தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.

View previous topic View next topic Go down

Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.  Empty Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.

Post by ஸ்ரீராம் Sat Apr 25, 2015 12:17 pm

Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.  11178275_846140728792580_2645776438355424116_n

ஷியாமி நிறுவனம் நேற்று புது டில்லியில் நடத்திய பிரிமியர் ஈவண்ட் விழாவில் Xiaomi Mi 4i என்ற இந்த மொபைலை அறிமுகம் செய்தது. இந்த அறிமுக விழாவில் ஷியாமி நிறுவனர் மற்றும் CEOவான திரு. Lei Jun மற்றும் துணை நிறுவனர் திரு.Hugo Barra ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

Xiaomi Mi 4i வெளியிடும் முன்பாகவே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மொபைல்தான். இதன் விலை 12999 மட்டுமே. 1.1GHz Octa-Core திறன் கொண்டSnapdragon 615 SoC பிரசாசர் மற்றும் 2GB RAM இருப்பது சிறப்புதான். இந்த மொபைல் ஏப்ரல் 30 தேதி முதல் பிளாஷ் விற்பனை முறையில் Flipkart தளத்தில் கிடைக்கும். ரிஜிஸ்டர் இன்றே செய்யலாம். http://www.flipkart.com/mi/mi4i

விவர குறிப்புகள் Specs:

Display: 5.00-inch
Resolution: 1080x1920 pixels
Processor: 1.1GHz Octa-Core
Processor make: Qualcomm Snapdragon 615
RAM: 2GB
OS: Android 5.0.2
Internal Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Skin: MIUI 6
USB: Micro-USB

Connectivity:
4G LTE / 3G, WiFi 802.11 a/b/g/n/ac (2.4/5GHz), Bluetooth 4.1 and GPS

Sensors:
Compass/ Magnetometer Yes
Proximity sensor Yes
Accelerometer Yes
Ambient light sensor Yes
Gyroscope Yes
Battery capacity: 3120mAh

மொத்தத்தில் இது ஒரு நல்ல மொபைலாக இருக்கும் என தெரிகிறது. ரிவ்யு பார்த்துவிட்டு வாங்குபர்கள் வாங்கலாம்.

பலம்: பெரும்பாலும் அனைத்துமே.
பலவீனம்: சீனா தயாரிப்பு.

ஆக்கம்: @ஸ்ரீராம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.  Empty Re: Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.

Post by செந்தில் Sat Apr 25, 2015 1:14 pm

அறியத்தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.  Empty Re: Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.

Post by thamiliniyan Sat Apr 25, 2015 5:40 pm

பலவீனம்: சீனா தயாரிப்பு.
இது தான் யோசனையாக உள்ளது
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.  Empty Re: Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.

Post by முரளிராஜா Sun Apr 26, 2015 10:40 am

thamiliniyan wrote:
பலவீனம்: சீனா தயாரிப்பு.
இது தான் யோசனையாக உள்ளது
நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.  Empty Re: Xiaomi Mi 4i - மொபைல் அறிமுகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum