தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

View previous topic View next topic Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by ஸ்ரீராம் Tue Jun 23, 2015 10:50 am

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் 11535687_873064006100252_342015460207434833_n

Gionee நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என கூறி இருந்தது. அதன்படி நேற்று, பெய்ஜிலிங்கில் நடந்த இந்நிறுவனத்தின் மாநாட்டில், Gionee நிறுவனம் M வரிசையில், அதிக பேட்டரி திறன் கொண்ட Gionee M5 போனை வெளியிட்டது.அனைவரையும் பிரமிப்புக்குள்ளாக்கும் வகையில், இந்த மொபைலின் பேட்டரி திறன் 6020 mAh ஆக இருந்தது. இதற்கு முன் Innos நிறுவனம் 6000mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதை தொடர்ந்து தற்போது Gionee நிறுவனம் இந்த போனை வெளியிட்டுள்ளதால், மார்க்கெட்டில் Innos நிறுவன ஸ்மார்ட்போனிற்கு இது நல்ல போட்டியாக அமையும் என நம்பப்படுகிறது.

Gionee Marathon M5 சிறப்பம்சங்கள்

6020 mAh திறன் கொண்ட இரட்டை பேட்டரி வசதி. ஒவ்வொரு பேட்டரியும் 3010 mAh திறன் கொண்டது.Amigo 3.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்டிராய்ட் 5.1 ஓ.எஸ்-ல் இயங்குகிறது.8.5mm தடிமனைக் கொண்டுள்ளது.2GB RAM வசதி.16GB இன்டெர்னல் சேமிப்பு திறன், இதை SD கார்டு மூலம் 128GB வரை விரிவுபடுத்தலாம்.1280 x 720 பிக்சல் வசதி கொண்ட 5.5 இன்ச் திரை.MediaTek (MT6735) 1.3GHz quad core பிராசசர்.LED பிளாஸ் லைட் இணைந்த 13MP முதன்மை கேமராமற்றும் 5MP செல்பி கேமரா.4ஜி, 3ஜி, 2ஜி, Wi-Fi, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் போன்ற அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யும்.இரண்டு பேட்டரிகள் இருப்பதால், மற்றொரு பேட்டரி சார்ஜ் ஆக போனை அணைப்பதோ இட மாற்றவோ தேவை இல்லை.இரண்டு பேட்டரிகளும் ஒரே நேரத்தில் விரைவாக சார்ஜ் ஆக கூடியது.

இந்த Marathon M5, சீன மதிப்பில் RMB 2299 (இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ. 24,000/-) விலையில், சீனாவில் ஜூன் 25 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.மேலும் இந்த போன் இந்தியாவில் வெளிவரும் தேதி மற்றும் இதன் விலை பற்றி எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை.

நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by செந்தில் Tue Jun 23, 2015 11:18 am

ரொம்ப ஜாலி தகவலுக்கு நன்றி ஜி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Tue Jun 23, 2015 11:23 am

செந்தில் wrote:ரொம்ப ஜாலி தகவலுக்கு நன்றி ஜி ரொம்ப ஜாலி
வாங்க போறிங்களா இந்த மொபைலை செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by செந்தில் Tue Jun 23, 2015 11:31 am

வாங்க போறிங்களா இந்த மொபைலை செந்தில்

சோகம் சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Tue Jun 23, 2015 11:41 am

நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by செந்தில் Tue Jun 23, 2015 12:44 pm

முரளிராஜா wrote:நக்கல் நக்கல் நக்கல் நக்கல்

கோபம் கோபம் கோபம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by ஸ்ரீராம் Wed Jun 24, 2015 10:06 am

செந்தில் & முரளிக்கு,

ஒரு முறை சார்ஜ் போட்டால் குறைந்தது ஒரு வாரம் வரும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Wed Jun 24, 2015 10:09 am

ஸ்ரீராம் wrote:செந்தில் & முரளிக்கு,

ஒரு முறை சார்ஜ் போட்டால் குறைந்தது ஒரு வாரம் வரும்.
இந்த செல் வாங்க பணம் உங்ககிட்டே இருந்து வருமா ஸ்ரீ ராம் ?  கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by மகா பிரபு Wed Jun 24, 2015 3:41 pm

அருமை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by ஸ்ரீராம் Thu Jun 25, 2015 10:41 am

இந்த செல் வாங்க பணம் உங்ககிட்டே இருந்து வருமா ஸ்ரீ ராம் ? 

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Thu Jun 25, 2015 10:43 am

ஸ்ரீராம் wrote:
இந்த செல் வாங்க பணம் உங்ககிட்டே இருந்து வருமா ஸ்ரீ ராம் ?   

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
எனக்கு பணம் கொடுக்க ஓடி வரிங்களா ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by ஸ்ரீராம் Thu Jun 25, 2015 10:47 am

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:
இந்த செல் வாங்க பணம் உங்ககிட்டே இருந்து வருமா ஸ்ரீ ராம் ?   

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
எனக்கு பணம் கொடுக்க ஓடி வரிங்களா ஸ்ரீ ராம்

ஐயோ ஆளை விடுங்க என்று ஓடுவது கூடவா உங்களுக்கு தெரியல. மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Thu Jun 25, 2015 10:52 am

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன் Empty Re: 6020 mAh பேட்டரி திறன் கொண்ட, Gionee Marathon M5 ஸ்மார்ட்போன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum