி உடைந்து உதிர்ந்து
பெட்டியில் இருக்கிறது
தினமும் என் கவனிப்பில்!
நீ பரிசளித்த கைக்குட்டையை
கிழியாமல் வைத்திருக்கிறேன்
உன் நினைவுகள் கிழிந்து விடாமலிருக்கவும்
அவ்வப்போது என் கண்ணீர் துடைக்கவும்...
நீ பரிசளித்த கைக்கு அடங்கும்
முகம் பார்க்கும் கண்ணாடியில்தான்
நித்தமும் முகம் பார்க்கிறேன்!
பரிசளிக்கையில் நீ சொன்னாயே
இதில் நீ முகம் பார்க்கும் போதெல்லாம்
என் முகம்தான் தெரியும் என்று...
தினமும் ஒரு நூறு முறை
உன் முகம் பார்த்துக் கொள்கிறேன்!!
நீ பரிசளித்தவையெல்லாம்
பத்திரமாக பாதுகாக்கப்படுகையில்
உன்னை மட்டும் எப்படி இழந்தேன்?
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

எப்படி இழந்தேன்?  Empty Re: எப்படி இழந்தேன்?

Post by முரளிராஜா Fri Nov 28, 2014 1:57 pm

ஈடு செய்ய முடியா இழப்புதான்

உணர்வு பூர்வமான கவிதை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்படி இழந்தேன்?  Empty Re: எப்படி இழந்தேன்?

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 9:20 am

அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எப்படி இழந்தேன்?  Empty Re: எப்படி இழந்தேன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆமிடமும் இழந்தேன்
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum