தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

View previous topic View next topic Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 06, 2015 3:51 am

"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------

யாழ்ப்பாண எழுத்தரே !

கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?

ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !

அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !

வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !

சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !
கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு

"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !

தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !

நன்றி ; எழுத்து தளம்
மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )

-------------------------------------------------------
பாராட்டிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
----------------------------------------------------
1) JINNA • 11-May-2015 12:41 am
நல்ல முயற்சி...
நல்ல புகழ்ச்சி...
நல்ல மனிதருக்கு சென்று சேரட்டும்...

வாழ்த்துக்கள் தொடருங்கள்...

2) Mohamed Sarfan • 11-May-2015 12:04 am
எனது தளத்திலா?
வாழ்த்துக்கள் கே.இனியவன் அவர்களுக்கு

3)
HARI HARA NARAYANAN.V • 11-May-2015 12:01 am
கவிதைக்கொரு கவிதையென என்
கருத்திலிதை இயற்றி வைத்தேன்....!

முத்தமிழால் கிரீடம் செய்தே கவி
முழுமைக்கு சூட்டக் கண்டேன்.........!!

அருமை இது அருமை ஆனந்தித்தேன்
அழகுதமிழ் நடை கண்டு நான் ரசித்தேன்...!!

கவிநடையை கண்டதுண்டு - இங்கு இனியவரின்
கவிநாட்டியம் கண்டு களித்தேன்.....!!

கிருபை அது இறை மனது கவிச் சிகரம் புகழ்ந்திடவே - என்
சிறுமனதும் பழகியதே பாராட்டும் நற் குணத்தை....!!

தகுந்த பாராட்டு - அதற்கு என் மனம்
திறந்த நன்றிகள் - பூச்செண்டு....!!


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by முழுமுதலோன் Mon Jul 06, 2015 11:41 am

[You must be registered and logged in to see this image.]
நமது தளத்தின் கவிப்புயல் அவர்களுக்கு 
"கவி நாட்டியரசர் " என்னும் விருது பெற்றமைக்கு அளவிலா மகிழ்ச்சி 


"கவி நாட்டியரசர் "இனியவர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் சிறப்பு பாராட்டுக்களும் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by kanmani singh Mon Jul 06, 2015 11:48 am

வாழ்த்துக்கள் கவிஞரே!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 06, 2015 12:13 pm

வாழ்த்துக்கள் கவிஞரே!

மிக்க நன்றி பாராட்டிய உள்ளங்களுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by செந்தில் Mon Jul 06, 2015 1:32 pm

கொண்டாட்டம் கொண்டாட்டம் ரொம்ப ஜாலி மிக்க மகிழ்ச்சியான செய்தி ரொம்ப ஜாலி கொண்டாட்டம் கொண்டாட்டம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by முரளிராஜா Mon Jul 06, 2015 1:40 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 06, 2015 6:11 pm

மிக்க மகிழ்ச்சியான செய்தி
மனமார்ந்த வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by ஸ்ரீராம் Mon Jul 06, 2015 6:16 pm

சூப்பர் அண்ணா. ரொம்ப மகிழ்ச்சி.
தொடர்ந்து கலக்குங்கள் அண்ணா சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam





[You must be registered and logged in to see this link.]


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 06, 2015 6:49 pm

சூப்பர் அண்ணா. ரொம்ப மகிழ்ச்சி.
தொடர்ந்து கலக்குங்கள் அண்ணா

வாழ்த்திய உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 09, 2015 7:13 am

நானும் வாழ்த்துவதில் மகிழ்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 15, 2015 8:57 pm

நானும் வாழ்த்துவதில் மகிழ்கிறேன்...

மிக்க நன்றி கவியே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  Empty Re: உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum