தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

View previous topic View next topic Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by ஸ்ரீராம் Thu Jun 25, 2015 10:45 am

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Infocus_m530%2B%25281%2529


InFocus நிறுவனம் சமீபத்தில் சிறப்பான மொபைல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட பல மொபைல்களில் InFocus M2 இந்தியா மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக குறைந்த விலையில் அதிக ஆப்சன்கள் கொண்ட மொபைல்களுக்குதான் தற்போது மார்க்கெட்டில் வரவேற்பு அதிகம். சென்ற வாரம் Celkon நிறுவனம் Celkon Millennia Q5K Power என்ற பட்ஜெட் மொபைலை 5000 mAh பேட்டரி திறனுடன் வெளியீட்டு இருந்தது. நேற்று InFocus நிறுவனம் InFocus M530 என்ற மொபைலை வெளியீட்டு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மொபைலை பற்றி இப்போது பார்க்கலாம்.

InFocus M530 ஸ்மார்ட்ஃபோன் அனைத்து சிறப்பு அம்சம்களும் நிறைந்த ஒரு மொபைல் என்று சொல்லலாம். பின் புறம் மற்றும் முன் புறமும் 13 மெகா பிக்ஸல் காமிரா இருப்பது இதுதான் முதல் முறை. செல்பி எடுக்க இந்த மொபைல் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. அதோடு 1.7GHz octa-core பிராசசர், 2GB RAM,5.50 இன்ச் பெரிய ஸ்கிரீன் மற்றும் HD, 16GB இன்டெர்னல் மெமரி, 3100mAh பேட்டரி என எதிலும் குறைவில்லாத ஸ்மார்ட்ஃபோன் இது.

விலை: 10999 மட்டுமே.

விவர குறிப்புகள் (Specs):

Display: 5.50-inch
Resolution: 720x1280 pixels
Processor: 1.7GHz Octa-core
Processor make: MediaTek MT6595
RAM: 2GB
OS: Android 4.4.2
Internal Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash Support
Front Camera: 13-megapixel
Battery capacity: 3100mAh
Expandable storage: Up to 64GB

SIM No. 1
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes

SIM No. 2
SIM Type: Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: No

Sensors Supported:
Compass/ Magnetometer
Proximity sensor
Accelerometer
Ambient light sensor
Gyroscope

இந்த மொபைல் Snapdeal.com தளத்தில் எதிர் வரும் 26.06.2015 வெள்ளி கிழமை விற்பனைக்கு கிடைக்கும். நல்ல மொபைல் குறைந்த விலைக்கு வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம்.

பதிவு ஆக்கம்: உங்கள் ஸ்ரீராம்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by செந்தில் Thu Jun 25, 2015 12:25 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by ஸ்ரீராம் Thu Jun 25, 2015 12:32 pm

செந்தில் wrote:தகவலுக்கு நன்றி ஜி

இந்த மொபைலை தன் சொந்த செலவில் உங்களுக்கு வாங்கி தர போறேன் என முரளி சொன்னார் செந்தில். @முரளிராஜா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by முரளிராஜா Thu Jun 25, 2015 12:35 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by mohaideen Thu Jun 25, 2015 1:01 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by ஸ்ரீராம் Thu Jun 25, 2015 4:13 pm

முரளிராஜா wrote:முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்

முரளி, நீங்கள் ஏன் முழிக்கிறீர்கள் என்று எனக்கு தெரிந்து விட்டது. இந்த விஷயத்தை ரகசியமா வைத்துக்கொள்ளுமாறு கூறுனீர்கள் நான் பொதுவில் போட்டு உடைத்து விட்டேன்.

ஐ யம் சாரி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by முரளிராஜா Thu Jun 25, 2015 4:22 pm

ராம்  என்னாச்சு உங்களுக்கு ?
நல்லாத்தானே இருந்தீங்க? புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by செந்தில் Thu Jun 25, 2015 5:17 pm

ஸ்ரீராம் wrote:
செந்தில் wrote:தகவலுக்கு நன்றி ஜி

இந்த மொபைலை தன் சொந்த செலவில் உங்களுக்கு வாங்கி தர போறேன் என முரளி சொன்னார் செந்தில். @முரளிராஜா
அங்கள் அண்ணன் ,
கருமுகில் வண்ணன்
காதலில் கண்ணன்
தகவல் தள மன்னன்
வாரி வழங்குவதில் கர்ணன்
முரளி அண்ணன்  வாழ்க! வாழ்க!
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by முரளிராஜா Thu Jun 25, 2015 5:23 pm

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் InAawZJwQBS3oaR9nHKH+10995393_133217750342484_4820457880638245401_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by செந்தில் Thu Jun 25, 2015 5:31 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by ஸ்ரீராம் Sat Jun 27, 2015 11:02 am

நக்கல் நக்கல் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன் Empty Re: InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum