தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


SMS-ன் வயது இன்றுடன் 22 வருடங்கள் 6 நாட்கள் - தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்!

View previous topic View next topic Go down

 SMS-ன் வயது இன்றுடன் 22 வருடங்கள் 6 நாட்கள் - தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்!  Empty SMS-ன் வயது இன்றுடன் 22 வருடங்கள் 6 நாட்கள் - தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்!

Post by VINOKAPIL Thu Dec 11, 2014 9:45 pm

 SMS-ன் வயது இன்றுடன் 22 வருடங்கள் 6 நாட்கள் - தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்!  <img src=" />

SMS(Short Message Service) பற்றி தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் இதன் பயன்பாடு கொஞ்சம் குறைந்து விட்டது என்று கூறலாம். ஆனாலும் கூட, இதனை ஒரேடியாக குறைத்து விட முடியாது. ஏனெனில், இன்டர்நெட் பயன்பாட்டு உலகில் வாட்ஸ் அப், வீ சாட், வைபர், டெலகிராம் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, அவசர தேவைகளுக்கு நாம் நாடுவது SMS சேவையைதான். அது மட்டுமின்றி வணிக ரீதியாக இதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது.
 

SMS-ன் வயது இன்றுடன் 22 வருடங்கள் 6 நாட்கள் ஆகின்றது. ஆனால் SMS பற்றி நாம் இதுவரை கேள்விப்படாத சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நெயில் பாப்வார்த் என்பவர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ‘Marry Christmas’ என்ற SMS-ஐ அனுப்பினார், முன் முதலில் அனுப்பப்பட்ட SMS இதுதான் குறிப்பிடத்தக்கது. SMS-ல் 160 வார்த்தைகள் தான் இருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தவர் ப்ரைடு ஹைல்பிரான்ட், இது அலைவரிசைகளில் SMS –ஐ அனுப்புவதற்கு எளிதாக இருக்கும்.

SMS களை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டதுதான் ட்விட்டர், டவிட்டரில் 140 வார்த்தைகள் தான் இடம் பெற வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 2010 ஆம் ஆண்டு 360 கோடி பயன்பாட்டாளர்கள் மூலம் உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய அப்ளிகேஷன் SMS என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் 51 சதவீத பெண்கள் வாழ்த்து அட்டைகளுக்கு பதிலாக SMS அனுப்புவதையே அதிகம் விரும்புகின்றனர்.(ஆனால் நாம Greeting card கொடுக்கலைனாலும் பிரச்சனைதான்) SMS மூலம் வாக்காளர்களுக்கு பதில் அளித்த முதல் பிரதமர் டோனி ப்ளேர்.

மார்கெல் ஃபெர்னான்டஸ் தான் உலகின் அதிகவேக டெக்ஸ்டர் என்ற பெருமையை கொண்டுள்ளார். பிரிட்டன் மருத்துவர் டேவிட் நாட் SMS -ல் இருந்து கிடைத்த தகவல்களை கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இந்த விஷயங்களில் சில நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம். சிலவற்றை முதன்முதலில் இப்பொழுதுதான் கேள்விபட்டிருக்கலாம். இன்னும் தெரியாத விஷயங்களும் இருக்கலாம். ஆனால், SMS-ன் பயன்பாடு என்றும் அழியாது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
VINOKAPIL
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum