Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அரிய காதல் கவிதை.,நிதர்சன வயனம்
Page 1 of 1 • Share
அரிய காதல் கவிதை.,நிதர்சன வயனம்
அவன் பரதவர்
மதலை போல
கவிச்சமுற்றிருந்தாலும்
அவன் அகம்
லோபியாய்
இருப்பினும்
வைரியின் மாச்சரியம்
அவனின் யாக்கை
துளைத்தாலும்
அவள் காதலால்
அவள் நயனம்
அவன் தந்துகி
மீட்டி போவதென்பது
நிகண்டுவில் தேட
கிடைக்காத
நிதர்சன வயணமே....இன்போ.அம்பிகா
(இதில் பயன் பட்டிருக்கும் சில தமிழ்
வார்த்தைகள் தற்போது அதிக பயன்
பாட்டில் இல்லை ..எனவே அதன் அர்த்தம்
கீழே குறிப்பிட்டுள்ளேன்....
பரதவர்-மீனவர்
மதலை-குழந்தை
லோபி-கருமி
வைரி-எதிரி
மாச்சரியம் -பகைமை
யாக்கை-உடல்
நயனம்-கண்
தந்துகி-மெல்லிய ரத்த குழாய்
நிகண்டு-அகராதி
வயணம்-விவரம்...
நன்றி இன்போ.அம்பிகா)
மதலை போல
கவிச்சமுற்றிருந்தாலும்
அவன் அகம்
லோபியாய்
இருப்பினும்
வைரியின் மாச்சரியம்
அவனின் யாக்கை
துளைத்தாலும்
அவள் காதலால்
அவள் நயனம்
அவன் தந்துகி
மீட்டி போவதென்பது
நிகண்டுவில் தேட
கிடைக்காத
நிதர்சன வயணமே....இன்போ.அம்பிகா
(இதில் பயன் பட்டிருக்கும் சில தமிழ்
வார்த்தைகள் தற்போது அதிக பயன்
பாட்டில் இல்லை ..எனவே அதன் அர்த்தம்
கீழே குறிப்பிட்டுள்ளேன்....
பரதவர்-மீனவர்
மதலை-குழந்தை
லோபி-கருமி
வைரி-எதிரி
மாச்சரியம் -பகைமை
யாக்கை-உடல்
நயனம்-கண்
தந்துகி-மெல்லிய ரத்த குழாய்
நிகண்டு-அகராதி
வயணம்-விவரம்...
நன்றி இன்போ.அம்பிகா)
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Re: அரிய காதல் கவிதை.,நிதர்சன வயனம்
நன்றி ராம்..மீண்டும் தளத்தில் இணைந்து சில கவிதைகளை பார்வைகளுக்கு பரிசளித்தபோது மகிழ்வின் உன்னதம்
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Re: அரிய காதல் கவிதை.,நிதர்சன வயனம்
தமிழுக்கு நிகராய் எம்மொழி?தமிழ் நம் செம்மொழி அன்றோ?
கவிதையும் சொல்லாடலும் அருமை அருமை!
கவிதையும் சொல்லாடலும் அருமை அருமை!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: அரிய காதல் கவிதை.,நிதர்சன வயனம்
காதல் உன்னதம் எனில் எளிதில் கிடைப்பதில்லை..அப்படி கிடைக்குமாயின் அது உன்னதமன்று
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Similar topics
» காதல்....காதல் கவிதை
» காதல்....காதல் கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» கவிதை ஒரு மழை காதல் !
» கவிதை***காதல்
» காதல்....காதல் கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» கவிதை ஒரு மழை காதல் !
» கவிதை***காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|