Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகள் சிரிப்பினிலே...!!
Page 1 of 1 • Share
குழந்தைகள் சிரிப்பினிலே...!!
வாடியது பூ…!!
*
பூச் செடிகளை வளர்த்து
வீட்டின் முன்புற வெளியை
அழகுப் படுத்திப் பார்க்கிறவன்
அடுத்த வீட்டுக் குழந்தைப்
பூ ஒன்றைப் பறித்ததற்காக
சுடுச் சொல்லால்
காயப் படுத்தினான்இ
பூ வாடியது
குழந்தை உள்ளே ஓடியது….!!
*
சந்தோஷ அருவிகள்.
*
செடிகளின் மீது வந்து
அமர்ந்தக் குருவிகளை
விரட்டிட மனமில்லாமல்
வேடிக்கைப் பார்த்து
நின்றான் குட்டிப் பையன்.
குருவிகள் அவனைப் பார்த்து
குதித்துத் தாவி பறக்கிறது.
அவன் கைத் தட்டிச் சிரிக்கிறான்.
மீண்டும் அவனருகே வந்து
விளையாடுகிறது.
அம்மாவை அழைத்துக்
காட்டுகிறான்.
அவன் மனமெல்லாம்
குருவிகள்
சந்தோஷ அருவிகள்.
*
*
பூச் செடிகளை வளர்த்து
வீட்டின் முன்புற வெளியை
அழகுப் படுத்திப் பார்க்கிறவன்
அடுத்த வீட்டுக் குழந்தைப்
பூ ஒன்றைப் பறித்ததற்காக
சுடுச் சொல்லால்
காயப் படுத்தினான்இ
பூ வாடியது
குழந்தை உள்ளே ஓடியது….!!
*
சந்தோஷ அருவிகள்.
*
செடிகளின் மீது வந்து
அமர்ந்தக் குருவிகளை
விரட்டிட மனமில்லாமல்
வேடிக்கைப் பார்த்து
நின்றான் குட்டிப் பையன்.
குருவிகள் அவனைப் பார்த்து
குதித்துத் தாவி பறக்கிறது.
அவன் கைத் தட்டிச் சிரிக்கிறான்.
மீண்டும் அவனருகே வந்து
விளையாடுகிறது.
அம்மாவை அழைத்துக்
காட்டுகிறான்.
அவன் மனமெல்லாம்
குருவிகள்
சந்தோஷ அருவிகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!
கட்டெறும்புகள்…!!
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!
கட்டெறும்புகள்…!!
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!
கட்டெறும்புகள்…!!
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: குழந்தைகள் சிரிப்பினிலே...!!
அன்பின் பகிர்வு…!!
*
அழுகுரல் சத்தத்தோடு விடிந்தது
அதிகாலை நேரம்
எதற்கென்று சொல்லாமல்
அழுவது குழந்தைகளின் குணம்.
சமாதானத்திற்குப் பிறகு
அழுகை நிறுத்தி சிரித்தனர்.
பால் குடிக்க மறுத்து என்னை
வினையாட அழைத்தனர்.
விளையாடினேன்.
கைபேசியை எடுத்துக் கொண்டு
அவர்கள் அப்பாவிடம் பேசி
விளையாடுவதை விளக்கினார்கள்.
பலூன்கள் ஊதிஊதி பெருசாக்கி
வெடித்து மகிழ்ந்தார்கள்.
கள்ளிச் செடியின் மடலை
ஒடித்து அதன் பசையை
முகம் கைகால்கள் எல்லாம்
தடவித் தடவிச் சந்தோஷித்தார்கள்.
என் முகமெல்லாம் தடவி விட்டு
நல்லாயிருக்கா என்று
கருத்துக் கேட்டார்கள்.
பதில் சொன்னேன்.
அவர்களின் மனசெல்லாம் பூரிப்பு.
பறந்து வந்து வேப்பமரத்தில்
அமர்ந்தச் சிட்டுக் குருவிகளை
எனக்குக் காட்டி விட்டு
கைத்தட்டி விரட்டினார்கள்.
அவர்கள் இன்னும்
பால் குடிக்கவில்லை
நானும் பல் விலக்கவில்லை
டீ குடிக்கவில்லை இப்படியே
அன்பும் பரிவும் காட்டும்
அரும்புக் குழந்தைகளோடு
பகிர்ந்துக் கொண்டு கழிகின்றன
எனக்கான பகல் நேரம்….!!
*
*
அழுகுரல் சத்தத்தோடு விடிந்தது
அதிகாலை நேரம்
எதற்கென்று சொல்லாமல்
அழுவது குழந்தைகளின் குணம்.
சமாதானத்திற்குப் பிறகு
அழுகை நிறுத்தி சிரித்தனர்.
பால் குடிக்க மறுத்து என்னை
வினையாட அழைத்தனர்.
விளையாடினேன்.
கைபேசியை எடுத்துக் கொண்டு
அவர்கள் அப்பாவிடம் பேசி
விளையாடுவதை விளக்கினார்கள்.
பலூன்கள் ஊதிஊதி பெருசாக்கி
வெடித்து மகிழ்ந்தார்கள்.
கள்ளிச் செடியின் மடலை
ஒடித்து அதன் பசையை
முகம் கைகால்கள் எல்லாம்
தடவித் தடவிச் சந்தோஷித்தார்கள்.
என் முகமெல்லாம் தடவி விட்டு
நல்லாயிருக்கா என்று
கருத்துக் கேட்டார்கள்.
பதில் சொன்னேன்.
அவர்களின் மனசெல்லாம் பூரிப்பு.
பறந்து வந்து வேப்பமரத்தில்
அமர்ந்தச் சிட்டுக் குருவிகளை
எனக்குக் காட்டி விட்டு
கைத்தட்டி விரட்டினார்கள்.
அவர்கள் இன்னும்
பால் குடிக்கவில்லை
நானும் பல் விலக்கவில்லை
டீ குடிக்கவில்லை இப்படியே
அன்பும் பரிவும் காட்டும்
அரும்புக் குழந்தைகளோடு
பகிர்ந்துக் கொண்டு கழிகின்றன
எனக்கான பகல் நேரம்….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580

» குழந்தைகள் சிரிப்பினிலே...!!.
» குழந்தைகள் சிரிப்பினிலே...!!.
» குழந்தை சிரிப்பினிலே...!!
» குழந்தைகள்
» குழந்தைகள் உணவு
» குழந்தைகள் சிரிப்பினிலே...!!.
» குழந்தை சிரிப்பினிலே...!!
» குழந்தைகள்
» குழந்தைகள் உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|