Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெண்மையான பற்களுக்கு சில எளிய வழிமுறைகள்!
Page 1 of 1 • Share
வெண்மையான பற்களுக்கு சில எளிய வழிமுறைகள்!
[You must be registered and logged in to see this image.]
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகத்தின் அழகு பற்களில் தெரியும் என்பது அனைவருக்கும் ஏற்ற மொழி. முப்பத்திரண்டு பற்களும் சேர்ந்து தான் உங்கள் முகத்தின் அமைப்பை முழுமைப்படுத்தும் தூண்கள் என்பதை சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா ! இந்த பற்களை பாதுகாப்பது தொடர்பான விளம்பரங்கள், விதவிதமான டூ பேஸ்ட், என தினசரி விளம்பரங்களை பார்க்காமல் நமது நாட்களும் செல்வதில்லை.
பளிச்சிடும் பற்களை கொண்டிருப்பவர்கள் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், சிரிப்பதற்கும் தயங்குவதில்லை. இந்த பற்களின் உபயோகங்கள் பலவிதம். அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகளும் பலவிதம். பற்கள் பேசுவதற்கும், மெல்லுவதற்கும் மட்டுமின்றி, உங்கள் தோற்றத்தையும் மற்றும். ஆகவே உங்கள் புன்னகை இயற்கையான வெண்மையடைந்த சில பராமரிப்பு முறைகள் !
பேக்கிங் சோடா
பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கிவிடும்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வெண்மையான பற்களுக்கு.
» சீரற்ற பற்களுக்கு "கிளிப்' வயது தடையில்லை
» இலட்சியத்தை அடைய எளிய வழிமுறைகள்...!
» தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்
» முகத்திற்கு அழகைத்தரும் புருவம் வளர எளிய வழிமுறைகள்!
» சீரற்ற பற்களுக்கு "கிளிப்' வயது தடையில்லை
» இலட்சியத்தை அடைய எளிய வழிமுறைகள்...!
» தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்
» முகத்திற்கு அழகைத்தரும் புருவம் வளர எளிய வழிமுறைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|