தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 9:15 am

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 9:28 am

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 9:37 am

என்ன
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து
விட்டோம் என்கிறாயே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 9:45 am

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 10:00 am

மூச்சு உள்ளவரை ...
நினைவிருக்கும் ஒரே ...
விடயம் காதல் ....
பிரிந்தது இரு முரண்பட்ட ....
உடல்கள் மட்டுமே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 10:10 am

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by முரளிராஜா Fri May 29, 2015 8:52 am

அடடா அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by araoli Sun May 31, 2015 3:36 am

அருமை
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 01, 2015 4:33 pm

அழகு நிறைந்தது... காதலும் காதல் கவிதையும்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 04, 2015 8:09 am

அழகு நிறைந்தது... காதலும் காதல் கவிதையும்... பாராட்டுகள்

மிக்க நன்றி கவியே
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 04, 2015 8:12 am

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்....
இந்த தலைப்பை " காதல் சிதறல்கள் " என்று மாற்றி தரமுடியுமா ..?
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 04, 2015 10:27 am

நீ
என்னை விட்டு பிரிந்தது ....
எந்தளவு உண்மையோ ...
அதைவிட உண்மை ....
நீ என்னை காதலித்தது....
உன்னிடம் காதல் இல்லை ...
என்று பொய் சொல்லாதே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 04, 2015 10:45 am

என் கவிதைக்கும் ...
என் காதலுக்கும் ...
எப்போது உதவுபவன் ...
உயிர் நண்பன் தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 04, 2015 11:03 am

என்
காதலி எனக்கு ....
தந்த காதல் பரிசு ...
துடித்து கொண்டிருந்த....
இதயத்தை வலித்து ....
கொண்டிருக்க செய்தது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 04, 2015 11:18 am

உனக்காக உயிர் ....
துறக்கமாட்டேன் ....
ஆனால் உன்னோடு ...
உயிர் துறக்க ஆசை ...
உயிர் வாழ ஆசையில்லை ...
உன்னோடு வாழ ஆசை ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 04, 2015 11:27 am

நீ
ஏன் என்னை காதலித்தாய் ..
காரண காரியம் கேட்காதீர் ...
காதல் ரசனையற்று விடும் ....!!!
கவிதைக்கும் ....
காரண காரியம் கேட்காதீர் ....
கவிதையின் ரசனை ...
கெட்டு விடும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by செந்தில் Sun Jun 07, 2015 10:50 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
உண்மைதான்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by முரளிராஜா Mon Jun 08, 2015 11:19 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 7:37 am

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 8:53 am

உன் நினைவுகள் ...
என்னுள் ஆணிவேர்போல் ....
அப்பப்போ உதிர்ந்து விழும் ...
இலைகள்போல் சிறு சண்டை ....
பிரிவுகள் நமக்குள் இல்லை ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 9:03 am

நீ
தந்த காதல் ரோஜா ...
பூத்து வாடிவிட்டது ....
நினைவுகள் தினமும் ...
பூக்கும் நித்தியா கல்யாணி ...
செயல்களால் கருக்கி விடாதே ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 9:10 am

மலரோடு வருவாய் ...
காத்திருந்தேன் ....
எண்ணங்களோடு ...
பூத்திருந்தேன் ....
மாலையோடு.....
வந்திருகிறாய்......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 9:18 am

நான் உன்னை ...
உயிர் என்று நினைத்தேன் ...
நீ நிழலாக இருந்திருகிறாய்....
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by ஸ்ரீராம் Tue Jun 09, 2015 9:22 am

கவிப்புயல் இனியவன் wrote:மலரோடு வருவாய் ...
காத்திருந்தேன் ....
எண்ணங்களோடு ...
பூத்திருந்தேன் ....
மாலையோடு.....
வந்திருகிறாய்......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

சூப்பர் அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 9:25 am

கணித அறிவுள்ளவர்களே ....
என் வீட்டு கதவை தட்டுங்கள் ...
அறிஞர் பைதகரஸ் சொன்னது ...!!!
காதல் உள்ளவர்களே ...
என் கவிதையை பாருங்கள் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன் Empty Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum