Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
First topic message reminder :
ஒரு விடுமுறை நாளில் என் சொந்த கிராமத்தில் நண்பர்களுடன் அருகில் உள்ள சிறிய மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாட சென்றேன். அது 12 ஓவர் மாட்ச். எங்கள் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்தார். ஓபனிங் பேட்ஸ்மேன்கள் விளையாட சென்றார்கள். அப்போது என்னிடம் என் நண்பர் ஒருவர் ஒரு புதிரை போட்டார்.
ஒரு 12 ஓவர் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் அதிக பட்சம் எத்தனை ரன்கள் எடுக்க முடியும் என்றார். நான் உடனே (6 x 6) x 12 = 432 என்றேன்.
நண்பர் சிரித்துக்கொண்டு நல்லா யோசித்து சொல்லுங்க என்றார். நான் சற்று தள்ளி போயி நைசா முழுமுதலோன் அண்ணாவிடம் ஃபோன் போட்டு புதிரை சொன்னேன் அவரும் உடனே சரியான விடையை சொன்னார்.
அப்பதான் எனக்கே புரிந்தது இவ்வளவு எளிதான புதிருக்கு ஏன் இந்த தடுமாற்றம் என்று என்னை நொந்துக்கொண்டேன்.
உங்களால் சொல்ல முடியும் தானே?. உடனே எனக்கு தனிமடலில் விளக்கமாக சொல்லுங்கள்.
யாரேனும் சரியாக விடை சொன்னால் இன்று மாலை வெற்றி பெற்றவரை அறிவித்து விடுகிறேன். இல்லையேல் நாளை மாலை நானே சொல்கிறேன்.
- ஞா ஸ்ரீராம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
மன்னிக்கவும் அண்ணா நான் கவனிக்க வில்லை.முழுமுதலோன் wrote:இந்த புதிர் போட்டியில் செந்தில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@முரளிராஜா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
நாச்சியப்பன் பாத்திரக் கடையில் கிடைப்பதாக கேள்விப் பட்டேன்.இந்த கோப்பை மிகவும் அழகாக உள்ளது இது எங்கே கிடைக்கும் இது வெள்ளியா அல்லது தங்க முலாம் பூசபட்டதா முகவரி சொல்லுங்கள் நான் சென்று வாங்கி கொள்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
மனமார்ந்த வாழ்த்துக்கள் மகா பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
மன்னிக்கவும் ஜி நான் கவனிக்க வில்லை.உண்மைதான் அண்ணா. செந்தில் என்னை ஏமாற்றி விட்டார்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
சீன் போட்டது போதும்செந்தில் wrote:மன்னிக்கவும் ஜி நான் கவனிக்க வில்லை.உண்மைதான் அண்ணா. செந்தில் என்னை ஏமாற்றி விட்டார்.
கவனிச்சிருந்தா மட்டும் பதில் சரியா சொல்லி இருப்பீங்களா ?
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
அனைவர்க்கும் நன்றி.. எல்லாருக்கும் ட்ரீட் இருக்கு. நேரில் வரவும்.
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
மகா பிரபு wrote:அனைவர்க்கும் நன்றி.. எல்லாருக்கும் ட்ரீட் இருக்கு. நேரில் வரவும்.
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
y பிளட் ? சேம் பிளட்!சீன் போட்டது போதும்
கவனிச்சிருந்தா மட்டும் பதில் சரியா சொல்லி இருப்பீங்களா ?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #46
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|