Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
Page 1 of 1 • Share
ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
அனுசரிப்பு….!!.
*
திருமணமானப் பெண்கள், கணவனுடன் எப்பொழுதேனும் சந்தோஷமாக மனம் விட்டுப் பேசும்போது, அடிக்கடி அம்மா வீட்டின் வசதி வாய்ப்புகள், அங்கு எப்படியெல்லாம் நடப்பார்கள். பேசிப் பழகுவார்கள் என்று பெருமையோடுப் பேசித் தீர்ப்பாள். அவ்வாறு பேசுவதை எல்லா கணவன்மார்களும் கேட்டுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. சில பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது. சில பேர்களிடையே சண்டைச் சச்சரவும் ஏற்பட்டு விடுவதுண்டு. இத் தற்பெருமையினால் விவாகரத்துமானதுண்டு. தற்கொலை வரைப் போய் வாழ்வே
முடித்துக் கொண்டப் பெண்களும் உண்டு.
அனுசரிப்பில்லாத இருமனங்கள்
சட்டெனப் பற்றி விடுகிறது
வார்த்தை நெருப்புப் பொறி.

ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
பாராட்டுக்கு மிக்க நன்றி ரமேஷ்....
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
மனஅலைகள்…!!
*
N.G. THURAIVAN’S HAIBUN / ஹைபுன்.
*
அந்த மனிதனின் வாழ்வின் எந்தவொரு கூறுகளையும், நடைமுறைகளையும், அணுமுறைகளையும், அடையாளங்களையும், அறநெறிகளையும் அனுபவப் பூர்வமாகப் பழகிக் பார்க்காதவன், கேள்விப்படாதவன், வேறு எவரோ சொல்கின்ற வெற்று வார்த்தைகளின் பொய்மைகளைக் கேட்டு, அந்த மனிதனின் குணாதியங்களைப் பற்றி தவறாக பேசுவதும், அணுகுவதும், அவமானப்படுத்துவதும் எத்தனை அசிங்கமான மனஉணர்வின் வெளிப்பாடு.
குளத்தில் கல் எரிந்தான்
அலைகள் விரிந்து அலைந்தது
நிமிர்ந்து நின்றன தாமரைப் பூக்கள்.

புரிதல்….!!
*
இடுப்பில் இருக்கும் குழந்தை, அம்மாவின் மாராப்புத் துணியை இழுத்து இழுத்து எதையோ சொல்ல விரும்புகிறது. அதைக் கவனிக்காமல், அப்படியென்ன தான் அடுத்த வீட்டம்மாளிடம் அவசரமானப் பேச்சோ? தெரியவில்லை. குழந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் “ என்னடா, சொல்லித் தொலையேன்? என்றாள் தாய். குழந்தைக் சுட்டிக் காட்டியப் பக்கம் பார்த்தாள்.
வீட்டுவாசற்படியில் எலியைப் பிடித்துக் குதறிக் கொண்டிருந்ததுப் பூனை. பதட்டமாய் பதறினாள் தாய்.
புரிய வைத்தது குழந்தை
பக்கத்து வீட்டார் உறவு
எலியும் பூனையும் சண்டை.

» ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைபுன்
» ந.க. துறைவன் ஹைபுன்
» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைபுன்
» ந.க. துறைவன் ஹைபுன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|