தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.

View previous topic View next topic Go down

நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.  Empty நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.

Post by ஸ்ரீராம் Sat Jul 11, 2015 10:21 am

நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.  11666023_882525101820809_2324063089350413184_n

என்1 ஆண்ட்ராய்டு டேப்ளெட் கருவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது, தற்சமயம் இந்த கருவி இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நோக்கியா என் 1 டேப்ளெட் கருவி அமெரிக்காவில் இருந்து பெங்களூரூ வந்திருப்பதாகவும் இங்கு நோக்கியா டேப்ளெட் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. முன்னதாக சீனாவில் சோதனை செய்யப்பட்ட இந்த கருவி தற்சமயம் தாய்வான் நகரில் விற்பனை செய்யப்படுவதால் இந்தியாவில் இந்த டேப்ளெட் விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. நோக்கியா என்1 டேப்ளெட் 7.9 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2048*1536 ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் 64-பிட் இன்டெல் ஆடம் இசட்3580 பிராசஸர் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் இருப்பதோடு 802.11a/b/g/n/ac வை-பை மற்றும் MIMO, மைக்ரோயுஎஸ்பி 2.0 மற்றும் ப்ளூடூத் 4.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.16,000வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி: ஸ்ரீபரன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.  Empty Re: நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.

Post by செந்தில் Sun Jul 12, 2015 10:27 am

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.  Empty Re: நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.

Post by முரளிராஜா Mon Jul 13, 2015 1:48 pm

டேப்லட் பற்றி பதிவு போடும் முன் உங்க பிரஷருக்கு டேப்லட்ட போடுங்க ஸ்ரீ ராம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.  Empty Re: நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.

Post by செந்தில் Mon Jul 13, 2015 2:54 pm

முரளிராஜா wrote:டேப்லட் பற்றி பதிவு போடும் முன் உங்க பிரஷருக்கு டேப்லட்ட போடுங்க ஸ்ரீ ராம் புன்முறுவல்
ஆடு நனையுதேன்னு ஓநான் அழுவுற கதைய இருக்கு!
வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.  Empty Re: நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.

Post by முரளிராஜா Mon Jul 13, 2015 3:01 pm

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.  Empty Re: நோக்கியா N1 டேப்லெட் வெளியீடு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum