Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
Page 1 of 1 • Share
திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
மயிலாடுதுறையில் நடைபெற்ற முரளிராஜாவின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முழுமுதலோனாகிய நானும் அன்புத்தம்பிகள் ஸ்ரீராம் பிரபு செந்தில் மற்றும் ரமேஷ் சென்று இருந்தோம் விழா இனிதே நிறைவுற்றது முரளிராஜா அவ்வூரில் மிக பெரிய புள்ளி ஆதலால் அந்த விழாவிர்க்கு கட்டுக்கு அடங்காத கூட்டம் எனவே சாப்பிட சற்று நேரம் ஆகும் என்பதால் நாங்கள் ஐவரும் ஊரை சுற்றி பார்க்கலாம் என்று எண்ணி அங்கிருந்து புறப்பட்டோம்
வழியில் ஒரு பெரிய மாதுளை தோட்டம் ஒன்று கண்டோம் ஆகா!! எவ்வளவு மரங்கள்!! எவ்வளவு பழங்கள்!! பார்த்த மாத்திரத்தில் உடனேயே அந்த பழங்களை பறித்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றினாலும் நான் அதை வெளி காட்டி கொள்ளவில்லை. உடன் இருந்த நண்பர்கள் நல்லவ்ர்களாக இருந்தாலும் என்ன நினைத்து கொள்வார்களோ என்று எண்ணி சற்று அமைதியாக இருந்தேன் சரி எல்லோரும் திரும்பி போகாலாம் என்றார்கள் ஆனால் நானோ என்னுடைய நண்பர் ஒருவரை காணவேண்டும் அவர் இங்கு தான் பக்கத்தில் உள்ளார் என்று சொல்லி அவ்ர்களை ஒரு வழியாக அனுப்பி விட்டேன்
கண் பார்வையிலிருந்து அவ்ர்கள சற்று மறைந்ததும் அந்த தோட்டத்திற்குள் புகுந்தேன் எனக்கு தேவையான மாதுளை பழங்களை பறித்தேன் நல்ல வேலை யாரும் பார்க்கவில்லை என்று நைசாக வெளியில் வரும்போது என் அன்புத்தம்பி ஸ்ரீராம் என்னை பார்த்து விட்டார் என்ன செய்வது என்று தெரியவில்லை
என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்க !! என்றார் என்னை கொஞ்சம் கவனித்து விடுங்கள்!! நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி இருவரும் வெளியில் வரும்போது மற்றவர்களும் அங்கேயே வந்து விட்டார்கள் போச்சிடா !! அவ்வளவுதான் இனிமேல் நமக்கு ஒண்ணும் கிடைக்காது என்று எண்ணி கொண்டேன் ஆனால் அவர்களோ சற்று இரக்கப்பட்டு எல்லோரும் பங்கு போட்டு கொள்ளாலாம் என்றார்கள் எனக்கும் அது சரி என்றே பட்டது
என் அன்புதம்பிகள் எல்லாம் ரொம்பவே நல்லவங்கன்னு தெரியும் ஆனால் ரொம்பவே கராராக இருப்பார்கள் என தெரியாது நம்ம ஸ்ரீராம் என்ன சொன்னார் தெரியுங்களா !! யாராவது எப்படின்னா போங்க....
அண்ணன் பறித்த பழத்தில்
தனக்கு {ஸ்ரீராம்}மூன்றில் ஒரு பங்கு வேண்டும் என்றார்
மற்றவர்களும் அப்படியே.......
செந்தில் ஐந்தில் ஒரு பங்கு வேண்டும் என்றார்
பிரபு ஆறில் ஒரு பங்கு வேண்டும் என்றார்
ரமேஷ் நான்கில் ஒரு பங்கு வேண்டும் என்றார்
வேற வழி தெரியல !! அவங்க சொன்ன மாதிரியே பழத்தை பிரித்து கொடுத்து விட்டு மீதமுள்ள 6 மாதுளை பழங்கள் மட்டுமே எனக்கு கிடைத்தது
என்ன கொடுமை சார் இது !! அப்படின்னு கேட்கிறீங்களா !!!! இது கதை தானே ...
இப்ப இந்த கதையை இங்கேயே நிறுத்துவோம்
நாம நம்ம புதிருக்கு வருவோம்
முழுமுதலோன் கஷ்டப்பட்டு பறித்த மாதுளை பழங்கள் எத்தனை ??
தம்பிகள் ஸ்ரீராம் ,செந்தில் , பிரபு , மற்றும் ரமேஷுக்கு கிடைத்த பழங்கள் எத்தனை ???
விடை தெரிந்தவர்கள் உடனேயே பதிவு செய்யுங்கள்
தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்து பதிவு செய்யுங்கள்
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யப்படும்
சரியான விடையை பதிவு செய்பவர்களுக்கு வழக்கம் போல வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்றும் போல கண்டிப்பாக உண்டு அதில் எந்தவித மாற்றமும் இல்லை
@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen,@mohanavani
@கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
மேற்கூறிய வரிசையில் பிரிக்க வேண்டுமா?
mohanavani- புதியவர்
- பதிவுகள் : 32
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
அண்ணா, நான் இப்பதான் புதிரை பார்க்கிறேன். நன்றி!
ஆம் சகோதரி.
mohanavani wrote:மேற்கூறிய வரிசையில் பிரிக்க வேண்டுமா?
ஆம் சகோதரி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
நான் கண்டுபிடிச்சிட்டேனே. ஆனால் சொல்ல மாட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
ஸ்ரீராம் wrote: நான் கண்டுபிடிச்சிட்டேனே. ஆனால் சொல்ல மாட்டேன்.
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
புதிரின் விடை தெரிந்தாலும் வலை நடத்துனர் என்ற முறையில் போட்டியில் பங்கு கொள்ளாமல் தனி மடல் மூலம் சரியான விடையை தந்த அன்பு தம்பி ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்
உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் ....
உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
இந்த புதிர் நம்முடைய தகவல் குழுமத்தில் பதிவு செய்ய பட்டது அதில் பங்கு கொண்ட நண்பர்கள் பிவருமாறு பதில் அளித்தனர்
- Sivaragavan Janakiraman, Muraliraja Murali and 4 others like this.
Muraliraja Murali ஆகா தாங்கள் மீண்டும் புதிர் பதிவிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது
Yesterday at 16:31 · Like
முழுநிலவு முழுமுதலோன் இந்த புதிரில் நீங்களும் கலந்து கொண்டு சரியான விடையை பதிவு செய்யுங்க Muraliraja Murali
Yesterday at 16:37 · Like
Muraliraja Murali நிச்சயம் பங்குகொள்கிறேன் அண்ணா
Yesterday at 16:42 · Like
Ramesh Raja
23 hrs · Like · 1
Muraliraja Murali கடினமான புதிரில் மட்டுமே நான் பங்குகொள்வது என்ற குறிக்கோளில் இருப்பதால் இந்த புதிருக்கான எளிமையான !!!! விடையை என் நண்பர் Ramesh Raja அல்லது ஞா. ஸ்ரீராம்சொல்வார்கள்
23 hrs · Like · 1
Sivaragavan Janakiraman sir 69.5 is it correct answer if it so what happened to 1/2 fruit
19 hrs · Like
Mohammed Harish Its so tough anna.
17 hrs · Like
ஞா. ஸ்ரீராம் ரொம்பவும் கஷ்டமாதான் இருக்கு. வெற்றி அண்ணாவுக்கே. முழுமுதலோன்
7 hrs · Like · 1
ஞா. ஸ்ரீராம்
6 hrs · Like · 1
Mohammed Harish
6 hrs · Like
கார்த்திக் செல்வன் Total 120
2 hrs · Like
கார்த்திக் செல்வன் மொத்த எண்ணிக்கை 120
Sri ram - 40
Prabhu - 20
Senthil - 24
Ramesh -40
Muzhumuthaloan- 6
2 hrs · Like
முழுநிலவு முழுமுதலோன் எங்கே யாரையும் காணோம் .....
25 mins · Like
AK Vishnu Prasath karthi anna appo total 130 varuthu ????
25 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் எல்லோரும் இங்க வாங்க !!! நல்லா பாருங்க !!!
24 mins · Like
முழுநிலவு முழுமுதலோன்
24 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் முழுமுதலோனின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
23 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் எமது அடுத்த புதிர் நாளை மதியம் வெளிவரும் காத்திருங்கள்.... நன்றி.... வணக்கம்
22 mins · Like
AK Vishnu Prasath karthi anna nenga sonna ans correct .but sonna vitham tha thappu .,total 120,sri ram-40,
18 mins · Like
AK Vishnu Prasath karthi anna nenga sonna ans correct .but sonna vitham tha thappu .,total 120,sri ram-40,
18 mins · Like
முழுநிலவு முழுமுதலோன் கார்த்திக் செல்வன் மொத்த எண்ணிக்கை 120
Sri ram - 40
Prabhu - 20
Senthil - 24
Ramesh -40..........30
Muzhumuthaloan- 6
உங்கள் பதிலில் ரமேஷ் 30 என்று இருக்க வேண்டும் தவறாக 40 என்று குறிப்பிட்டு உள்ளது இருந்தாலும் 120 என்று சரியாக சொன்னாதால் உங்கள் வெற்றி பெற்றவர் என்று அறிவித்து விட்டேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
மீண்டும் ஒரு வித்தியாசமான புதிருடன் நாளை மாலை சந்திப்போம் .....காத்திருங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
முழுமுதலோன் wrote:
அண்ணா கஷ்டப்பட்டு மாதுளை பழம் பறித்தார்கள். நான் மூன்றில் ஒரு பங்கு கேட்டது அதிகம்தான். 10 பழங்களை என்னிடம் வைத்துக்கொண்டு மீதி 30 பழங்களை அண்ணனுக்கு பார்சல் அனுப்பி விட்டேன். இப்ப அண்ணன் கணக்குல 36 மாதுளை பழங்கள் இருக்கிறது. நன்றி அண்ணா. மாதுளை ரத்தத்தை சுத்திகரிக்கும் அருமையான பழம்.
முழுமுதலோன் wrote:புதிரின் விடை தெரிந்தாலும் வலை நடத்துனர் என்ற முறையில் போட்டியில் பங்கு கொள்ளாமல் தனி மடல் மூலம் சரியான விடையை தந்த அன்பு தம்பி ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்
உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் ....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
மாதுளை பற்றி ஒரு புதிய தகவல்
யார் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மயங்கி கிடக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கப் மாதுளை ஜூஸ் அருந்தினால் உடனே நிலைமை சரியாகி சாதாரண நிலைமைக்கு வந்து விடுவார்கள் @ஸ்ரீராம்
யார் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மயங்கி கிடக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கப் மாதுளை ஜூஸ் அருந்தினால் உடனே நிலைமை சரியாகி சாதாரண நிலைமைக்கு வந்து விடுவார்கள் @ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
முழுமுதலோன் wrote:மாதுளை பற்றி ஒரு புதிய தகவல்
யார் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மயங்கி கிடக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கப் மாதுளை ஜூஸ் அருந்தினால் உடனே நிலைமை சரியாகி சாதாரண நிலைமைக்கு வந்து விடுவார்கள் @ஸ்ரீராம்
அட அப்படியா?
இருப்பினும் நான் மது அருந்துவது இல்லை. மது அருந்தும் நண்பர்களும் இப்ப என் அருகில் இல்லை. எப்பயவாது பயன்படும்.
நன்றி அண்ணா. @முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
தகவல் பரிமாற்றம் அவ்வளவுதான் @ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
முழுமுதலோன் wrote:தகவல் பரிமாற்றம் அவ்வளவுதான் @ஸ்ரீராம்
கண்டிப்பா அண்ணா. யாரையாவது ஆபத்தில் காக்க உதவும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
செந்தில் ஐந்தில் ஒரு பங்கு வேண்டும் என்றார்
நான் முளுமுதலோன் அண்ணாவிடம் விளையாடிற்கு தான் அவ்வாறு கேட்டேன்.ஆசைக்கு ஒரே ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு மீதமிருந்த 23 பழங்களை கஷ்ட்டப் பட்டு பறித்த முளுமுதலோன் அண்ணனிடமே கொடுத்துவிட்டேன்.
நான் ரொம்ப நல்லவனாக்கும்!!!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
செந்திலும் ஸ்ரீ ராமும் என்னை போல நல்லவனாக இருப்பது போல சீன் போடறாங்க
Re: திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
முரளிராஜா wrote: செந்திலும் ஸ்ரீ ராமும் என்னை போல நல்லவனாக இருப்பது போல சீன் போடறாங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» புதிர் விருந்து - போட்டி எண் 31
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|