Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
Page 1 of 1 • Share
ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
இப்பொழுதெல்லாம்....
இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை....
மாமரத்துக் கிளியின் சத்தம்
பனைமரத்து காடையின் கதறல்
கானமிடும் குயிலின் ஓசை
வயலும் காடும் பிளாட்டுகளாம்
இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை....
*************************************************************************
இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை...
சுள்ளி பொறுக்கி விறகு சுமக்கும் கன்னிகளை
சுமைதாங்கி கற்களை
மாராப்பு இல்லா மங்கைகளை
நாகரீகமாம்
இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை...
**************************************************************************
இப்பொழுதெல்லாம் இல்லவே இல்லை...
தாலாட்டு பாடும் தாய்மார்கள்
கலப்பை பிடிக்கும் கைகள்
கலயம் சுமக்கும் சீமாடுகள்
எங்கே போய் தொலைந்தன
இப்பொழுதெல்லாம் இல்லவே இல்லை...
***************************************************************************
இப்பொழுதெல்லாம் முடிவதில்லை...
பேரப்பிள்ளைகளை கொஞ்சவும்
கலகலவென சிரிக்கும் மழலைகளின் ஓசையும்
காக்கை கரைய வரும் விருந்தாளியும்
முதியோர் இல்லத்தில் வாழும் முதியவன்
இப்பொழுதெல்லாம் முடிவதில்லை...
****************************************************************
கவிச் சான்றோரே... கவிதை புயலே ...
நிறை குறைகளை கூறி
பண்படுத்துங்கள் இச்சிறியோனை...

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
முதல் பிதற்றல்
மன்னிக்க கவிதை(சத்தியமா இது கவிதையில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை
) உங்களுக்கு கேட்கும் திறனில் கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .
இரண்டாவதும் மூன்றாவதும் உங்களுக்கு பார்வை கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .
நான்காவது உங்களது இன்றைய நிலையை காட்டுகிறது

இரண்டாவதும் மூன்றாவதும் உங்களுக்கு பார்வை கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .
நான்காவது உங்களது இன்றைய நிலையை காட்டுகிறது

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
முதல் பிதற்றல் மன்னிக்க கவிதை(சத்தியமா இது கவிதையில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை ) உங்களுக்கு கேட்கும் திறனில் கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .
இரண்டாவதும் மூன்றாவதும் உங்களுக்கு பார்வை கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .
நான்காவது உங்களது இன்றைய நிலையை காட்டுகிறது
கவிதை சிந்தனை சிறப்பு ஆனால் இணைப்பு சொற்கள் இன்னும் அழகாக வரவேண்டும் கவிதையை அழகு படுத்துவது பொருத்தமான இடத்தில் பொருத்தமான இணைப்பு சொற்களே
நன்றி
Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
இப்போதெல்லாம் ............
ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??
ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
இனியவன் தாங்கள் ஜேக் சொல்ல வந்த கவிதையை தங்கள் பாணியில் அழகு படுத்துங்களேன் இது ஜேக் அவர்களுக்கு கவிதை எழுத ஒரு தூண்டுகோலாக இருக்கும்
Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
முரளிராஜா wrote:முதல் பிதற்றல்மன்னிக்க கவிதை(சத்தியமா இது கவிதையில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை
) உங்களுக்கு கேட்கும் திறனில் கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .
இரண்டாவதும் மூன்றாவதும் உங்களுக்கு பார்வை கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .
நான்காவது உங்களது இன்றைய நிலையை காட்டுகிறது![]()
![]()
![]()
இந்த கவிதையே உங்களை நினைத்து உங்களுக்காகவே எழுதியதுதானே...

(ஜேக்கின் மனசாட்சி: பொறாமை... அவ்வளவும் பொறாமை... எங்கே கவியெழுதி பெயரெடுத்து விடுவாரே என்ற பொறாமை இந்த மு.ரா.வுக்கு

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
முரளிராஜா wrote:இனியவன் தாங்கள் ஜேக் சொல்ல வந்த கவிதையை தங்கள் பாணியில் அழகு படுத்துங்களேன் இது ஜேக் அவர்களுக்கு கவிதை எழுத ஒரு தூண்டுகோலாக இருக்கும்
சிறிது நேர யோசனைக்கு பின்பாவது நல்ல புத்தி வந்ததே

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
முழுமுதலோன் wrote:இப்போதெல்லாம் ............
ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??
பிசி... பிஸி... நான் ரொம்ப பிசிங்கோ... பிஸி... பிசியோ பிசி....

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
அவரை பார்க்க வேண்டுமானால் அவரது இல்லத்து சமையல் கூடத்திலும் துணி துவைக்கும் இடத்திலும் காணலாம்முழுமுதலோன் wrote:இப்போதெல்லாம் ............
ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)
முரளிராஜா wrote:அவரை பார்க்க வேண்டுமானால் அவரது இல்லத்து சமையல் கூடத்திலும் துணி துவைக்கும் இடத்திலும் காணலாம்முழுமுதலோன் wrote:இப்போதெல்லாம் ............
ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??அங்குதான் அவர் பிஸி

நானாவது பராவாயில்லை... நீங்கள் இன்னும் அதிலிருந்து விடபடவில்லையாமே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935

» சிறு கவிதை
» சிறு கவிதை 2
» சிறு வரியில் சமுதாய கவிதை
» கே இனியவன் சிறு கவிதை துளிகள்
» ஜேக் - கின் கவிதை முயற்சி - 1
» சிறு கவிதை 2
» சிறு வரியில் சமுதாய கவிதை
» கே இனியவன் சிறு கவிதை துளிகள்
» ஜேக் - கின் கவிதை முயற்சி - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|