தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பசியை தூண்டும் முள்ளங்கி

View previous topic View next topic Go down

பசியை தூண்டும் முள்ளங்கி Empty பசியை தூண்டும் முள்ளங்கி

Post by mohaideen Tue Jul 07, 2015 3:27 pm

பசியை தூண்டும் முள்ளங்கி Ht3691நாம் அன்றாடம் வாங்கும் கிழங்கு வகைகளில் மேல் பக்கம் இலைகள் கூடிய கீரையுடன் தற்சமயம் முள்ளங்கி கிடைக்கிறது. முன்னரெல்லாம் கீரையுடன் கூடிய முள்ளங்கி கிடைப்பது அரிதாகும். தற்போது முள்ளங்கி கீரையின் மகத்துவத்தை மருத்துவம் எடுத்துரைப்பதே இப்படி கிடைக்க காரணமாகிறது. இக்கீரை பச்சையாக உண்ண கூட உகந்தது. காரட், பீட்ரூட், முள்ளங்கி கீரை நறுக்கி வைத்த கலவையுடன் உப்பு கலந்த எலுமிச்சை சாறு கலந்து ‘சாலட்’ உண்டால் கரப்பான், நீர்க்கோவை, சிறுநீர் தாரையில் ஏற்படும் கல்லடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம். 

இக்கீரையை பருப்பு கலந்து பொரியல் செய்து சாப்பிட கண் நரம்புகள் வலிமை பெறும். தேங்காய், நெய் கலந்து துவரம் வைத்து சாப்பிட பசியை தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். சூப் செய்து அருந்துவதால் உடல் எரிச்சல் மாறி குளிர்ச்சி உண்டாகும். இக்கீரையில்‘அயோடின்கால்சியம்’சத்துகள் தேங்கி கிடப்பதால் பற்கள் வலிமையாகும். இதனை பற்பல வித சுவையில் உண்பதன் வாயிலாக கண்நோய், வயிற்று நோய்கள் குணமாக வாய்ப்புண்டு.

முப்பது கலோரி வெப்ப ஆற்றல் கொண்ட  இக்கீரை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை கூட கட்டுப்படுத்தும். நச்சு நுண்ணுயிர் கொல்லியான முள்ளங்கி கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இக்கீரையை நம் வீட்டு தோட்டத்தில் கூட பயிர் செய்யலாம்.வாதநோய் உள்ளவர்கள் கட்டாயம் இக்கீரையை உட்கொள்ளல் ஆகவே ஆகாது. முள்ளங்கி வாங்கும் போது மடிப்பு, மடிப்பாய் இருக்கும் கீரையுடன் பார்த்து வாங்கினால் சுவை அதிகமாக இருக்கும். 




http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3701#sthash.bRa4NtMj.dpuf
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பசியை தூண்டும் முள்ளங்கி Empty Re: பசியை தூண்டும் முள்ளங்கி

Post by kanmani singh Thu Jul 09, 2015 12:25 pm

தகவலுக்கு நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பசியை தூண்டும் முள்ளங்கி Empty Re: பசியை தூண்டும் முள்ளங்கி

Post by ஸ்ரீராம் Sat Jul 11, 2015 10:04 am

சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி முஹைதீன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பசியை தூண்டும் முள்ளங்கி Empty Re: பசியை தூண்டும் முள்ளங்கி

Post by முரளிராஜா Sun Jul 12, 2015 10:46 am

நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பசியை தூண்டும் முள்ளங்கி Empty Re: பசியை தூண்டும் முள்ளங்கி

Post by செந்தில் Sun Jul 12, 2015 11:32 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பசியை தூண்டும் முள்ளங்கி Empty Re: பசியை தூண்டும் முள்ளங்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum