Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெண்டை பிஞ்சு - கத்தரி சூப்
Page 1 of 1 • Share
வெண்டை பிஞ்சு - கத்தரி சூப்
தேவையான பொருட்கள்:
வெண்டை பிஞ்சு - 4
கத்தரி பிஞ்சு - 4
வாழை பிஞ்சு - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, மிளகு தூள், வெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
* இஞ்சி , பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வெண்டை பிஞ்சு, கத்தரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வெண்ணெய் சூடானவுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். காய்கறிகள் வெந்தவுடன் உப்பு, மிளகு சேர்த்து இறக்கவும்.
மருத்துவ பயன்கள்:
பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடுபவர்களுக்கு பல விதமான உணவுக்கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. அவர்கள் பல காய்கறிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது.
இவர்கள் பிஞ்சு காய்கறிகளை சாப்பிடும் போது எவ்வித விளைவுகளும் ஏற்படுவதில்லை. பத்திய உணவிற்கும் இதுவே சிறந்தது. அதிக மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளும் காய்கறி சூப் சாப்பிட்டால் விரைவில் குணமடையும்.
http://www.maalaimalar.com/2014/07/10101049/ladies-finger-eggplant-soup.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வெண்டை பக்கோடா
» வெப்பம் தணிக்கும் வெண்டை
» பல் ஈறுகளை பாதுகாக்கும் கத்தரி..!
» பல் ஈறுகளை பாதுகாக்கும் கத்தரி..!
» பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
» வெப்பம் தணிக்கும் வெண்டை
» பல் ஈறுகளை பாதுகாக்கும் கத்தரி..!
» பல் ஈறுகளை பாதுகாக்கும் கத்தரி..!
» பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum