தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by ஸ்ரீராம் Thu Jun 11, 2015 10:19 am

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Root-android-device-2

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி
இங்கே கிளிக் செய்து 
படித்துக்கொள்ளுங்கள்.

இப்ப இந்த பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

tep 1 : முதலில் கீழே உள்ள லிங்க் இல் சென்று RootX.zip Fileஐ டவுன்லோட் பண்ணுங்க
.
RootX : https://goo.gl/L9FYoo
.
Step 2 : RootX.zip Fileஐ Extract பண்ணுங்க (Using "WinRar Or 7Zip )
.
Step 3 : இப்போது உங்கள் மொபைல் இன் Setting இல் சென்று "USB Debugging" Enable பண்ணுங்க
.
எப்படி "USB Debugging" Enable செய்வது என்றுதெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்க் இல் சென்று பாருங்க
.
How to Enable "USB Debugging" : http://goo.gl/NphXBl
.
Step 4 : இப்போது உங்கள் மொபைல் லை USB Cable வழியாக உங்கள் கணினி உடன் Connect பண்ணுங்க
.
Step 5 : இப்போது நாம் முதலில் டவுன்லோட் செய்து Extract செய்த "RootX" Folder ஐ Open பண்ணுங்க
.
Step 6 : அதில் "Rootx_start" என்னும் ஒரு File இருக்கும் அதை Open பண்ணுங்க
.
Step 7 : Open செய்த பிறகு அதில் "Type Option" இல் "1" என Type செய்து இருமுறை Enter குடுங்க
.
Step 8 : அவளவுதான் இப்போது உங்கள் மொபைல் Restart செய்து "Root Checker" App பயன்படுத்தி பாருங்க உங்கள் மொபைல் Root ஆகி இருக்கும்
.
★இந்த மென்பொருள் கீழே குறிபிட்டுள்ள மொபைல் இல் மட்டும் தான் Work ஆகும்.. கீழே உங்கள் மொபைல் மாடல் இல்லை என்றாலும் பயன்படுத்தி பாருங்க , ஒருவேளை Work ஆகலாம்★
.
‪#‎Compability‬
.
★SAMSUNG GALAXY Y,Y DUOS AND ALL SGY MODELS
★HTC (ONLY AFTER S-OFF AND GOLDCARD)
★SAMSUNG GALAXY S SERIES
★SONY EXPERIA Z, J, L (REST NOT TESTED)( unlocked Bootloader Only)
★SAMSUNG ACE,ACE DUOS
★KARBONN A5,A7,A7+
★ALL MICROMAX ANDROID MODELS(Bootloader unlocked)
★SWIPE TABLETS AND PHABLET (X74,X74S,HALO,AND ALL OTHERS)
★Micromax bolt series(Boot Loader Unlocked)
★Samsung gt I5510/I550
★Samsung galaxy Note/Note 2
★Samsung Galaxy S4 (All Ee locked and us simlocked are Supported!!) (New tested)
★Samsung galaxy Grand/Spica
★Samsung gt 551/t-red versions too (vietnamese)
★MID Generic tablets (all versions)
★DIFRNCE DIT4350
★Karbonn A12, A15, A21, A30
★fake galaxy s1,2,3,4 ( MKT DEVICES )
★Karbonn Smart Tab 1,7,8,10
(Smart tab 2 is bootlocked with new firmware )
★FPT F8, KTouch w619 , Karbonn A5
★Galaxy Note 800
★Magicon MNote
★Old XOLO FIRMWARES ( devices before A500 )
★Sky Vega Racer IM-a770k ICS
★Sky Vega Racer IM-a760k ICS
★Pyle Astro PTBL92BC
★Audiosonic 7″ Quad Core T7-QC Tablet
.
இந்த RootX மென்பொருள் இல் Root செய்வதை தவிர ‪#‎UnRoot‬ , Boot-loader Unlockம் செய்ய முடியும்
Rootx.rar

உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.

பின் குறிப்பு: மொபைல் ரூட் செய்த பிறகு Warranty Claim செய்ய முடியாது. உங்கள் மொபைல் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டால் செய்யலாம். இதில் ரிஸ்க் இருக்கு. ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டும் இதை பின்பற்றுங்கள். ரூட் செய்வதால் பலன்கள் அதிகம்தான். தேவை இல்லாத ஆப்ஸ்களை நீக்கி அதிக நாட்கள் பேட்டரி சேமிப்பு கிடைக்குமாறு செய்யலாம். நாம் விரும்பிய ஆண்ட்ராய்ட் பதிப்பை இன்ஸ்டால் செய்யலாம். சில நேரங்களில் ரூட் செய்வதால் மொபைல் பாதிக்கவும் செய்யவும். அதன் பிறகு அதனை பழைய நிலைக்கு கொண்டு வர இயலாது. அப்புறம் தூக்கி எறிய வேண்டியதுதான். இது போன்ற பிரச்சனை ரொம்ப கம்மிதான். உங்கள் லாப நஷ்டங்களுக்கு தகவல் தளம் பெறுப்பு ஏற்காது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by mohaideen Thu Jun 11, 2015 3:01 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by செந்தில் Thu Jun 11, 2015 7:36 pm

பயனுள்ள பதிவிற்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by முரளிராஜா Fri Aug 21, 2015 12:17 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by ரானுஜா Fri Aug 21, 2015 3:27 pm

முரளிராஜா wrote:சூப்பர்

இப்போ தான் தூங்கி எழுந்திங்களா??????????
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by முரளிராஜா Fri Aug 21, 2015 5:48 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by செந்தில் Fri Aug 21, 2015 6:24 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி? Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் ரூட் செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum