தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

View previous topic View next topic Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ஸ்ரீராம் Wed Feb 11, 2015 11:42 am

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? 10917466_823217574402211_6667797202407546782_n

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்..

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்
2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்
3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மபைலில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.
4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் Spoof இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
5. வாட்ஸ்ஆப் சிரபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். " Verification through SMS" சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.
6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.
7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்
To: +447900347295
From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number)
Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)
8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

நன்றி: கிஸ்பாட் தமிழ்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ரானுஜா Wed Feb 11, 2015 12:25 pm

நல்ல தகவல்

நீங்க செய்து பார்த்திருக்கிங்களா ஸ்ரீராம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ஸ்ரீராம் Wed Feb 11, 2015 12:27 pm

நான் செய்யவில்லை நிறைய நண்பர்கள் செய்து இருக்கிறார்கள் அக்கா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ரானுஜா Wed Feb 11, 2015 12:42 pm

ஸ்ரீராம் wrote:நான் செய்யவில்லை நிறைய நண்பர்கள் செய்து இருக்கிறார்கள் அக்கா

ம்ம்ம் இப்படி செய்தால் வாட்சப்பில் ஏற்கனவே இருந்த மெசேஜ் அழிந்து விடுமா ?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ஸ்ரீராம் Wed Feb 11, 2015 12:55 pm

வாய்ப்பு இருக்கு அக்கா. ஆனால் நீங்கள் முந்தைய விவரங்களை பேக்அப் எடுத்துக்கொள்ளல்லாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ரானுஜா Wed Feb 11, 2015 12:59 pm

ஸ்ரீராம் wrote:வாய்ப்பு இருக்கு அக்கா. ஆனால் நீங்கள் முந்தைய விவரங்களை பேக்அப் எடுத்துக்கொள்ளல்லாம்.

ம்ம்ம்ம் நன்றி ஸ்ரீராம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by செந்தில் Wed Feb 11, 2015 2:52 pm

அட அப்படியா!
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by முரளிராஜா Wed Feb 11, 2015 3:01 pm

செந்தில் wrote:அட அப்படியா!
நக்கல் நக்கல் நக்கல்
இதென்ன பெரிய விஷயம் மொபைலே இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி என எனக்கு தெரியும் செந்தில் உங்களுக்கு சொல்லவா ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by செந்தில் Wed Feb 11, 2015 3:13 pm

இதென்ன பெரிய விஷயம் மொபைலே இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி என எனக்கு தெரியும் செந்தில் உங்களுக்கு சொல்லவா ?
நீங்கதான் இணைய இணைப்பே இல்லாமல் தகவல் தளத்திற்கு வருகிறவர் ஆச்சே!
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by முரளிராஜா Wed Feb 11, 2015 4:30 pm

செந்தில் wrote:
இதென்ன பெரிய விஷயம் மொபைலே இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி என எனக்கு தெரியும் செந்தில் உங்களுக்கு சொல்லவா ?
நீங்கதான் இணைய இணைப்பே இல்லாமல் தகவல் தளத்திற்கு வருகிறவர் ஆச்சே!
முழித்தல் முழித்தல் முழித்தல்
முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ரானுஜா Wed Feb 11, 2015 4:31 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
இதென்ன பெரிய விஷயம் மொபைலே இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி என எனக்கு தெரியும் செந்தில் உங்களுக்கு சொல்லவா ?
நீங்கதான் இணைய இணைப்பே இல்லாமல் தகவல் தளத்திற்கு வருகிறவர் ஆச்சே!
முழித்தல் முழித்தல் முழித்தல்
முழித்தல் முழித்தல் முழித்தல்

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by முரளிராஜா Wed Feb 11, 2015 4:47 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 4:58 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:அட அப்படியா!
நக்கல் நக்கல் நக்கல்
இதென்ன பெரிய விஷயம் மொபைலே இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி என எனக்கு தெரியும் செந்தில் உங்களுக்கு சொல்லவா ?
செந்தில் wrote:
இதென்ன பெரிய விஷயம் மொபைலே இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி என எனக்கு தெரியும் செந்தில் உங்களுக்கு சொல்லவா ?
நீங்கதான் இணைய இணைப்பே இல்லாமல் தகவல் தளத்திற்கு வருகிறவர் ஆச்சே!
முழித்தல் முழித்தல் முழித்தல்

எனக்கும் இதெல்லாம் எப்படின்னு சொல்லி கொடுத்த நல்லா இருக்கும் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by ரானுஜா Wed Feb 11, 2015 5:57 pm

முரளிராஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

தலை தெறிக்க ஓட்டம் எதுக்காம்??????????
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by mohaideen Wed Feb 11, 2015 6:42 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum