Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்
அட்டுழியம்,அனாச்சாரம் தலைநிமிர்ந்து
நியாயம்,நீதி,தர்மம், தலை குனிந்து
உனக்கே...,நீயே! குழி தோண்டிக் கொண்ட
தொடர் கதையே.......!!!!மீதம்....,
நீ பெற்ற அறிவோ? நீரில் வரைந்த ஒவியம்
என் மூதாதையின் அறிவோ? கல்லில் வெட்டிய காவியம்.
அன்று,என் மூதாதை பெற்ற அறிவு
உண்மை நேர்மை சாத்தியமென இட்டுச்
சென்று வாழ்வே இன்ப பூங்காவனம்.
இன்று, உன் அறிவு பொய் துரோகம் அசத்தியமென
வாழ்வே துயர நந்த வனம்.
அடுக்கு மாளிகைகளை கட்டுகிறாய்;
தேவாமீர்தம்,முக்கனிகளை சுவைக்கிறாய்;
வயிற்றுக்காக கையேந்திய ஏழைகளை
துரேத்தி அடிக்கிறாய்;பணம்.,பணம்..............,
என்று செல்வம் தேடுகிறாய்;
நீ பெ(பொ)ருக்கிக் கொண்டவை செல்வமன்று
வெறும் நோட்டுக்களே..!!மண்ணில் மறைந்து
கல்லறைக்கு நீ செல்லும் போது உனை நினைத்து
உறவில்லா ஓரிரு உள்ளங்கள் கண்ணீர் சிந்தினால்
அவையே! இவ்வுலகில் நாம் உழைத்த பெருஞ்செல்வம்
என்றது என் மூதாதை காப்பியம்;எம் சொத்து வெறும்
ஆறேடி காணி என்றதும் என் மூதாதை ஞானமே...!!
உள்ளத்தில் சுத்தமில்லை;வாழ்க்கையில் நிம்மதியில்லை;
எங்கு பார்த்தாலும் அசிங்கம் உடையணிந்தும் நிர்வாணக்கோளம்.
(இறுதி பாகம் மூன்று தொடரும்........................................)

mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்
இன்றைய சூழலின் விபரீதத்தை உணர்த்தும் கவிதை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்
உள்ளத்தில் சுத்தமில்லை;வாழ்க்கையில் நிம்மதியில்லை;
எங்கு பார்த்தாலும் அசிங்கம் உடையணிந்தும் நிர்வாணக்கோளம்.

» இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை 3 -முஹம்மத் ஸர்பான்
» இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை
» காற்றில் மிதக்கும் இறகுகள் பாகம் 27 -முஹம்மத் ஸர்பான்
» கோலம்-- முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» இழந்த நம்மூதாதை இழந்த இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை
» காற்றில் மிதக்கும் இறகுகள் பாகம் 27 -முஹம்மத் ஸர்பான்
» கோலம்-- முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|