Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விருந்து - போட்டி எண் 33
Page 1 of 1 • Share
புதிர் விருந்து - போட்டி எண் 33
திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு விருந்து
வாருங்கள்... படியுங்கள்... வெல்லுங்கள்...
இது நிஜம் அல்ல இந்த புதிருக்காக எழுதப்பட்ட கதை
சற்று வித்தியாசமானது
மயிலாடுதுறையில் நடை பெற்ற முரளி ராஜாவின் குடும்ப நிக்ழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நானும் எனது குடும்ப உறுப்பினர்கள் 20 பே௫ம் ஒரு மினி பஸ்ஸில் பயணம் மேற்கொண்டோம். எங்களில் சிலர் ஆண்கள் சிலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்
எங்களின் பயணம் இனிதே தொடங்கியது காலை உணவுக்காக வழியில் ஒரு ஓட்டலுக்கு சென்றோம் அங்கே காலை உணவாக தோசை மட்டுமே இருந்தது அதிலேயும் பாருங்க 20 தோசை மட்டும் தான் இருந்தது ஆளுக்கு ஒவ்வொன்று சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் புதிருக்காக சற்று வித்தியாசமாக சாப்பிட்டோம் எப்படின்னு கேக்கிறீங்களா? இப்படித்தான்
1 ஆண்.....4 தோசை சாப்பிடுவார்.
1 பெண்..... 1/2 தோசை சாப்பிடுவார்..
1 குழந்தை........1/4 தோசை சாப்பிடுவார்
இப்ப நம்ம கதையை இங்கேயே நிறுத்துவோம்
நம்ம புதிருக்கு வருவோம்
எவ்வாறு நாங்க மேற்கண்ட முறையில் 20 பேரும்.....
20 தோசைகளைச் சாப்பிட்டோம்
எங்களில் எத்தனை பேர் ஆண்கள்? எத்தனை பேர் பெண்கள்? மற்றும் எத்தனை பேர் குழந்தைகள்?
எங்கே வாருங்கள்...நாம் புதிருக்கு விடையை சொல்லுங்கள்
சரியான விடையை பதிவு செய்பவருக்கு ஓர் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை படம் வழியாக பரிசு அளிக்கப்படும்
விடை தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்து பதிவு செய்யுங்கள்
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யப்படும்
@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen,@mohanavani @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
சூப்பர் சகோதரி கலக்கிட்டிங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
ஆம் கண்டுபிடிச்சிட்டேன் முரளி. இதை விட முக்கிய வேலை இருக்கிறதா என்ன.?
இதுக்காக ஒரு noteped திறந்து பங்கு பிரித்தேன் முடிவில் சரியாக வந்தது.
இதுக்காக ஒரு noteped திறந்து பங்கு பிரித்தேன் முடிவில் சரியாக வந்தது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
வாழ்த்துக்கள் சகோதரிmohanavani wrote:3 ஆண்கள்
15 பெண்கள்
2 குழந்தைகள்
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
அது என்னவோ தெரியவில்லை யாருமே இந்த பக்கம் திரும்பியே பார்க்க மாட்டங்கிறாங்க ..... என்ன குறை என்று தெரியவில்லை
அல்லது எல்லோரும் திரும்பி பார்க்கிற மாதிரி புதிரை எப்படி வெளியிட வென்றும் என்று உங்களின் மேலான கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யுங்கள் ......
நீங்கள் எப்படிப்பட்ட புதிர்களை எதிர்பார்கிறிரிகள் என்பதையும் பதிவு செய்யுங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
இந்த புதிர் முகநூளில் நம் குழுமத்தில் வெளியிடப்பட்டு ஆர்வமாக பலர் கலந்து கொண்டனர் அதில் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்
- Muraliraja Murali, ஞா. ஸ்ரீராம், பிரபு ப.சீவகன் and 7 others like this.
G.s. Kumar 4 ஆண்.....16 தோசை
4 பெண்..... 2 தோசை
8 குழந்தை........2 தோசை so total 20
Yesterday at 11:55 · Like · 1
என்னுயிர் நவீன் 4தோசை-4ஆண்கள்=16தோசை
1/2தோசை -4பெண்கள்=2தோசை
1/4தோசை-8குழந்தைகள்=2தோசை
Yesterday at 12:35 · Like · 1
ஞா. ஸ்ரீராம் நல்லா கவனிங்க. 20 நபர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். 20 தோசை. உங்க கணக்கு படி 16 நபர்கள்தானே வருகிறது. நான் குழம்பவில்லை என நினைக்கிறேன்.
Yesterday at 12:58 · Like · 2
ஞா. ஸ்ரீராம் இதில் பாவம் பெண்கள்தான் அரை தோசை வயிற்றுக்கு போதாது. அண்ணா பெண்களுக்கு சம உரிமை கொடுங்க.
#கண்டுபிடிக்க முடியல வேற என்னத்த சொல்ல
Yesterday at 13:17 · Like · 1
Surendran Ramanujam male 4 female 4 children 8 =20 mbrs=16
Yesterday at 13:27 · Edited · Like
Surendran Ramanujam ஒ 20 நபர்கள் வரவேண்டும் .முடியவில்லை
Yesterday at 13:44 · Like · 1
சுகந்த குமார் தாஸ் 3 ஆண்கள் 15 பெண்கள் மற்றும் 2குழந்தைகள்
22 hrs · Like · 1
சுகந்த குமார் தாஸ் 3*4= 12 & 15*0.5= 7.5 & 2*0.25= 0.5. சரிதானே அண்ணா?
22 hrs · Edited · Like · 1
Sathish Kumar BOYS 3*4=12 THOSAI LADYS 15*1/2=7.5 THOSAI BABY 2*1/4=1/2 THOSAI SO 20 HUMEN 20 THOSAI
22 hrs · Like
முருக்கப்பட்டி செ.பரமசிவம் தோசையெல்லாம் முன்னாடியே போட்டு வைக்க மாட்டாங்க அண்ணா..
19 hrs · Like · 1
சுகந்த குமார் தாஸ் இது நிஜம் அல்ல இந்த புதிருக்காக எழுதப்பட்ட கதை பரமசிவம் அவ்ர்களே.
16 hrs · Like
பிரபு ப.சீவகன் 20 தோசைக்கு தான் மாவு இருந்திருக்கும்
16 hrs · Like
முருக்கப்பட்டி செ.பரமசிவம்
16 hrs · Like
முழுநிலவு முழுமுதலோன்
2 mins · Like
முழுநிலவு முழுமுதலோன்
2 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் வெற்றி பெற்ற மற்றும் முயற்சி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மீண்டும் நாளை வேறு ஒரு புதிரில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை நன்றி +வணக்கம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
முதலில் பதில் அளித்த சகோதரி மோகனவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
@முழுமுதலோன் அண்ணா நீங்க அனுப்பிய தோசை கோதுமை தோசை என்று சாப்பிடும் போதுதான் தெரிந்தது. விடையை NOTEPADல முடித்ததாகதான் சொன்னேன். உங்களுக்கு அனுப்பவில்லை என்பதால்தானே...?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
நானும் அடுத்த புதிரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
smanivasakam- புதியவர்
- பதிவுகள் : 34
Re: புதிர் விருந்து - போட்டி எண் 33
அடுத்த புதிர் எப்போது? ஆவலுடன் எதிர்பார்க்கிரேன்
mohanavani- புதியவர்
- பதிவுகள் : 32
Similar topics
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
» திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|