Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தாவணித் தோழி!
Page 1 of 1 • Share
தாவணித் தோழி!
மூன்று வயது முதல்
உன்னை அறிந்தவள் நான்....
மகாதேவி கோயில் ஊஞ்சல் திருவிழாவில்
நிகழ்ந்தது நம் முதல் சந்திப்பு
சவ்வு மிட்டாய் பரிமாற்றத்தோடு!
ஒரே வகுப்பில்
ஒரே பெஞ்சில்
ஆரம்பித்த நம் கல்வி
கல்லூரிப் படிப்பு வரை
ஒரே பெஞ்சிலேயே நிறைவுற்றது.....
நடுவில் நட்பென்ற பெயரில்
யாருக்கும் இடமில்லாமல்!
நம்மால் கட்டப்பட்ட மணல் வீடுகள்
களிமண்ணில் உருவான நம் கைவண்ணங்கள்
நம்மால் உடைக்கப்பட்ட மண் பாண்டங்கள்
திருடப்பட்ட மாங்காய்கள் கடலை கிழங்குகள்
விரட்டப்பட்ட கோழிகள் ஆடு மாடுகள்
கல்லெறிந்து கலைக்கப்பட்ட தேன்கூடுகள்
நட்டு வைக்கப்பட்ட செடிகள் மரங்கள்
சிதைக்கப்பட்ட வரப்பு வெளிகள்
அடைக்கப்பட்ட வாய்க்கால் மடைகள்
அலங்கோலமாக்கப்பட்ட முற்றங்கள்
சின்னாபின்னமாக்கப்பட்ட தானியக்குவியல்கள்
பேசித் தீர்க்கப்பட்ட கிசுகிசுக்கள்
பரப்பப்பட்ட வதந்திகள்
சிரித்து முடிக்கப்பட்ட வேடிக்கைகள்
முடித்து வைக்கப்படாத பஞ்சாயத்துக்கள்
உருவாக்கப்பட்ட வழக்குகள்
ஜெயிக்கப்பட்ட விதண்டாவாதங்கள்
தோற்கடிக்கப்பட்ட போலித்தனங்கள்
வீசி எறியப்பட்ட சம்பிரதாயங்கள்
வரவழைக்கப்பட்ட வம்புகள்
மல்லுக்கட்டப்பட்ட சண்டைகள்.....
அப்பப்பா!!
அப்படிப்பட்ட காலம் அப்படியே போயிற்று
அங்கோர் காதலோடு!
நம் தாவணிச்சிறகுகள் முறிக்கப்பட்டு
புடவை அணிவிக்கப்பட்டபோது
புதிதாக அறியப்பட்ட சுமைகளால்
வீழ்த்தப்பட்டன நம் தாவணிக்கனவுகள்...
கை கோர்த்து இறங்க முடியாத காதல் நதியில்
இரு கரைகளாக
நம் காதல் பயணங்கள் பிரிந்தபோது
காதலை சபித்தேன் நான்!
காதல் நதிகளெல்லாம்
கல்யாணக்கடலை அடைவதில்லை
என்ற எழுதப்படாத விதிமுறையின்படி
நீ ஒரு திசையில்
நான் ஒரு திசையில்
திருமணக் காற்றின் திசைகளில்....
எங்கிருக்கிறாய் தோழியே நீ?
தொலை தொடர்பு சாதனங்கள்
ஒன்றின் வாயிலாகவும்
உன்னை தொடர்பு கொள்ள முடியாமல்
வலி கொண்டு நெளிகிறது
அவ்வப்போது என் இதயம் !
குறும்புகள் விளைந்த
கரும்புக் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்
நம் வாழ்க்கை மரணமென்ற புள்ளியில்...
உன்னை அறிந்தவள் நான்....
மகாதேவி கோயில் ஊஞ்சல் திருவிழாவில்
நிகழ்ந்தது நம் முதல் சந்திப்பு
சவ்வு மிட்டாய் பரிமாற்றத்தோடு!
ஒரே வகுப்பில்
ஒரே பெஞ்சில்
ஆரம்பித்த நம் கல்வி
கல்லூரிப் படிப்பு வரை
ஒரே பெஞ்சிலேயே நிறைவுற்றது.....
நடுவில் நட்பென்ற பெயரில்
யாருக்கும் இடமில்லாமல்!
நம்மால் கட்டப்பட்ட மணல் வீடுகள்
களிமண்ணில் உருவான நம் கைவண்ணங்கள்
நம்மால் உடைக்கப்பட்ட மண் பாண்டங்கள்
திருடப்பட்ட மாங்காய்கள் கடலை கிழங்குகள்
விரட்டப்பட்ட கோழிகள் ஆடு மாடுகள்
கல்லெறிந்து கலைக்கப்பட்ட தேன்கூடுகள்
நட்டு வைக்கப்பட்ட செடிகள் மரங்கள்
சிதைக்கப்பட்ட வரப்பு வெளிகள்
அடைக்கப்பட்ட வாய்க்கால் மடைகள்
அலங்கோலமாக்கப்பட்ட முற்றங்கள்
சின்னாபின்னமாக்கப்பட்ட தானியக்குவியல்கள்
பேசித் தீர்க்கப்பட்ட கிசுகிசுக்கள்
பரப்பப்பட்ட வதந்திகள்
சிரித்து முடிக்கப்பட்ட வேடிக்கைகள்
முடித்து வைக்கப்படாத பஞ்சாயத்துக்கள்
உருவாக்கப்பட்ட வழக்குகள்
ஜெயிக்கப்பட்ட விதண்டாவாதங்கள்
தோற்கடிக்கப்பட்ட போலித்தனங்கள்
வீசி எறியப்பட்ட சம்பிரதாயங்கள்
வரவழைக்கப்பட்ட வம்புகள்
மல்லுக்கட்டப்பட்ட சண்டைகள்.....
அப்பப்பா!!
அப்படிப்பட்ட காலம் அப்படியே போயிற்று
அங்கோர் காதலோடு!
நம் தாவணிச்சிறகுகள் முறிக்கப்பட்டு
புடவை அணிவிக்கப்பட்டபோது
புதிதாக அறியப்பட்ட சுமைகளால்
வீழ்த்தப்பட்டன நம் தாவணிக்கனவுகள்...
கை கோர்த்து இறங்க முடியாத காதல் நதியில்
இரு கரைகளாக
நம் காதல் பயணங்கள் பிரிந்தபோது
காதலை சபித்தேன் நான்!
காதல் நதிகளெல்லாம்
கல்யாணக்கடலை அடைவதில்லை
என்ற எழுதப்படாத விதிமுறையின்படி
நீ ஒரு திசையில்
நான் ஒரு திசையில்
திருமணக் காற்றின் திசைகளில்....
எங்கிருக்கிறாய் தோழியே நீ?
தொலை தொடர்பு சாதனங்கள்
ஒன்றின் வாயிலாகவும்
உன்னை தொடர்பு கொள்ள முடியாமல்
வலி கொண்டு நெளிகிறது
அவ்வப்போது என் இதயம் !
குறும்புகள் விளைந்த
கரும்புக் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்
நம் வாழ்க்கை மரணமென்ற புள்ளியில்...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|