Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
Page 1 of 1 • Share
மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
மயிலாடுதுறையில் மிகவும் பிரசித்தி பெற்ற தொழிலதிபர் முரளிராஜா அவர்கள். இவர் ஒரு முறை தொழிலதிபர் மாநாட்டில் தலமை தாங்கவும் தனது தொழில் நுட்பங்களை வெளி நாட்டவரிடம் பகிர்ந்து கொள்ளவும் ஜெர்மனிக்கு 10 நாட்கள் பயணம் மேற்கொண்டார். சிறப்பாக நடைபெற்ற அந்த மாநாட்டில் தன்னுடைய அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு மாநாட்டை அனைவரும் பாராட்டும் வண்ணம் சிறப்பித்து தாயகம் திரும்ப தயாரானார்
பயணத்தை முடித்து கொண்டு தாயகம் திரும்புகையில் தன் மனைவிக்கும் மகளுக்கும் மற்றும் மகனுக்கும் நிறைய பரிசு பொருட்கள் வாங்கி கொண்டு தாயகம் திரும்பினார் .அவர் வாங்கிய பொருட்களிலே மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது தன் மகளுக்காக வாங்கிய அழகிய தங்க லாக்கெட்.
அந்த மாதமே வந்த தன் மகளின் பிறந்த நாள் பரிசாக அந்த தங்க லாக்கெட்டை அன்போடு தன் அன்பு மகளுக்கு பரிசாக அளித்தார். அவளுக்கு அளவிலா ஆனந்தம் அந்த தங்க லாக்கெட் அவளுக்கு மிகவும் பிடித்தருந்தது. அந்த லாக்கெட்டினைத் திறந்து பார்த்தாள் உள்ளே ஒரே ஒரு சிறிய படம் மட்டும் வைக்கும் வசதி இருந்தது.அந்த லாக்கெட்டை தனது நண்பிகளுக்கு காட்ட விரும்பினாள்.
வெறும் லாக்கெட்டைக் காட்டுவதை விட தனது தோழிக்கு காட்டும்போது தோழியின் படத்தையும் லாக்கெட்டினுள் வைத்துக்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று சிந்தித்தாள்.
சரி தனது தோழியான கீதாவின் படத்தை உள்ளே வைப்போம் என்று நினைத்தாள்.ஆனால் கீதாவிடம் அதைக் காட்டும்போது வேறு தோழிகளும் வந்துவிட்டால் அவர்கள் தங்களது படத்தை வைக்கவில்லையே என்று மனதில் வருத்தம் கொள்வார்களே என்று உணர்ந்தாள்.
அதனால் படம் வைப்பது என்றால், அனைவரது படத்தையுமே வைக்கவேண்டும்.ஆனால் அத்தனை பேரின் படத்தையும் லாக்கெட்டினுள் வைக்க இயலாதே என்று மருகினாள். ஒரே ஒரு படம்தானே உள்ளே வைக்க இயலும் என்று தீவிரமாகச் சிந்தித்தாள்.
அப்போது அவளது அப்பா முரளிராஜா அங்கே வந்தார்.
தன் மகள் சற்று தீவிரமாகச் சிந்திப்பதைக் கண்டார்.
ஏன்??? என்ன விஷயம்??? என்று கேட்டார்.
அவளும் தனது பிரச்சினையைக் கூறினாள்.
முரளிராஜாதான் அறிவு நுணுக்கங்கள் தெரிந்தவர் ஆயிற்றே அவரும் சிரித்தபடி ஒ!! இவ்வளவுதான விஷயம்
இதோ பார் நான் சொல்வதுபோலச் செய்.
எந்தப் பிரச்சினையுமே வராது என்றார்.
அவளும் தனது தந்தையின் ஆலோசனைப்படி செய்தாள்.
பிறகு தன் தோழிகளைக் காண ஓடோடி சென்றாள்.
லாக்கெட்டைத் திறந்த ஒவ்வொரு தோழியும் தனது படம் லாக்கெட்டின் உள்ளே இருப்பது கண்டு அளவிலாத ஆனந்தம் அடைந்தார்கள் .
இப்ப நம்ம புதிருக்கு வருவோம்...
நண்பர்களே இது எப்படிச் சாத்தியம் ஆனது??
அவளது தந்தை முரளிராஜா கூறிய உபாயம் என்ன??
சிந்திப்பீர் !!! செயல்படுவீர் !!
உங்களின் சரியான விடையை உடனேயே பதிவு செய்யுங்கள்
சரியான விடையை பதிவு செய்பவரின் புகைப்பட்மும் அந்த லாக்கெட்டில் இடம் பெறும்
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யப்படும்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
லாக்கேட்டில் முக கண்ணாடியை பதிந்திருப்பார் என்று நினைக்கிறேன்
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
இன்னும் திறமையாக யோசிக்கவும்
புதிரை நல்லா படிங்க !!!
சரியான விடை பின்னர் பதிவு செய்யப்படும்
புதிரை நல்லா படிங்க !!!
சரியான விடை பின்னர் பதிவு செய்யப்படும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
முழுமுதலோன் wrote:இன்னும் திறமையாக யோசிக்கவும்
புதிரை நல்லா படிங்க !!!
சரியான விடை பின்னர் பதிவு செய்யப்படும்
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
முரளிராஜா wrote:லாக்கேட்டில் முக கண்ணாடியை பதிந்திருப்பார் என்று நினைக்கிறேன்
நீங்கள் என்ன சொல்ல வந்திர்கள் என்பது எனக்கு புரிய வில்லை முக கண்ணாடியில் frame இருக்குமே அதை எப்படி பதிவார்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
அண்ணா ரசம் பூசப்பட்ட கண்ணாடியை அதில் பொருந்தும் அளவுக்கு வெட்டி பொருத்தினால் சரியாக இருக்குமே
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
ஒ அப்படியா!!! நீங்கள் இதைதான் சொல்ல வந்திர்களா ???முரளிராஜா wrote:அண்ணா ரசம் பூசப்பட்ட கண்ணாடியை அதில் பொருந்தும் அளவுக்கு வெட்டி பொருத்தினால் சரியாக இருக்குமே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
கன்னாடிகடையில் நமக்கு தேவையான அளவுக்கு கண்ணாடியை வெட்டி கொடுப்பார்கள் அதனால்தான் சொன்னேன்.நீங்கள் வேறு ஏதாவது யோசனை வைத்துள்ளிர்களா?
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
வாழ்த்துக்கள் "தல"
சரியான விடையை உடனடியாக சொல்லியமைக்கு சிறப்பு பாராட்டுக்கள்
எங்கள் தல எப்பவுமே அறிவாளிதான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
எதுக்கு அவ்வளவு அவசரம் ??? பொசுக்குன்னு விடையை டக்குன்னு சொல்லிட்டிங்க?
அடுத்த ஒரு கடினமான புதிரை வெளியிடுகிறேன்
சந்தியுங்கள் மீண்டும் வாழ்த்துக்கள்
அடுத்த ஒரு கடினமான புதிரை வெளியிடுகிறேன்
சந்தியுங்கள் மீண்டும் வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
சூப்பர் முரா...
நானும் படித்து முடிக்கும் போது இதைத தான் நினைத்தேன்
நானும் படித்து முடிக்கும் போது இதைத தான் நினைத்தேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
ரானுஜா wrote:சூப்பர் முரா...
நானும் படித்து முடிக்கும் போது இதைத தான் நினைத்தேன்
எல்லாரும் இப்படியே சொல்லுங்க
நானும் இதைதான் நினைதேன்னு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
யாரு நீங்க என் அக்காவாச்சேரானுஜா wrote:சூப்பர் முரா...
நானும் படித்து முடிக்கும் போது இதைத தான் நினைத்தேன்
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
முழுமுதலோன் wrote:ரானுஜா wrote:சூப்பர் முரா...
நானும் படித்து முடிக்கும் போது இதைத தான் நினைத்தேன்
எல்லாரும் இப்படியே சொல்லுங்க
நானும் இதைதான் நினைதேன்னு
பதில் சொன்ன பிறகு தானே படித்தேன் அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
முழுமுதலோன் wrote:வாழ்த்துக்கள் "தல"சரியான விடையை உடனடியாக சொல்லியமைக்கு சிறப்பு பாராட்டுக்கள்எங்கள் தல எப்பவுமே அறிவாளிதான்
20 வருஷம் முன்னால எடுத்த படத்தை போட்டிருகிங்கன்னா... இப்போது உள்ள படம் போடுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
வாழ்த்துக்கள் தல.
நானும் சந்திக்க தயாராக இருக்கிறேன் @முழுமுதலோன் அண்ணா.
அதுக்கு அடுத்தது நான் ஒரு கிரைம் புதிர் எழுத இருக்கிறேன். விரைவில் எழுதி முடித்ததும் பதிவுடுவேன்.
முழுமுதலோன் wrote:
அடுத்த ஒரு கடினமான புதிரை வெளியிடுகிறேன்
சந்தியுங்கள் மீண்டும் வாழ்த்துக்கள்
நானும் சந்திக்க தயாராக இருக்கிறேன் @முழுமுதலோன் அண்ணா.
அதுக்கு அடுத்தது நான் ஒரு கிரைம் புதிர் எழுத இருக்கிறேன். விரைவில் எழுதி முடித்ததும் பதிவுடுவேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|