Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரசமலாய்
Page 1 of 1 • Share
ரசமலாய்
என்னென்ன தேவை?
பால் - 2 லிட்டர்,
சர்க்கரை - 300 கிராம்,
ரவை - 1 டீஸ்பூன்,
குங்குமப்பூ - சிறிது,
மஞ்சள் கலர் - சிறிதளவு,
பொடித்த பிஸ்தா, சாரைப் பருப்பு - தேவைக்கு.
பொடிப்பதற்கு...
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
சர்க் கரை - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
1 1/2 லிட்டர் பாலில் பனீர் தயார் செய்யவும். அல்லது 250 கிராம் ரெடிமேட் பனீர் எடுத்து நன்றாக அழுத்தித் தேய்க்கவும். இத்துடன் ரவை, பொடித்த சர்க்கரை சேர்த்து தேய்த்து ஒரு சிட்டிகை மஞ்சள் கலர் பவுடர் சேர்க்கவும். பின் இதை உருட்டி வடை போல் தட்டி வைக்கவும். அதே நேரத்தில் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு 150 கிராம் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு தட்டிய பனீர் வடையை போட்டு மூடி போட்டு ஒரு விசில் வரும் வரை வைக்கவும். பின் இறக்கி ஆறவிட்டு மெதுவாக ரசமலாயை சல்லி கரண்டியால் எடுத்து வைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பால் சேர்த்து 150 கிராம் சர்க்கரை போட்டு சுண்டக் காய்ச்சவும்.
இத்துடன் மிளகுத் தூள், ஏலக்காய் தூள், மஞ்சள் கலர், சோம்பு தூள், குங்குமப்பூ சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு பால் கெட்டியான பதம் வந்ததும் குக்கரில் இருந்து எடுத்த பனீர் வடைகளை மெதுவாக அழுத்தி உள் கையில் உடையாமல் இந்தப் பாலில் போடவும். அதற்கு மேல் பொடித்த பிஸ்தா, சாரைப் பருப்பு, குங்குமப்பூ சேர்த்து 2 மணி நேரம் ஊறியவுடன் எடுத்து கப்பில் போட்டு குளிர வைத்து சில்வர் பேப்பரால் அலங்கரித்துப் பரிமாறவும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum