தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் பறவைகள்.,

View previous topic View next topic Go down

காதல் பறவைகள்., Empty காதல் பறவைகள்.,

Post by info.ambiga Sun Apr 19, 2015 9:35 am

உனக்காய் பாத்திகட்டி பத்திரப்படுத்திய நேசங்களோடு..

அனைத்தையும் கடந்து
விட்டதொரு கண்ணீர்
வற்றிப்போன ஓர்
முடிவுரை நாளில்..

காதல் குளம் நிரம்பித்
ததும்புமொரு உன்னத
தருணமொன்றில்..

மௌனித்திருந்த தலைமுறைக்கான
கோபங்களை சற்றே
உதறிய ஓர் க்ஷண பொழுதில்..

உனை சந்திக்க
வருகிறேன்..

உன் முடிகளில்
கொஞ்சம் முதிர்வை நரைத்துக்காட்டி உன் அழகினை கூட்ட..

நான் சற்றே இளைத்திருக்கிறேன்..

தூரப்பார்வைக்கென
கண்ணாடி அணிந்த நீ
கிட்ட நிற்குமென்னை
"யாரென" நோக்குகிறாய்..

எனை அடையாளம் கண்ட நீ
விழியோரமொதுங்கிய
கண்ணீரை கவனமாக
கையாளுகிறாய்..

ஆமோதித்து மறுக்குமுந்தன்
ஆளுமைகளில் அதிசயிக்கும்
எனை பிரத்யேகமாய்
அவதானிக்கிறாய்..

என் கடைநொடி இதுவென
அறியா அறையெங்கிலும்
நிரம்பி வழியும்
மௌனங்களின் தகிப்பை
நேர்கொள்ளவியலாமல் நாம்..


இன்போ.அம்பிகா


info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by முழுமுதலோன் Sun Apr 19, 2015 10:40 am

சூப்பர் சூப்பர் சூப்பர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
காதல் பறவைகள்., Brasil00_1
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by ஸ்ரீராம் Sun Apr 19, 2015 10:46 am

சூப்பர் சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by info.ambiga Sun Apr 19, 2015 10:52 am

கருத்தாய் பதிவிட்டிருக்கலாமே,
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by ஸ்ரீராம் Sun Apr 19, 2015 10:55 am

@info.ambiga wrote:கருத்தாய் பதிவிட்டிருக்கலாமே,

கண்டிப்பா இனி செய்வோம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by info.ambiga Sun Apr 19, 2015 11:14 am

மனதால் உணர்வதை சொல்ல வார்த்தைகளிருக்க..?
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by ஸ்ரீராம் Sun Apr 19, 2015 11:59 am

காதல் பறவைகள்., Hr4KnyY9SLyVjXU4PBAY+changedir

@info.ambiga: உங்கள் கவிதைகளை சொந்த கவிதைகள் பகுதியில் மட்டும் பதிவிடுங்கள். இந்த கவிதை அறிமுகம் பகுதியில் இடம் பெற்று இருந்தது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by info.ambiga Sun Apr 19, 2015 12:16 pm

இனி சரியாக பதிவிடுகிறேன்,
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:06 am

எனை அடையாளம் கண்ட நீ
விழியோரமொதுங்கிய
கண்ணீரை கவனமாக
கையாளுகிறாய்..

அனுபவம் புதுமை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by info.ambiga Mon Apr 20, 2015 11:23 am

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by kanmani singh Mon Apr 20, 2015 12:35 pm

சற்றே வலி தரும் உன்னத காதல் அனுபவம்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by info.ambiga Mon Apr 20, 2015 12:45 pm

நன்றி கண்மணி
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by செந்தில் Mon Apr 20, 2015 5:49 pm

கவிதை நன்று.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by info.ambiga Mon Apr 20, 2015 7:13 pm

நன்றி . ..
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

காதல் பறவைகள்., Empty Re: காதல் பறவைகள்.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum