தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

View previous topic View next topic Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by மகா பிரபு Fri Nov 09, 2012 10:01 pm

வணக்கம் நண்பர்களே!!

நம் அமர்க்களம் தளத்தில் ஒரு படம் ஒன்றை எப்படி பதிவேற்றுவது (Image upload) என்பதை பற்றி பார்க்கப் போகிறோம்.

முதலில் உங்கள் கணினியில் உள்ள ஒரு படத்தை பதிவேற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்.

படிநிலைகள்:

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Image_12

படி 1. படத்தில் உள்ளபடி “Host an image” என்பதை கிளிக் செய்யுங்கள்.

படி 2: “Browse” என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள படத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

படி 3: “Upload” என்பதை கிளிக் செய்யுங்கள்.

“Upload” என்பதை கிளிக் செய்த உடன் “imageshak” எனும் பக்கம் திறக்கும்.  அதில் முதல் முறை மட்டும் உங்களுக்கென்று தனி கணக்கு துவங்கிகொள்ளுங்கள் (sign up). அதன் பிறகு நுழையும் போது “sign in” செய்து கொண்டால் போதுமானது.

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Image_13

படி 4: “sign in” செய்த பிறகு படம் இரண்டில் உள்ளபடி பக்கம் திறக்கும். அதில் உள்ள “Direct link” என்பதை Copy செய்து கொள்ளுங்கள்.

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Image_14

படி 5: பின்பு அமர்க்களம் தளத்தின் பதிவேற்றப்பட வேண்டிய திரியில் படத்தில் உள்ளதை போல் “Image” என்பதை கிளிக் செய்யவும்.

படி 6: அந்த கட்டத்தில் “Paste” செய்து OK கொடுக்கவும்..

அவ்வளவுதான்.

மேலும் விளக்கம் தேவையெனில் கேட்கவும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by ஸ்ரீராம் Fri Nov 09, 2012 11:02 pm

நல்ல விளக்கம் தம்பி... மிக்க மகிழ்ச்சி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam

[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by மகா பிரபு Thu Nov 15, 2012 8:03 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by ஜோர்பா Thu Nov 15, 2012 8:47 pm

நல்ல விளக்கம் .....நன்றி
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by நண்பன் Fri Nov 16, 2012 9:32 am

புரிந்துகொண்டேன் அண்ணா நன்றி
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by முரளிராஜா Sat Nov 17, 2012 7:42 am

துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by பூ.சசிகுமார் Sat Dec 22, 2012 6:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்

கோபம் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by ஸ்ரீராம் Sat Dec 22, 2012 10:59 pm

என் உயிர் நீயே wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்

கோபம் நக்கல்

சூப்பர் தம்பி. படத்தை பற்றி பேசுங்க கோபம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam

[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by செந்தில் Sun Dec 23, 2012 10:39 am

[You must be registered and logged in to see this link.] wrote:துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்
துப்பாக்கி படத்தை தரவேற்றினால் நீங்க கம்பிஎன்ன வேண்டிவரும் பரவாஇல்லயா?
லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 10:45 am

துப்பாக்கி படத்தை பதியலாம். திரைப்படத்தை ஏற்ற முடியாது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by முரளிராஜா Sun Dec 23, 2012 11:17 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்
துப்பாக்கி படத்தை தரவேற்றினால் நீங்க கம்பிஎன்ன வேண்டிவரும் பரவாஇல்லயா?
லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
நான் உங்கள் பெயரில் வந்துதான் படத்தை தரவேற்றுவேன் செந்தில் நக்கல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by செந்தில் Sun Dec 23, 2012 11:22 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்
துப்பாக்கி படத்தை தரவேற்றினால் நீங்க கம்பிஎன்ன வேண்டிவரும் பரவாஇல்லயா?
லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
நான் உங்கள் பெயரில் வந்துதான் படத்தை தரவேற்றுவேன் செந்தில் நக்கல்
அதிர்ச்சி அதிர்ச்சி வயசானாலும் உங்ககிட்ட இன்னும் அந்த வில்லத்தனம் போகல! அதிர்ச்சி அதிர்ச்சி

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by ஸ்ரீராம் Sun Dec 23, 2012 3:06 pm

சரியா சொன்னிங்க செந்தில் நக்கல் ரொம்ப ஜாலி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam

[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by mohaideen Sun Dec 23, 2012 4:09 pm

துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்

என்ன ஒரு அறிவுநக்கல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by பூ.சசிகுமார் Sun Dec 23, 2012 4:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

துப்பாக்கி படத்தையும் இப்படிதான் தரவேர்ரனுமா பிரபு நக்கல்

என்ன ஒரு அறிவுநக்கல்

இப்ப தான் தெரியுமா நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by முழுமுதலோன் Sun Feb 10, 2013 11:33 am

நன்றி
நல்ல விளக்கம்
மிக்க மகிழ்ச்சிநம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் 32836167
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by முழுமுதலோன் Mon Apr 01, 2013 5:56 pm

ஒரு பதிவினை அப்படியே உள்ளது உள்ளபடி படத்துடன் எப்படி எளிதாக பதிவிடுவது மண்டையில் அடி

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Brasil00_1
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 7:36 pm

மேற் கண்ட முறையில்தான் பதிவிட முடியும் என்று நினைக்றேன்...

அல்லது இணையங்களில் இருந்து நேரடியாக எடுத்துப் பதிவது என்றால் எளிமையாகப் பதிவிடலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by ஸ்ரீராம் Mon Apr 01, 2013 7:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஒரு பதிவினை அப்படியே உள்ளது உள்ளபடி படத்துடன் எப்படி எளிதாக பதிவிடுவது மண்டையில் அடி

அண்ணா,
உங்கள் கணினியில் பயர்பாக்ஸ் (Firefox) உலாவி வைத்து இருக்கிங்களா ?
பயர்பாக்ஸ் மூலம் மிக எளிதாக இதை செய்யலாம்.

நான் அப்படிதான் செய்கிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam

[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by ஸ்ரீராம் Wed Jul 24, 2013 8:15 pm

காணொளி முகப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam

[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by Muthumohamed Wed Jul 24, 2013 8:32 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 9:33 am

மிகவும் நன்றி
அனைவருக்கும் எளிதாக புரியும்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by செந்தில் Thu Jul 25, 2013 12:27 pm

கைதட்டல் அனைவரும் அறிந்துக்கொள்ளும் விதம் விளக்கியமைக்கு நன்றி பிரபு கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by ragu Thu Jul 25, 2013 7:08 pm

நானும் புரிந்துக்கொண்டேன் அண்ணா. நன்றி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள் Empty Re: நம் தளத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் (image upload) செய்ய வழிமுறைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum