Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
Page 1 of 1 • Share
புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
புத்தாண்டில் ஓர் எளிய புதிர்
சித்திரை மாத தொடக்கம்
திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு புதிர் விருந்து
வாருங்கள் படியுங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்
சென்னையில் ஜன நடமாட்டம் மிகுந்த போரூர் பிரதான சாலையில் அழகிய ஒரு பங்களா. பார்ப்பவர்கள் நிச்சயமாக ஒரு முறையாவது நின்று பார்த்து விட்டு தான் செல்வார்கள். அந்த அளவுக்கு அழகிய பங்களா அதன் உரிமையாளர் ராகவன் ஒரு கோடீஸ்வரர். கிரானைட் ஏற்றுமதியாளர் அந்த பகுதியில் ஒரு பெரும் புள்ளி. இருந்தாலும் அனைவரிடமும் நட்புடன் பழகுபவர்
சென்ற வாரம் தான் வியாபார விஷயமாக சிங்கபூருக்கு ஒரு வார பயணமாக சென்றவர் சனியன்று மாலை சென்னை திரும்பினார் அது அவருக்கு ஒரு சிறப்பு பயணம் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை ஆதலால் சற்று அதிக நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணி அயர்ந்து தூங்கி விட்டார் அவரது வீட்டு கடிகாரம் காலை 9 மணி அடித்து ஓய்ந்தது
சற்று தாமதமாக எழுந்த ராகவன் நேராக குளிக்க சென்றார் அதற்கு சற்று முன்னர் தான் தன்னுடைய டிரைவர்க்கு போன் செய்து வெளியில் செல்ல வேண்டும் உடனேயே வந்து வீடு என்றார் அவனும் ஐயா நான் காலையிலே வந்து விட்டேன் வண்டியை துடைத்து கொண்டு உள்ளேன் என்றும் கூறினான்
நெடு நேரம் ஆகியும் பாத் ரூமிலிருந்து அவர் திரும்பி வராததால் அவரது மனைவி என்ன ஏதோ என்று பயந்து குளியல்றைக்கு சென்றாள். வீல் என்ற ஒரு அலறல் சத்தம் அவ்வளவுதான்... அவள் கண்ட காட்சி அவளது கணவன் ராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்
பார்த்த மாத்திரதில் அவளும் மயக்கமாகிவிட்டாள் உடனேயே அங்கிருந்த வேலைக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி அவளது மயக்கத்தினை தெளிய வைத்தனர் என்ன செய்வது என்று புரியவில்லை வெளியில் இருந்தும் அந்த பங்களாவுக்கு யாரும் வரவும் இல்லை கார் டிரைவர் தவிர.....
அங்கு இருந்த வேலையாட்களும் மிகவும் நல்லவ்ர்களாகதான் இருந்தாகள் எப்போதாவது ஒரு முறை
ராகவனுக்கும் அவரது மனைவிக்கும் சண்டை வருவது உண்டு அடுத்த நாள் அது சரியாகி விடும்
மயக்கம் தெளிந்த ராகவன் மனைவி உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்
1. மனைவி-காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2. சமையல்காரன்-தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சொன்னான்.
3. தோட்டக்காரன்-பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்ததாக சொன்னான்.
4. வேலைக்காரன்-தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக கூறினான்.
5. டிரைவர்-காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக கூறினான்.
இதையெல்லாம் பொறுமையாக கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.
யார் அந்த குற்றவாளி உங்களுக்கு தெரியுமா ?
தெரிந்தவர்கள் உடனேயே விடையயை பதிவு செய்யுங்கள்
தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்து பின்னர் பதில் அளியுங்கள்
சரியான விடை நாளை பதிவு செய்யப்படும்
@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen,@mohanavani
@கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
Last edited by முழுமுதலோன் on Tue Apr 14, 2015 3:38 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
அண்ணன் wrote:
சென்ற வாரம் தான் வியாபார விஷயமாக சிங்கபூருக்கு ஒரு வார பயணமாக சென்றவர் சனியன்று மாலை சென்னை திரும்பினார் அது அவருக்கு ஒரு சிறப்பு பயணம் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை ஆதலால் சற்று அதிக நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணி அயர்ந்து தூங்கி விட்டார் அவரது வீட்டு கடிகாரம் காலை 9 மணி அடித்து ஓய்ந்தது.
அப்ப இறந்தது ஞாயிற்று கிழமை காலை நேரத்தில்.
அண்ணன் wrote:
வேலைக்காரன்-தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக கூறினான்.
ஞாயிறு கிழமை தபால்காரர் வருவாரா? எனக்கு தெரிந்து வர மாட்டார். எனவே வேலைகாரன்தான் கொலை செய்து இருக்கான்.
மேலும் யோசிப்பேன்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
மேலும் யோசிப்பேன்...
யோசித்து போதும் தயவு செய்து நிறுத்துங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
புதிருக்கான சரியான விடை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்
+
மகாபிரபு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
மீண்டும் அடுத்த புதிரில் நாளை சந்திப்போம்
நன்றி வணக்கம்
@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen,@mohanavani
@கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
நன்றி வணக்கம்
@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen,@mohanavani
@கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
வேலைக்கரனகத்தான் இருக்க வேண்டும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
பதிலையே பதிவிட்டாச்சா?!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
செந்தில் wrote:பதிலையே பதிவிட்டாச்சா?!!
ரொம்ப லேட்டு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புத்தாண்டு புதிர் விருந்து - போட்டி எண் -35
முழுமுதலோன் wrote:வாழ்த்துக்கள்ஸ்ரீராம்+மகாபிரபு
நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» புதிர் விருந்து - போட்டி எண் 33
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» புதிர் விருந்து - போட்டி எண் 33
» புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|