தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

எனக்கொரு டவுட்'டு...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எனக்கொரு டவுட்'டு... Empty எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sat Jan 31, 2015 12:00 pm

1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,

குளிரின் நிறம் என்ன?

2. இருளின் நிறம் - கருமை - என்றால்,

கருமையில் கண்கள் தெரிவது எப்படி?

யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்...........
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முரளிராஜா Sat Jan 31, 2015 12:02 pm

இதுக்குதான் பொழுது போரதுக்காது ஒரு வேலை இருக்கணும் இல்லைனா வெட்டியா இருந்தா இப்படிதான் இடக்கு மடக்கா கேள்வி எழும் புன்முறுவல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sat Jan 31, 2015 12:05 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இதுக்குதான் பொழுது போரதுக்காது ஒரு வேலை இருக்கணும் இல்லைனா வெட்டியா இருந்தா இப்படிதான் இடக்கு மடக்கா கேள்வி எழும் புன்முறுவல்

பதில் தொியலைன்னாலும் எகத்தாளத்துக்கு கொறைச்சல் இல்ல...

பதில தெரியலைன்ற விஷயத்தை ஒத்துக்கிட வேண்டியதுதானே... இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு... கடும் பிசி நடுவேதான் கேள்வி கேட்கிறேன்.... என்னைப் போன்ற ஒரு நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமத்தான்... இங்கு வந்து கேட்டேன்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முழுமுதலோன் Sat Jan 31, 2015 12:36 pm

1.பனியின் நிறம் - வெண்மை - என்றால், 

குளிரின் நிறம் என்ன?

2. இருளின் நிறம் - கருமை - என்றால், 

கருமையில் கண்கள் தெரிவது எப்படி?

யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்......
முடியலை முடியல முடியல முடியல முடியலை
இனிமேல் இந்தமாதிரி யோசிப்பியா ? 
ஏடா கூடமா கேள்வி கேப்பியா ??
இருந்தாலும் நாங்க பதில் சொல்லுவோம் ...
விரைவில் எதிர்பாருங்கள் ..

Last edited by முழுமுதலோன் on Sat Jan 31, 2015 12:49 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

எனக்கொரு டவுட்'டு... Brasil00_1
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by செந்தில் Sat Jan 31, 2015 1:33 pm

அதிர்ச்சி பயமா இருக்கு பயந்து ஓடு

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முரளிராஜா Sat Jan 31, 2015 2:12 pm

பதில் தொியலைன்னாலும் எகத்தாளத்துக்கு கொறைச்சல் இல்ல...

பதில தெரியலைன்ற விஷயத்தை ஒத்துக்கிட வேண்டியதுதானே... இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு... கடும் பிசி நடுவேதான் கேள்வி கேட்கிறேன்.... என்னைப் போன்ற ஒரு நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமத்தான்... இங்கு வந்து கேட்டேன்
அழுகை அழுகை அழுகை அழுகை

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sat Jan 31, 2015 3:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இதுக்குதான் பொழுது போரதுக்காது ஒரு வேலை இருக்கணும் இல்லைனா வெட்டியா இருந்தா இப்படிதான் இடக்கு மடக்கா கேள்வி எழும் புன்முறுவல்

நம்ம ரெண்டு பேருமே வெட்டி ஆபீசரு என்பது உலகறிஞ்ச விஷயமாச்சே... என்னை மட்டும் பிரித்து பேச எப்படி உங்களுக்கு மனசு வந்தது?! நண்பேன்டா கண்ணீர் வடி நண்பேன்டா கண்ணீர் வடி நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sat Jan 31, 2015 3:59 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
1.பனியின் நிறம் - வெண்மை - என்றால், 

குளிரின் நிறம் என்ன?

2. இருளின் நிறம் - கருமை - என்றால், 

கருமையில் கண்கள் தெரிவது எப்படி?

யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்......
முடியலை முடியல முடியல முடியல முடியலை
இனிமேல் இந்தமாதிரி யோசிப்பியா ? 
ஏடா கூடமா கேள்வி கேப்பியா ??
இருந்தாலும் நாங்க பதில் சொல்லுவோம் ...
விரைவில் எதிர்பாருங்கள் ..

ஐயா... பெரியவங்களே... கும்புடறோமையா...

சிறயவங்க அறிவில வளரனும்னாக்க ... பெரியவங்க கோவிச்சுக்காம... தெரியாம புரியாம கேட்டாக்கூட பதில் சொல்லுனும்.... திரும்பவும் கேள்வியே கேட்கவே முடியாதபடி தடுத்து அறிவுக்கண்ணை மூடிறகூடாது.... அழுகை தூக்கம் வந்துருச்சு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sat Jan 31, 2015 4:05 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதிர்ச்சி பயமா இருக்கு பயந்து ஓடு

பயப்படாதீங்க செந்தில்...

நம்ம தகவல் தளத்தில் உள்ளவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியாததினால் தானே இப்படி ஓடறீங்க.... பயப்படாதீங்க...

நம்ம தகவல் மூத்தோர் சாதாரணமானவர்களல்ல... நம்ம தளத்திற்கு வந்துவிட்டு ஒருவர் பதில் தெரியாமலோ...தகவல் அறியாமலோ போக விடுவார்களா என்ன?!

என்னைப் போன்ற அறியாமை தெரியாமை கேள்விகள் மூலம் இங்கு பலபேருக்கு தெரியாத விஷயங்களை கண்டு கொள்ள சில நல்ல தகவல்கள் வெளி உலகிற்கு கொண்டு வரவே இம்முயற்சி... வேறொன்றுமில்லை... இந்த பகுதி ஓஹோன்னு அனைவராலும் விரும்படத்தக்கதாய் வரும் பாருங்க... நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sat Jan 31, 2015 4:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
பதில் தொியலைன்னாலும் எகத்தாளத்துக்கு கொறைச்சல் இல்ல...

பதில தெரியலைன்ற விஷயத்தை ஒத்துக்கிட வேண்டியதுதானே... இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு... கடும் பிசி நடுவேதான் கேள்வி கேட்கிறேன்.... என்னைப் போன்ற ஒரு நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமத்தான்... இங்கு வந்து கேட்டேன்
அழுகை அழுகை அழுகை அழுகை

என் கண்ணு இல்ல... இதுக்கு போயா அழுவறது.... நண்பேன்டா ஆறுதல் சமாதனம்

சும்மா தமாசு... தமாசு....
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முரளிராஜா Sat Jan 31, 2015 4:16 pm

ஐயோ இந்த இம்சைய தாங்க முடியலையே 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sat Jan 31, 2015 4:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஐயோ இந்த இம்சைய தாங்க முடியலையே 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
எனக்கொரு டவுட்'டு... Th?id=HN.608037730269138848&pid=15

அந்த பயம் இருக்கட்டும்.... ஹா...ஹா... ஹே...ஹே... ஆங்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by செந்தில் Sat Jan 31, 2015 6:56 pm

நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முரளிராஜா Sat Jan 31, 2015 6:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நக்கல் நக்கல் நக்கல்
இப்ப எதுக்கு தனியா கெக்கே பிக்கே என்று சிரிக்கரிங்க புன்முறுவல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by செந்தில் Sat Jan 31, 2015 7:00 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நக்கல் நக்கல் நக்கல்
இப்ப எதுக்கு தனியா கெக்கே பிக்கே என்று சிரிக்கரிங்க புன்முறுவல்
இந்த சிரிப்புக்கு பேருதான் நக்கல் சிரிப்பு!
லொள்ளு லொள்ளு லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முரளிராஜா Sat Jan 31, 2015 7:05 pm

முழித்தல் முழித்தல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by செந்தில் Sat Jan 31, 2015 7:12 pm

[You must be registered and logged in to see this link.] wrote:முழித்தல் முழித்தல்
laugh laugh laugh

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முரளிராஜா Sat Jan 31, 2015 7:15 pm

சிரிச்சது போதும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம் 
கோபம்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by செந்தில் Sat Jan 31, 2015 7:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சிரிச்சது போதும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம் 
கோபம்
ஏன் நீங்க சொல்லுங்க!
லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முழுமுதலோன் Sun Feb 01, 2015 10:49 am

1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,

குளிரின் நிறம் என்ன?

சற்று முன்னர் கிடைத்த தகவல் :-

1872 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 29 ம் தேதி விடியல் காலை 3.30 முதல் 5.60 வரை உலக விஞ்சானிகள் சிலர் ரஷியாவில் தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியில் நடுப்பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து குளிரின் நிறம் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கருத்தினை வெளி இட்டனர்

அதை உங்கள் நலன் கருதி வெளி இடுகிறேன்

நீண்ட ஆய்வுகளுக்கு பின்னர்அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்றால்  குளிரின் நிறம் பற்றி ஒரு அறிய கருத்தினை வெளி இட்டு நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்

அவர்களின் கூற்று சிலரால் ஏற்று கொள்ளப்பட்டும் சிலரால் மறுக்கப்பட்டும் உள்ளன  இது உலக இயல்பு தானே

இப்போது கூட நான் சொல்வதை நண்பர் ஏற்று கொள்வாரா என்பது தெரியவில்லை  அவர் ஏற்பதும் ஏற்காததும் அவரின் தனிப்பட்ட விஷயம்  அதில் நாம் தலை  இட முடியாது

இருந்தாலும் தகவல் தளத்தில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிறப்பான பதில் சிறப்பான முறையில் பதிவு செய்து வருவதும் அது எல்லோராலும் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. 
இதில் மாற்று கருத்து எதுவம் இல்லை.  இது இந்த கேள்வியை எழுப்பிய நண்பருக்கும் தெரியும்.  

நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அந்த விஞ்சானிகள் ஒன்று கூடி வெளியிட்ட கருத்து என்னவெனில் ....

குளிரின் நிறம் .....

வெளிர் மஞ்சளுடன் தளிர் ஆரஞ்சு கலந்த கருமையான வெண்மையுடன் கூடிய சிவந்த சாம்பலுடன் சேர்ந்த பனித்துளிரின் நிறமே குளிரின் நிறம் 
என்று அறுதி இட்டு சொல்லி உள்ளார்கள்

இந்த ஆரய்ச்சியின் முடிவை ஏற்று கொள்வதும் கொள்ளாததும் வினாவை எழுப்பிய  நண்பரின் முடிவுக்கு விட்டு விடுவோம்

நல்ல குணம் படைத்தவர்கள் என்றுமே தகவல் தளம் காட்டும் நல்  வழியை பின் பற்றுவார்கள் இது உலக மக்கள் இன்று வரை ஏற்று கொள்ளப்பட்ட உலக நியதி ...

நண்பரின் அடுத்த  கேள்விக்கு விடை தேடி கொண்டு உள்ளேன் 

விரைவில் எதிர்  பாருங்கள்......

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

எனக்கொரு டவுட்'டு... Brasil00_1
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by முரளிராஜா Sun Feb 01, 2015 7:18 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by ஜேக் Sun Feb 01, 2015 9:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,

குளிரின் நிறம் என்ன?

சற்று முன்னர் கிடைத்த தகவல் :-

1872 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 29 ம் தேதி விடியல் காலை 3.30 முதல் 5.60 வரை உலக விஞ்சானிகள் சிலர் ரஷியாவில் தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியில் நடுப்பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து குளிரின் நிறம் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கருத்தினை வெளி இட்டனர்

நீண்ட ஆய்வுகளுக்கு பின்னர்அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்றால்  குளிரின் நிறம் பற்றி ஒரு அறிய கருத்தினை வெளி இட்டு நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்

அவர்களின் கூற்று சிலரால் ஏற்று கொள்ளப்பட்டும் சிலரால் மறுக்கப்பட்டும் உள்ளன  இது உலக இயல்பு தானே

நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அந்த விஞ்சானிகள் ஒன்று கூடி வெளியிட்ட கருத்து என்னவெனில் ....

குளிரின் நிறம் .....

வெளிர் மஞ்சளுடன் தளிர் ஆரஞ்சு கலந்த கருமையான வெண்மையுடன் கூடிய சிவந்த சாம்பலுடன் சேர்ந்த பனித்துளிரின் நிறமே குளிரின் நிறம் 
என்று அறுதி இட்டு சொல்லி உள்ளார்கள்

நல்ல குணம் படைத்தவர்கள் என்றுமே தகவல் தளம் காட்டும் நல்  வழியை பின் பற்றுவார்கள்  

நண்பரின் அடுத்த  கேள்விக்கு விடை தேடி கொண்டு உள்ளேன் 

விரைவில் எதிர்  பாருங்கள்......

தங்களது பதிலுக்கு நன்றிகள் பல... கைதட்டல் கைதட்டல் கைதட்டல் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்

அடுத்த பதிலுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன். புன்முறுவல்

(குறிப்பு: கேள்வி கேட்பவரை, அவரது எண்ணங்களை, மன வெளிப்பாடுகளை போட்டு ஆராய்ந்து மண்டையை போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். அவர் பாவம்...  சோகம். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கொடுத்தால் போதும்... தாங்கள் தரும் பதில்கள் மிகவும் பிரயோஜனமுள்ளவைகள். கேட்கப்படும் கேள்விகளும் பிரயோஜனமானவைகள். தகவல் தள பயனர்களுக்கு நம்மைப் போன்ற கூட்டணி மிக அவசியம். கூட்டுறவே நாட்டுயர்வு என்பது தங்களுக்கு தெரியாததல்ல. ஜேக் என்பவர் ஒரு விதூஷகர். ஜேக் ஒரு ஜாலி டைப். ஜேக் சில சமயம் பேக் காகவும், பல வேளைகளில் ஜோக்காகவும்  இருப்பார். ஜேக்கால் பயனர்கள் மனம் விட்டு புன்முறுவல் செய்யவே குண்டக்க மண்டக்க வேலையெல்லாம் செய்வார். மனதில் வேறு ஒன்றும் இருக்காது...அவரது கேள்வி கணைகளோ நன்மையில் முடியும். நகைச்சுவையில் முடியும்... நட்பில் முடியும்... அது இறுதி வரை தொடரும்... நன்றி புன்முறுவல்)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by செந்தில் Mon Feb 02, 2015 3:06 pm

சூப்பர்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by arun kumar a Thu Sep 10, 2015 8:20 pm

பனி - பொருள் (திரவம்)., ஆகவே நிறம் இருக்கலாம் ., அது நீங்கள் குறிப்பிட்டது போல் வெண்மை எனக் கொள்வோம்

குளிர் - பண்பு (உணர்வு) ஆகவே நிறம் இருக்காது ., அதாவது பசி.,தூக்கம்.,சூடு(வெப்பம்) போல்

இரவின் நிறம் கருமை
கருமையில் தெரியாது என்பது உண்மை தான் .., ஆனால் இரவில் நிலவு.,நட்சத்திரம் இருக்கும் ., எனவே இரவின் கருமையில் தெரியலாம்

சரிதானா தோழரே
arun kumar a
arun kumar a
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by செந்தில் Thu Sep 10, 2015 8:55 pm

கைதட்டல் பதிலுக்கு நன்றி arun kumar a கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கொரு டவுட்'டு... Empty Re: எனக்கொரு டவுட்'டு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum