தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:02 pm

இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:03 pm

ஏசு ஒரே முறைதான்
உயிர்த்தெழுந்தார்
உன் நினைவுகளோ
ஆயிரமாயிரம் முறை
உயிர்த்தெழுகின்றன

ஆசைகள்
வளரத்தான் செய்கிறது
நாம்தான்
மரணித்துப்போகிறோம்

பிரிந்தவர்கள் கூட
அழுததில்லை
இணைந்த நான்
அழுதுகொள்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:03 pm

காதலனே போதும்!
காதலியே போதும்!
ஆம்… போதும் என்ற
பொன்செய் மருந்தைக்
காதல்தான் தரும்

காதல் தோல்வி
சோகமான மகிழ்ச்சி

நான்தான்
பாவி!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:04 pm

மரணம்போல்
காதல் இயற்கையானதுதானே
நீ ஏன் அழுகிறாய்
விடு!

நீ ஒளி
நான் இருள்
இருளும் ஒளியும்
இணையாததுபோலதான்
நாமும் ஆகிப்போனோம்

உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது
பயம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா Wed Jan 09, 2013 8:10 pm

நண்பரே கவிதைகள் அனைத்தும் அருமை சூப்பர்
உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்தி கொண்டால் இன்னும் மகிழ்வேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by செந்தில் Wed Jan 09, 2013 8:22 pm

நல்வரவு நல்வரவு வாருங்கள் ரமேஷ் ,அமர்க்கள உலகில் மற்றுமொரு அருவியாய் இணைந்தமைக்கு நன்றி, உங்கள் படைப்புகளை குற்றால சாரலென பொழியுங்கள் நல்வரவு நல்வரவு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:31 pm

முதல் வரவேற்புக்கு நன்றி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:48 pm

முரளிராஜா wrote:நண்பரே கவிதைகள் அனைத்தும் அருமை சூப்பர்
உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்தி கொண்டால் இன்னும் மகிழ்வேன்

அறிவுறுத்தலுக்கு நன்றி...

அறிமுகப் பகுதியில் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டுள்ளேன்...

நன்றி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 10, 2013 5:55 am

ம. ரமேஷ் கஸல்

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

இறைவா!
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன

உச்சநீதி மன்றத்தில்
காதலர்களே வாதாடுகிறார்கள்
முதன் முறையாக
நீதிதேவதையின் கண்கட்டு
அவிழ்க்கப்பட்டுள்ளது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு Thu Jan 10, 2013 6:23 am

மிகவும் ரசித்தேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 5:27 am

ம. ரமேஷ் கஸல்

நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல

தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது
உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்

கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் Fri Jan 11, 2013 9:25 am

கஸல் கவிதைகள் அனைத்துமே அருமை
சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 9:32 pm

மகிழ்ச்சி நண்பரே
ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Images?q=tbn:ANd9GcT4mMBpVJxkL6vmEsB1pDY76oVcysPyT3u9v-mXFwrWL46SrJ1dIw
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 12, 2013 6:05 pm

ம. ரமேஷ் கஸல்

நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்

வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 16, 2013 8:20 pm

ம. ரமேஷ் கஸல்

என்
காதல் கொடி
எட்டி மரத்தை
இறுக்கப் பிடித்துக்கொண்டது

இறைவனுக்கு
விளையாடப் பொம்மைகள்
வேண்டுமாம்
வா, திருமணம்
செய்து கொள்வோம்

நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா Thu Jan 17, 2013 7:47 am

உங்கள் சிந்தனை அருமை கவியே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு Thu Jan 17, 2013 5:15 pm

அருமை அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 5:26 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது

பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்

இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!

மிக அருமை ம. ரமேஷ் கஸல் கவிதைகள் 2695542999
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 17, 2013 9:01 pm

இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ படிக்காமல்
கிழித்தெரிந்தாய்

நீ
பிரிந்து போகிறாய்
நம் காதல்
சிரிக்கிறது

பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by ரானுஜா Thu Jan 17, 2013 10:16 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ படிக்காமல்
கிழித்தெரிந்தாய்

நீ
பிரிந்து போகிறாய்
நம் காதல்
சிரிக்கிறது

பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்

அருமை கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 18, 2013 7:48 pm

ம. ரமேஷ் கஸல்

காதல் தோல்விக்குத்
தற்கொலையா?
வெட்கப்படுகிறது
கல்லறை

ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்ட
சக்தியில்லை

நீ
எனக்குச்
செயற்கைச் சுவாசம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 8:31 am

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் 2695542999 ம. ரமேஷ் கஸல் கவிதைகள் 2695542999 ம. ரமேஷ் கஸல் கவிதைகள் 2695542999 ம. ரமேஷ் கஸல் கவிதைகள் 2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 21, 2013 6:03 am

ம. ரமேஷ் கஸல்கள்

நாம்
காதலிலேயே வாழ்ந்து
வாழ்க்கையை
முடித்துக்கொண்டோம்

காதல் அழகானது
வாழ்க்கைப் பாழானது

உன்னால்
இறைவனின்
படைப்புச் சுதந்திரம்
பறிபோய்விட்டது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா Mon Jan 21, 2013 6:09 pm

அனைத்தும் அருமை கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by மகா பிரபு Mon Jan 21, 2013 7:52 pm

அனைத்தும் அருமை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ம. ரமேஷ் கஸல் கவிதைகள் Empty Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum