Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
Page 1 of 1 • Share
உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
மயிலாடுதுறையின் மைய பகுதியில் 200 குடியிருப்புகளை கொண்ட ஒரு பல அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் அடிக்கடி திருட்டுப் போய்க்கொண்டிருந்தது.
அதனால் அந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒருங்கினைந்து ஆலோசித்தார்கள்.
எப்படியாவது திருடனைக் கண்டுபிடித்துவிடவேண்டும். அப்போதுதான் அனைவரும் நிம்மதியாக இருக்க இயலும் என்று முடிவு செய்தார்கள்.
மயிலாடுதுறையில் துப்பறியும் துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவர் நமது துப்பறியும் சிங்கம் முரளி ராஜா அவர்கள் இவர் ஒரு கைதேர்ந்த நிபுணர் அவர் பல வழ்க்குகளில் திறமையாக செயல் பட்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்கியவர்
அதனால் அந்த குடியிருப்பு வாசிகள் நமது துப்பறியும் சிங்கம் முரளிராஜாவை வரவழைத்து விஷயத்தைக் கூறி, கட்டிடத்தில் காலியாக இருந்த ப்ளாட் ஒன்றில் அவரைத் தங்க வைத்து குற்றவாளியை கண்டு பிடிக்கும் பொறுப்பை நம்பிக்கையோடு ஒப்படைத்தனர்
முரளிராஜாவும் அங்கேயே தங்கிக்கொண்டு, பகலிலும் இரவிலும் யாராவது சந்தேகப்படும் விதமாக வருகிறார்களா????? என்று நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்.
கிட்டத்தட்ட 200 அபார்ட்மெண்டுகளுக்குமேல் அந்த குடியிருப்பில் இருந்ததினால், சட்டென்று எதையும் அவரால் முடிவு செய்ய இயலாமல் சற்று தடுமாறிக்கொண்டிருந்தார்.
இருந்தாலும் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை
நான்கு நாட்கள் அப்படியே ஓடிவிட்டது.
ஒருநாள் இரவு பத்து மணிக்குமேல் அவரது அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
யாரோ அழைக்கிறார்கள் என்று நினைத்த முரளிராஜா உடனே வந்து கதவைத் திறந்தார்.
எதிரே அவருக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
முரளிராஜாவின் கட்டுமஸ்தான உருவத்தைக் கண்டதும், மன்னிக்கவும் எனது அறை என்று நினைத்து, உங்கள் கதவைத் தட்டிவிட்டேன் என்றான்.
உடனே துப்பறியும் சிங்கம் முரளிராஜா நின்றவரை மேலும் கீழும் கவனமாகப் பார்த்துவிட்டு,கொஞ்சமும் தாமதிக்காமல் சீறி பாய்ந்து அவனைத் தாவிப் பிடித்து, கட்டிப்போட்டு, மற்றவர்களுக்குக் குரல் கொடுத்து, போலீஸை அழைத்து அவன் தான் திருடன் என்று ஒப்படைத்தார்.
அவனும் தனது குற்றத்தை ஒத்துக்கொண்டான்.போலீஸ் அவனை கைது செய்து இழுத்துச் சென்றது.
திறமையாக செயல்பட்ட துப்பறியும் சிங்கம் முரளிராஜாவை அனைவரும் பாராட்டினர்கள்
இப்ப நம்ம புதிருக்கு வருவோம் !!நீங்கள் அனைவரும் மிக்க திறமைசாலிகள் ஆயிற்றே !!
திறமைசாலிகளே !!!துப்பறியும் சிங்கம் முரளி ராஜா எந்த தடயத்தை வைத்து அவன்தான் திருடன் என்று முடிவு செய்தார்???
இதுதான் இன்றைய புதிர்
உங்களின் சரியான பதிலை விரைவில் பதிவு செய்யுங்கள்
சரியான பதிலை முதலில் பதிவு செய்பவரை துப்பறியும் சிங்கம் முரளிராஜா தனக்கு உதவியாளராக ஏற்று கொள்வார்
சரியான பதில் நாளை மறுநாள் வெளியிடப்படும்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
எழுத்தாளர் சுஜாதா, ராஜேஷ்குமார் போன்றவர்கள் எழுதும் க்ரைம் கதை போல இருக்கு. எழுத்து நடையும் சூப்பர். நீங்கள் வாரம் இது போல ஒரு கிரைம் கதை எழுத வேண்டும் அண்ணா.
இப்ப விடை யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
* வந்தவன் கருப்பு சட்டை அணிந்து இருப்பான். இருளில் எளிதாக கண்டுபிடிக்க முடியாதல்லவா?
* கையில் ஏதேனும் அல்லது உடையில் ஏதேனும் ஆயுதம், கயிறு போன்ற ஏதேனும் ஒன்று இருந்திருக்கலாம்.
தொடர்ந்து யோசிப்பேன்....

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
ஸ்ரீராம் wrote:எழுத்தாளர் சுஜாதா, ராஜேஷ்குமார் போன்றவர்கள் எழுதும் க்ரைம் கதை போல இருக்கு. எழுத்து நடையும் சூப்பர். நீங்கள் வாரம் இது போல ஒரு கிரைம் கதை எழுத வேண்டும் அண்ணா.
இப்ப விடை யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
* வந்தவன் கருப்பு சட்டை அணிந்து இருப்பான். இருளில் எளிதாக கண்டுபிடிக்க முடியாதல்லவா?
* கையில் ஏதேனும் அல்லது உடையில் ஏதேனும் ஆயுதம், கயிறு போன்ற ஏதேனும் ஒன்று இருந்திருக்கலாம்.
தொடர்ந்து யோசிப்பேன்....
உங்களின் முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள் +
நீங்கள் இன்னும் நன்றாக யோசிக்க வேண்டும் சரியான விடையை கண்டு பிடிக்க ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
முகமது ஹரிஸ் என்பவர் முகநூல் குழுமத்தில் அளித்த விடை:
சுட்டி: https://www.facebook.com/photo.php?fbid=581579835278709&set=gm.1549381555347163&type=1&theater
சுட்டி: https://www.facebook.com/photo.php?fbid=581579835278709&set=gm.1549381555347163&type=1&theater
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
ஹாரிஸ் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது.
அவன் பிளாட் நம்பர் அவனுக்கு தெரியாமல் இருக்காது. தன் கதவை எவனும் தட்டிக்கிட்டு உள்ளே போக மாட்டான். மேலும் தல முரளியை பார்த்ததும் ஆள் ஓட்டம் எடுக்க எத்தனித்து இருப்பான். தல சும்மா விடுவாரா? பிடிச்சிக்கிட்டார்.
நான் ஏற்கனவே தல டீம்ல இருக்கேன். ஹாரிஸ்தான் நியூ அப்பாய்ன்ட்மெண்ட்.
அவன் பிளாட் நம்பர் அவனுக்கு தெரியாமல் இருக்காது. தன் கதவை எவனும் தட்டிக்கிட்டு உள்ளே போக மாட்டான். மேலும் தல முரளியை பார்த்ததும் ஆள் ஓட்டம் எடுக்க எத்தனித்து இருப்பான். தல சும்மா விடுவாரா? பிடிச்சிக்கிட்டார்.
நான் ஏற்கனவே தல டீம்ல இருக்கேன். ஹாரிஸ்தான் நியூ அப்பாய்ன்ட்மெண்ட்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
ஸ்ரீராம் wrote:முகமது ஹரிஸ் என்பவர் முகநூல் குழுமத்தில் அளித்த விடை:
சுட்டி: https://www.facebook.com/photo.php?fbid=581579835278709&set=gm.1549381555347163&type=1&theater
ஹாரிஸ் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது. என்று ஸ்ரீராம் சொல்கிறார்ஸ்ரீராம் wrote:ஹாரிஸ் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது.
அவன் பிளாட் நம்பர் அவனுக்கு தெரியாமல் இருக்காது. தன் கதவை எவனும் தட்டிக்கிட்டு உள்ளே போக மாட்டான். மேலும் தல முரளியை பார்த்ததும் ஆள் ஓட்டம் எடுக்க எத்தனித்து இருப்பான். தல சும்மா விடுவாரா? பிடிச்சிக்கிட்டார்.
நான் ஏற்கனவே தல டீம்ல இருக்கேன். ஹாரிஸ்தான் நியூ அப்பாய்ன்ட்மெண்ட்.
இதில் எனக்கு உடன்பாடு உள்ளதா என்பதை நாளை சரியான பதிலுடன் பதிவு செய்கிறேன் காத்திருங்கள் !!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
அண்ணா, தங்களின் இந்த புதிர் போட்டி பல்வேறுப்பட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது (உதாரணம் Facebook, WhatsApp மற்றும் Telegram) பலர் ஆர்வமுடன் தங்கள் பதிலை அளித்து இருக்கிறார்கள்.
நமது முகநூல் தகவல் குழுமத்திலும் பலர் ஆர்வமுடன் பதில் அளித்து இருக்கிறார்கள்.
Raja.KS என்று ஒருவர் வாட்ஸ்ஆப்ல விடையை அளித்து இருந்தார். அதன் நகல் கீழே இணைக்கப்பட்டு இருக்கிறது.
முகநூலில் மொஹமது ஹாரிஸ், சுகந்ததாஸ், ராஜா கிங், கண்ணன் போன்றவர்கள் ஆர்வமுடன் பதில் அளித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் முன்னதாக மொஹமது ஹாரிஸ் என்பவர் தான் விடை பதிவு செய்து இருக்கிறார்.

நமது தளத்திலும் குழுமத்திலும் புதிர் போட்டிக்கு இவ்வளவு இரசிகர்கள் உள்ளார்கள் என்று நினைக்கும் போது உள்ளபடியே மிகவும் பெருமையாக உள்ளது
நமது முகநூல் தகவல் குழுமத்திலும் பலர் ஆர்வமுடன் பதில் அளித்து இருக்கிறார்கள்.
நமது தளத்திலும் குழுமத்திலும் புதிர் போட்டிக்கு இவ்வளவு இரசிகர்கள் உள்ளார்கள் என்று நினைக்கும் போது உள்ளபடியே மிகவும் பெருமையாக உள்ளது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
புதிருக்கான விடை :
தன் அறைக்குள் நுழைய தானே கதவை தட்டிய அந்த மனிதனின் நாகரிகம் துப்பறியும் சிங்கத்தை சந்தேகப்பட வைத்தது
புதிருக்கான சரியான விடையை முதலில் பதிவு செய்து நம்மை வியப்பில் ஆழ்த்திய சகோதரர் முஹம்மது ஹாரிஸ் அவர்களுக்கு முழுமுதலோன் சார்பாகவும் தகவல் தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்
வெகு விரைவில் துப்பறியும் சிங்கம் முரளிராஜா அவர்கள் விரைவில் ஹாரிஸ் அவர்களை தன் உதவியாளராக ஏற்று கொள்வார்
முயற்சி செய்து சரியான விடையை தந்தவர்களுக்கும் முயற்சி செய்து சிந்தித்தவ்ர்களுக்கும் மேலும் முகநூளில் சில நகைச்சுவை பின்னோட்டங்கள் தந்து மகிழ்வித்தவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
திகைக்க வைக்கும் திகில் புதிருடன் உங்கள் அனைவரையும் அடுத்த வாரம் சந்திக்கிறேன்
என்றும் அன்புடன்
முழுமுதலோன்
நன்றி
வணக்கம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
இந்த புதிரினை முகநூளிலும் WhatsApp மற்றும் Telegram தளங்களில் பதிவு செய்து பெருமை படுத்திய வலை நடத்துனர் அன்பு தம்பி ஸ்ரீராம் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
முழுமுதலோன் wrote:இந்த புதிரினை முகநூளிலும் WhatsApp மற்றும் Telegram தளங்களில் பதிவு செய்து பெருமை படுத்திய வலை நடத்துனர் அன்பு தம்பி ஸ்ரீராம் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
மிக்க நன்றி அண்ணா.
தனி மடல் பாருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
சரியான பதிலை சொன்ன அனைவருக்கும் மேலும் பதில் தேட முயற்சித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அதிக வேலை காரணமாக இந்த புதிரில் நான் பங்கேற்க இயலவில்லை அடுத்த புதிரில் இருந்து நானும் புதிருக்கு விடை தேடும் முயற்சியில் இறங்குவேன்
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
முரளிராஜா wrote:சரியான பதிலை சொன்ன அனைவருக்கும் மேலும் பதில் தேட முயற்சித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அதிக வேலை காரணமாக இந்த புதிரில் நான் பங்கேற்க இயலவில்லை அடுத்த புதிரில் இருந்து நானும் புதிருக்கு விடை தேடும் முயற்சியில் இறங்குவேன்
வாங்க வாங்க உங்களுக்கு முன்னே நான் கண்டுபிடிக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
அருமை அருமை
ஆனா எனக்கு ஒரு சந்தேகம் வந்துருக்கு . கேட்டா அடிக்க வரமாட்டிங்களே?
ஆனா எனக்கு ஒரு சந்தேகம் வந்துருக்கு . கேட்டா அடிக்க வரமாட்டிங்களே?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
கேளுங்க அக்காரானுஜா wrote:அருமை அருமை
ஆனா எனக்கு ஒரு சந்தேகம் வந்துருக்கு . கேட்டா அடிக்க வரமாட்டிங்களே?
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
முரளிராஜா wrote:கேளுங்க அக்காரானுஜா wrote:அருமை அருமை
ஆனா எனக்கு ஒரு சந்தேகம் வந்துருக்கு . கேட்டா அடிக்க வரமாட்டிங்களே?
குடும்பத்தோடு இருக்கும் வீட்டில் கதவை தட்டி தானே போக முடியும்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
முரளிராஜா wrote:
பதில் சொல்லாம முழிக்கிறிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
குடும்பத்தோடு இருக்கும் வீட்டில் கதவை தட்டி தானே போக முடியும்...
அக்கா, அப்படி இருந்தாலும் கதவை தட்டும் போது பெயர் சொல்லி கூப்பிடுவார்கள்.
உதாரணம்: எங்கள் வீட்டிற்க்கு வரும் என் அப்பா என் பெயரை அல்லது அம்மா சொல்லி கூப்பிடுவார்கள். அதிக அறிமுகம் இல்லாத (மூன்றாம் ஆள்) கதவை மட்டும் தட்டுவான். இது எங்கும் உள்ள பழக்கம்தானே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
@முரளிராஜா சும்மா முழிக்க கூடாது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
ஸ்ரீராம் wrote:குடும்பத்தோடு இருக்கும் வீட்டில் கதவை தட்டி தானே போக முடியும்...
அக்கா, அப்படி இருந்தாலும் கதவை தட்டும் போது பெயர் சொல்லி கூப்பிடுவார்கள்.
உதாரணம்: எங்கள் வீட்டிற்க்கு வரும் என் அப்பா என் பெயரை அல்லது அம்மா சொல்லி கூப்பிடுவார்கள். அதிக அறிமுகம் இல்லாத (மூன்றாம் ஆள்) கதவை மட்டும் தட்டுவான். இது எங்கும் உள்ள பழக்கம்தானே.
சூப்பர் ஸ்ரீராம்
இதை சொல்லத் தெரியாம முரா முழிக்கிறார்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
முரளிராஜா wrote:
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
@ரானுஜா அக்கா,
எது எப்படியோ. ஆனால் இன்றைய புதிரில் @முழுமுதலோன் அண்ணன் புதிர் பதிவிட்டவுடன் @முரளிராஜா அடுத்த வினாடியே பதில் அளித்து விட்டார். நான் கூட அசந்து விட்டேன்.
தல தலதான்.
எது எப்படியோ. ஆனால் இன்றைய புதிரில் @முழுமுதலோன் அண்ணன் புதிர் பதிவிட்டவுடன் @முரளிராஜா அடுத்த வினாடியே பதில் அளித்து விட்டார். நான் கூட அசந்து விட்டேன்.
தல தலதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|