தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோடிங் உதவி வேண்டும்.

View previous topic View next topic Go down

கோடிங் உதவி வேண்டும். Empty கோடிங் உதவி வேண்டும்.

Post by Suntharam Wed Nov 14, 2012 7:38 am

நண்பர்களுக்கு வணக்கம். நான் Photoshop, DTP பற்றிய கல்வியை ஆன்லைனில் சொல்லிக்கொடுக்கலாம். என்று விரும்புகின்றேன். இதே போன்ற தளம் ஒன்று ஆரம்பித்துள்ளேன். எனவே நண்பர்கள். இங்கு பயன்படுத்தியுள்ள கொடு தந்து உதவ முடியுமா. வணக்கம் guest என்று உள்ளது பின்பு நமது பெயரை கட்டுவது. அப்றம் நமது சிக்னேச்சர் பகுதியில் புதிய உறுப்பினர் பெயர், உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் தெரிவது. உதவ முடியுமா? மேலும் சில விவரங்களும் தெரிவிப்பீர்களா?
Suntharam
Suntharam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 7:44 am

உங்கள் தளத்தின் முகவரி கொடுங்கள் நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by Suntharam Wed Nov 14, 2012 7:50 am

முகவரி educate.forumta.net
Suntharam
Suntharam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 8:07 am

நண்பரே மிக்க மகிழ்ச்சி
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

Guest உங்களுக்கு எங்கு உறுப்பினர் பெயர் தெரிய வேண்டுமோ அங்கு (Guest)
அவத அடைப்பு குறியை எடுத்துவிட்டு இந்த கோடிங்கை பயன்படுத்துங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 8:12 am

முரளிராஜா wrote:நண்பரே மிக்க மகிழ்ச்சி
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

Guest உங்களுக்கு எங்கு உறுப்பினர் பெயர் தெரிய வேண்டுமோ அங்கு (Guest)
அவத அடைப்பு குறியை எடுத்துவிட்டு இந்த கோடிங்கை பயன்படுத்துங்கள்
இந்த பதிவ மேற்கோளிட்டு பாருங்கள் நான் என்ன செய்து உள்ளேன் என உங்களுக்கு புரியும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by Suntharam Wed Nov 14, 2012 8:31 am

கோடிங் எதுவும் தெரியவில்லையே
Suntharam
Suntharam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 8:40 am

Suntharam wrote:கோடிங் எதுவும் தெரியவில்லையே
{யூசர்நேம்} என கேப்பிட்டல் லெட்டரில் ஆங்கிலத்தில் {} இந்த அடைப்புகுறியில் எழுதி உங்களுக்கு எங்கு யூசர்நேம் தெரிய வேண்டுமோ அங்கு பயன்படுத்துங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by Suntharam Wed Nov 14, 2012 8:49 am

மிக்க நன்றி. உங்கள் உதவிக்கு. மேலும் நமது சிக்னேச்சர் பகுதியில் இணைப்பதற்கான கோடிங் கொடுத்து உதவவும்.
Suntharam
Suntharam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 9:36 am

நண்பரே உங்களுக்கு தேவையான அனைத்து கோடிங்கும் கீழ்கண்ட தளங்களில் உள்ளன
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by Suntharam Wed Nov 14, 2012 9:40 am

உங்கள் உதவிக்கு நன்றி.
Suntharam
Suntharam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by பூ.சசிகுமார் Wed Nov 14, 2012 11:56 am

உதவிய முரளி அண்ணாவுக்கு நன்றி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by ஸ்ரீராம் Wed Nov 14, 2012 12:09 pm

இந்த திரியை கேள்வி பதில் பகுதிக்கு மாற்றிவிட்டேன்.

சுட்டி காட்டிய தம்பி உயிருக்கு நன்றிகள் பல.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by ஸ்ரீராம் Wed Nov 14, 2012 12:11 pm

உங்கள் பிரச்சனை தீர்ந்ததா சுந்தரம் சார்..? :?:
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by பூ.சசிகுமார் Wed Nov 14, 2012 12:27 pm

ஸ்ரீராம் wrote:இந்த திரியை கேள்வி பதில் பகுதிக்கு மாற்றிவிட்டேன்.

சுட்டி காட்டிய தம்பி உயிருக்கு நன்றிகள் பல.


அது என் பணி அண்ணா இதற்க்கு நன்றி வேண்டாம் அண்ணா நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by Suntharam Thu Nov 15, 2012 8:29 am

ஸ்ரீராம் wrote:உங்கள் பிரச்சனை தீர்ந்ததா சுந்தரம் சார்..? :?:
முரளிராஜா அவர்கள் கொடுத்த தளமுகவரி எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. நன்றி. மேலும் உங்கள் Signature பகுதியில் இணைத்திருக்கும் Statistics விவரத்திற்கான Code கொடுத்து உதவினால் பெரிதும் மகிழ்வேன். நன்றி.
Example:
Code:
தலைப்புகள்: 3030 | பதிவுகள்: 16490 | உறுப்பினர்கள்: 556 | புதிய உறுப்பினர்: mvmmani
Suntharam
Suntharam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by ஸ்ரீராம் Thu Nov 15, 2012 2:02 pm

அன்பரே, முரளிராஜா அவர்கள் கொடுத்துள்ள forumotion தளத்திலேயே அனைத்து உதவிகளும் கிடைக்கும். நீங்கள் அங்கே உங்களுக்கென்று தனி கண்ணக்கை உருவாக்கி கேள்விக் கேட்டால் பதிலளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருகிறார்கள். அங்கே சென்று "Variables List" என்று தேடி பாருங்கள் இதைவிட அதிகமாக கிடைக்கிறது, மேலும் பல பிரச்சனைகளை தீர்க்க உதவியாக இருக்கும்.

அமர்க்களம் கருத்துக்களம் சேவை மனப்பான்மையோடு செயல்ப்பட்டாலும், forumotion.com விசயங்களில் உதவி செய்ய இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.

நட்புடன்
ஸ்ரீராம்
அமர்க்களம்.நெட்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by Suntharam Thu Nov 15, 2012 6:06 pm

நன்றி. அவ்வாறே செய்கிறேன்.
Suntharam
Suntharam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 7

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by ஜோர்பா Thu Nov 15, 2012 8:48 pm

Suntharam wrote:நன்றி. அவ்வாறே செய்கிறேன்.
சூப்பர்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

கோடிங் உதவி வேண்டும். Empty Re: கோடிங் உதவி வேண்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum