Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவு நாள் இன்று
Page 1 of 1 • Share
கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவு நாள் இன்று
[You must be registered and logged in to see this image.]
கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவு நாள் இன்று
தமிழ் திரையுலகில் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த என்.எஸ் கிருஷ்ணன் 1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ல் நாகர்கோவில் மாவட்டத்தில் ஒழுகினசேரியில் பிறந்தார். சிறுவயதில் வில்லுப்பாட்டு பாடுவதிலும், நாடகத்தில் நடிப்பதில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். சொந்தமாக நாடக கம்பெனி தொடங்கிய கலைவாணர் நாடகக் கலைஞர்களுக்கும், ஏழை எளியவருக்கும் தன்னால் முடிந்த அளவு உதவும் குணம் கொண்டவராக இருந்தார். சதிலீலாவதி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தானே சொந்தமாக நகைச்சுவை பாத்திர வசனங்களை படைத்தார். அவற்றில் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களும் அன்றைய சமுதாய நிலையையும் தெளிவாக சுட்டிக்காட்டினார். மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள், நல்ல தம்பி, அமரகவி உட்பட 150 படங்களில் நடித்தார். அவரின் நினைவு நாள் இன்று.
நன்றி: ஏணி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நினைவு நாள் இன்று
கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் புகழ் உலகம் உள்ளவரை அழியாது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|