தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்.

View previous topic View next topic Go down

கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம். Empty கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்.

Post by பூ.சசிகுமார் Mon Nov 26, 2012 11:45 pm

வணக்கம் நண்பர்களே..! மின்சாரம் இல்லாமலேயே செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

என் முதல் பதிவிலே சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம் பற்றிச் சொல்லியிருந்தேன்.

வழக்கமாக நாம் மின்சாரத்தை charger மூலம் செல்போன் பேட்டரிகளில் சேமித்து வைப்போம். அவ்வாறின்றி, கையில் பிடித்தபடியே செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் முறையை அமெரிக்காவில் உள்ள வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தின் Nano Technology துறை பேராசிரியர் டேவிட் கரோல் கண்டுபிடித்துள்ளார்.


இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உடல் வெப்பமானது மின்சாரமாக மாற்றப்பட்டு, செல்போன்களில் சார்ஜ் செய்யப்படுகிறது.

இத்தொழில்நுட்பத்தில் மிகச்சிறிய பிளாஸ்டிக் பைபர்கள், மிக நுண்ணிய கார்பன் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பம் அடங்கிய கருவியை கையில் பிடித்துக்கொண்டாலே போதும். உங்கள் செல்போனில், உங்கள் உடல் வெப்பம் மின்சாரமாக மாற்றப்பட்டு செல்போனில் சார்ஜ் செய்யப்பட்டுவிடும்.

மிக விரைவில் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என இதை உருவாக்கிய வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தின் Nano Technology துறை பேராசிரியர் டேவிட் கரோல் தெரிவித்திருக்கிறார்.

மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, மின்சாரம் இன்றி தவித்துக்கொண்டிருக்கும் நமக்கு, இப்புதிய தொழில்நுட்பத் தகவல்கள் சற்று ஆறுதளிக்கும் என நம்புகிறேன்..

நன்றி : கவிதா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம். Empty Re: கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்.

Post by மகா பிரபு Tue Nov 27, 2012 10:15 am

கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம். 534526
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம். Empty Re: கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்.

Post by mohaideen Tue Nov 27, 2012 2:25 pm

கரண்ட் போனாலும் மொபைல் சார்ஜ் பண்ண வசதி இருக்கு.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம். Empty Re: கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum