தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவ்வை குறள்..!!

View previous topic View next topic Go down

அவ்வை குறள்..!! Empty அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Mon Jun 08, 2015 9:14 am

அவ்வை குறள்….!!
*
துவக்கம்.

நல்லோர் பிறர்குற்றம் நாடார், நலந்தெரிந்து
கல்லோர் பிறர்குற்றம் காண்பரோ? அல்லாத
என்போல்வர் என்னை இகழ்வாரோ? என்கவிக்குப்
பின்பாரோ காண்பார் பிழை.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Tue Jun 09, 2015 9:34 am

வீட்டு நெறிப்பால்.

பிறப்பின் நிலைமை

ஆதியாய் நின்ற அறிவு முதல்எழுத்து
ஓதிய நூலின் பயன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Wed Jun 10, 2015 9:14 am

பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
தரமாறில் தோன்றும் பிறப்பு.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by முரளிராஜா Wed Jun 10, 2015 4:28 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by செந்தில் Wed Jun 10, 2015 6:51 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Thu Jun 11, 2015 6:38 am

ஓசை, பரிசம், உருவம், சுவை நாற்றம்
ஆசை படுத்தும் அன்று.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Fri Jun 12, 2015 9:20 am

தருமம், பொருள், காமம், வீடெனும் நான்கும்
வருவத்தால் ஆய பயன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Sun Jun 14, 2015 7:05 am

நிலம்ஐந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
உலவை இரண்டொன்னு விண்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Thu Jun 18, 2015 8:58 am

மாயன், பிரமன், உருத்திரன், மகேசனோடு
ஆயும் சிவமூர்த்தி ஐந்து.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Fri Jun 19, 2015 9:01 am

மால், அயன், அங்கி, இரவி, மதி, உமையோடு
ஏலும் திகழ்சக்தி, ஆறு.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Sat Jun 20, 2015 9:09 am

தொக்குதிரத், தோடுஊன், முலை, நிணம், எ்னபு
சுக்கிலம் தாதுகள் ஏழு.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Sun Jun 21, 2015 9:25 am

மண்ணோடுநீர், அங்கி மதியோடு காற்று, இரவி
விணஎச்ச மூர்த்தியோடு எட்டு.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by முரளிராஜா Tue Jun 23, 2015 10:07 am

அருமை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Tue Jun 23, 2015 10:40 am

நன்றி முரளிராஜா...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Tue Jun 23, 2015 10:41 am

இவையெலாம் கூடி உடம்பாய ஒன்றின்
அவையெலாம் ஆனது விந்து.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ஜேக் Wed Jun 24, 2015 10:58 am

ஔவை குறளுக்கு விளக்கமும் கருத்தும் தந்தால் புரிந்து கொள்ள ஏதுவாகுமே
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by முரளிராஜா Thu Jun 25, 2015 12:20 pm

ஜேக் wrote:ஔவை குறளுக்கு விளக்கமும் கருத்தும் தந்தால் புரிந்து கொள்ள ஏதுவாகுமே
உங்களுக்கு புரிய வைப்பது அவ்வளவு எளிதல்லவே புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ஜேக் Thu Jun 25, 2015 6:52 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:ஔவை குறளுக்கு விளக்கமும் கருத்தும் தந்தால் புரிந்து கொள்ள ஏதுவாகுமே
உங்களுக்கு புரிய வைப்பது அவ்வளவு எளிதல்லவே புன்முறுவல்


எங்கே ஒரு குறளுக்கு மட்டும் கருத்து சொல்லுங்கள் பார்ப்போம் கோபம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by முரளிராஜா Sat Jun 27, 2015 10:30 am

நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by ந.கணேசன் Fri Jul 15, 2016 6:04 am

அவ்வை குறள்.

2. திருவருட்பால்.
அருள் பெறுதல்.

101.
அருளினால் அன்றி அகத்தறிவு இல்லை
அருளினால் மலம் அறுக்க லாம்.
102.
இருளைக் கடித்தின்று இறைவன் அருளால்
தெருளும் சிவசிந்தை ஆம்.
103.
வாய்மையால் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையாம் ஈசன் அருள்.
104.
ஒவ்வகத்துள் நின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்துள் ஆனந்தம் ஆம்.
105.
உன்னும் கருவ முடிக்கலாம் ஒள்ளியதாய்
மன்னும் அருள்பெற்றக் கால்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 111.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள்..!! Empty Re: அவ்வை குறள்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum